புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_m10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 
7 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_m10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 
210 Posts - 51%
ayyasamy ram
 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_m10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_m10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_m10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_m10 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Poll_c10 
8 Posts - 2%
Jenila

4 Posts - 1%
jairam

Guna.D

3 Posts - 1%
ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 15, 2012 12:05 am

இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக, அல்டமாஸ் கபீர் நியமிக்கப்பட்டு இருக்கிறார். வருகிற 29-ந்தேதி அன்று, அவர் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுக் கொள்கிறார்.

அல்டமாஸ் கபீர்

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வரும் எஸ்.எச்.கபாடியா ஓய்வு பெற இருக்கிறார். அதைத் தொடர்ந்து, தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதியாக பதவி வகித்து வரும் அல்டமாஸ் கபீர், புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி முதல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி வகித்து வரும் அல்டமாஸ் கபீர், மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் கடந்த 1948-ம் ஆண்டு ஜுலை 19-ந்தேதி பிறந்தவர்.

கொல்கத்தா ஐகோர்ட்டில்

சட்டம் (எல் எல் பி) மற்றும் முதுகலை (எம்.ஏ.) பட்டப்படிப்பை கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முடித்த இவர், 1990-ம் ஆண்டு ஆகஸ்டு 6-ந்தேதி கொல்கத்தா ஐகோர்ட்டில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2005-ம் ஆண்டு ஜனவரி 11-ந்தேதி கொல்கத்தா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி(பொறுப்பு)யாக பதவியேற்ற அல்டமாஸ் கபீர், அதே ஆண்டு மார்ச் 1-ந்தேதி ஜார்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

29-ந்தேதி பதவி ஏற்பு

அதன்பின் 2005-ல் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர் தற்போது தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்று இருக்கிறார். வருகிற 29-ந்தேதி அன்று இந்தியாவின் தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் பதவி ஏற்றுக் கொள்கிறார்.

கொல்கத்தா ஐகோர்ட்டில் அல்டமாஸ் கபீர் பதவி வகித்தபோது, மாநிலத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் கம்ப்ïட்டர் மயமாக்கியதில் முக்கிய பங்கு வகித்தார். கடந்த 2010 ஜனவரி 14-ந்தேதி முதல் தேசிய சட்ட சேவை ஆணைய தலைவராகவும் அல்டமாஸ் கபீர் பதவி வகித்து வருகிறார்.

தினத்தந்தி

 இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக அல்டமாஸ் கபீர் நியமனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Sep 15, 2012 8:38 am

ஏன் மாமா அங்கள் உங்களுக்கு அந்த பதவி கிடைக்கலையா.
உங்களுக்குதானே நான் சிபாரசு பண்ணேன், கழட்டி விட்டுட்டாங்களா.
பரவாயில்ல அடுத்த முறை முயிற்சிப்போம்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக