புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_m10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10 
69 Posts - 52%
heezulia
அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_m10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10 
55 Posts - 41%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_m10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_m10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10 
2 Posts - 2%
rajuselvam
அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_m10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_m10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_m10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_m10அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? Poll_c10 
9 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 15, 2012 1:12 pm




இந்தி மொழி சம்பந்தமான தீர்மானத்தின்போது அண்ணாவுக்கு பேசும் வாய்ப்பு கிடைத்த்து.அப்போது அண்ணா மெட்ராஸ் ஸ்டேட் என்பதை தமிழ்நாடு என்று பெயர் வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினார்.அவையில் இருந்த ஷேக் கோவிந்த்தாஸ்,மெட்ராஸ் ஸ்டேட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை,உலகம் முழுவதும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை,அதை அகற்றிவிட்டு பிராந்திய உணர்வோடு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோருவது பிரிவினைவாதம் என்று குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த அண்ணா பார்லிமெண்ட் என்பது நல்ல ஆங்கில வார்த்தை,அதுவும் உலகம் முழுதும் உள்ளம் மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வார்த்தை,அதை மாற்றி உங்கள் தாய்மொழியில் (இந்தி)பார்லிமெண்டை லோக்சபா என்றும்,கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸை ராஜ்யசபா என்றும் அழைத்தால் எவ்வளவு மகிழ்ச்சியடைகிறீர்களோ,அதைவிட மெட்ராஸ் ஸ்டேட் என்பதை மாற்றி தமிழ்நாடு என்று அழைத்தால் நான் பெரிதும் மகிழ்வேன் என்றார்.

தொடர்ந்து பேசிய வட இந்திய உறுப்பினர்கள் இந்தியாவில் வாழுகின்ற பெரும்பான்மையான மக்கள் பேசுகின்ற மொழி இந்தி மொழியாகும்.அதனால் லோக்சபா,ராஜ்யசபா என்று பெயர் சூட்டினோம் என்றார்கள்.


விடுவாரா அண்ணா? இந்தியாவில் எங்கே பார்த்தாலும் நமது கண்ணுக்கு காக்காய்கள்தான் தெரிகிறது.காட்டுப்பகுதியில் எங்கேயோ அபூர்வமாகத்தான் மயில் தென்படுகிறது.அபூர்வமாக தெரியும் மயிலை இந்தியாவின் தேசிய பறவையாக அங்கீகரித்துள்ளோம்.கண்ணுக்குத்தெரிகிற காக்கை இனத்தை ஏன் தேசியப்பறவையாக அங்கீகரிக்கவில்லை என்றார்.


நன்றி எல்லைகள் வலைத்தளம் ........

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 15, 2012 1:18 pm

இப்படி பேச்சில் மயங்கித்தான் தமிழர்கள் உருப்புடாம போய்விட்டோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 1:26 pm

மது மாது பேச்சு எழுத்து சினிமா காசு கலை இசை இயல் புகழ் பட்டம் பதவி என மயங்காதோர் உண்டோ பாலா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 15, 2012 1:28 pm

யினியவன் wrote:மது மாது பேச்சு எழுத்து சினிமா காசு கலை இசை இயல் என மயங்காதோர் உண்டோ பாலா?

அதுனாலத்தானே இப்போ தள்ளாடிக்கிட்டு இருக்கோம்



ஈகரை தமிழ் களஞ்சியம் அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 1:34 pm

தமிழன் தள்ளாட தள்ளாட
ஹிந்திக்காரன் துள்ளி ஆடுறான்...




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 15, 2012 1:39 pm

யினியவன் wrote:தமிழன் தள்ளாட தள்ளாட
ஹிந்திக்காரன் துள்ளி ஆடுறான்...

ஆகா எல்லோருமே ஓவரா ஆடறாங்கன்னு சொலுரிங்க அப்போ சீக்கிரமே பூமாதேவி சிரிக்கபோரா போலிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் அறிஞர் அண்ணாவை வார்த்தையால் வெல்ல முடியுமா? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 1:41 pm

ஓவரா ஆடினாலே அது ஓவர்ன்னு தானே அர்த்தம் பாலா.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Sep 15, 2012 2:12 pm

யினியவன் wrote:ஓவரா ஆடினாலே அது ஓவர்ன்னு தானே அர்த்தம் பாலா.

அது எக்ஸ்ட்ரா ஓவர் ........

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Sep 15, 2012 2:19 pm

சூப்பர் ஓவரா? அபாரம் பூவென்.




Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Sat Sep 15, 2012 11:37 pm

சூப்பருங்க அருமையிருக்கு



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக