புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Baarushree | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கதை எண். 009 - கூடா நட்பு கேடில் முடியும் (சிறுகதை சின்னத்திருவிழா)
Page 1 of 1 •
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
கூடா நட்பு கேடில் முடியும்
நிறைமதி தன் பொண்ணை ஸ்கூலில் விட அழைத்துச் சென்றாள். போகும்வழியில் ஒரு கடையை
புதுப்பித்துக் கொண்டிருந்தார்கள்.இது என்ன கடையென்று பெயர்ப்பலகையை பார்த்தாள்.ஸ்கூல்
பிள்ளைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் பிஸ்கெட், சாக்லேட், அத்துடன் ISD,STD,PCO சேர்ந்த
கடை என்று பெயர்ப்பலகை சொன்னது.டக்கென்று ஒரு எண்ணம் தோன்றியது.இங்கே வேலை கேட்டுப்
பார்க்கலாமா என நினைத்தாள்.
எவ்வளவு நாள் தான் அடுத்தவர் கையையே எதிர்பார்த்திருப்பது?கடைவேலை முடிந்ததும்
கேட்டுப்பார்க்கலாம் என்று எண்ணிக்கொண்டே பொண்ணை ஸ்கூலில்விட்டுட்டு வீடு
திரும்பினாள். நிறைமதிக்கு கணவர் இல்லை.ஒரு ஆணும், பெண்ணும் 2 குழந்தைகள் அவளுக்கு.
தற்போது அம்மா வீட்டில்தான் இருக்கிறாள்.வேலை தேடி தேடி அலுத்துவிட்டாள்.இந்தக்
கடையிலாவதுவேலை கிடைக்கணும் என்று வேண்டிக்கொண்டாள்.
மறுநாள் ஸ்கூல் போகும்போது பார்த்தால் கடைவேலைமுடிந்து சாமான்களை
அடுக்கிக் கொண்டிருந்தார்கள்.அந்த நேரம் பார்த்து அவள் பெண் அம்மா எனக்கு
பென்சில் இல்லமா என்று சொன்னதும் எப்படிப் போய் வேலை கேட்பது என்று முழித்தவளுக்கு
சமயம் பார்த்து பெண் பென்சில் கேட்கவும் உடனே கடைக்கு போய் பென்சில் வாங்கிக்
குடுத்துட்டு கடை உரிமையாளரிடம் அப்படியே இங்கே வேலைக்கு ஆள் வேணுமா என்று கேட்டாள்.
இல்லம்மா நானே பார்த்துக் கொள்வேன் என்று அவர் சொன்னதும் ஏமாற்றம் முகத்தில்
தொற்றிக்கொண்டது.
அவர் யாருக்குமா வேலை வேணும் என்றார். எனக்குத் தான் வேலை என்று தன் நிலைமை
எல்லாம் சொன்னாள். உன் பயோடேட்டா குடுமா நான் தெரிந்த இடத்தில் கேட்டுச் சொல்கிறேன் என்றார்.
என்பெயர் ரவி என்றார். மறுநாள் ஸ்கூல் போகும்போது கொண்டுபோய் கொடுத்தாள்.வேலை தான் கிடைத்தபாடில்லை.இதோ அதோ என்று இழுத்தடித்தார். இதற்கிடையில் அடிக்கடி அவர் கடையில்
ஏதாவது வாங்கி குடுப்பதால் அவரின் மனைவியும் மதிக்கு நன்கு அறிமுகமானார்.
பின் இவளுக்கு தெரிந்தவர் மூலமாக ஒரு வேலை கிடைத்தது.கடைக்காரரிடம் சொன்னதற்கு நல்ல
வேலைனா ஜாயிண்ட் பண்ணுமா என்றார்.ஆனால் சாயந்திரம் வீட்டுக்கு போகும் முன் கடைக்கு
வந்து சிறிது நேரம் பேசிட்டு போ என்றார். இவளும் தினமும் கடைக்கு போய் பேசிட்டு தான்
வீட்டுக்கு கிளம்புவாள்
ஏதாவது விசேசமென்றால் அவரின் வீட்டுக்கு இவள் போவாள். அவர் வீட்டில் உள்ள
அனைவரும் இவள் நிலை கேட்டு பாசமாக பேசுவார்கள். இவளும் விசேசப்பலகாரம்
கொண்டு போய் கொடுப்பாள்.அண்ணனைப்போல் மதிப்பு வைத்து எல்லாம் சொல்வாள்..
ஒரு நாள் இவளின் நம்பருக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் இவளை தரக்குறைவாக விமர்சித்து இருந்தது..
அதைப் படித்துஆத்திரம் அடைந்த்தாள். மறுநாள் கலையில் இவரின் கடைக்கு சென்று இது போல மெசேஜ்
வந்திருக்கு என்று அழுதாள்.யாருனு தெரியல. புது நம்பரா இருக்கு நீங்க போன் பண்ணிக் கேளுங்க என்றாள்.
அவரும் நம்பர் வாங்கிக் கொண்டு நீ ஆஃபிஸ் போ நான் பேசி சொல்றேன் என்றார். ஆஃபிஸ் வந்தும் மெசேஜ் வந்துகொண்டே இருந்தது.யாரென்று பார்க்கலாம் என்று இவள் ஓனரிடம் சொல்லி லேண்ட்லைனில் இருந்து
கால் செய்தால் நம்பரை செக் செய்யவும் என்ற பதில் வந்தது. உடனே முன்னால் ஒரு 0 போட்டு டயல் செய்தால்
பெல் அடித்தது யாரும் எடுக்கவில்லை.
உடனே ரவிக்கு கால் செய்தாள். என்னாச்சு போன் பண்ணி யாருனு விசாரிச்சிங்களா என கேட்டாள் மதி.
ம்ம்ம்...கால் செய்தேன் ரொம்ப அடாவடியா பேசுறான் . நீ யாருடானு இதையெல்லாம் கேட்க என்று
என்னை கேட்டான் என்றார் ரவி.நீங்க என்ன சொன்னிங்க என்றாள். நான் ஒண்ணும் சொல்லல .அவனே நீ அவளுக்கு புருசனா என்று கேட்டான் நானும் ஆமானு சொன்னேன் என்றார் ரவி. மதிக்கு அதிர்ச்சியாக இருந்தது. உடனே
சுதாரித்து ஏன் அப்படி சொன்னிங்க என்று கோவமாக கேட்டாள். அவன் கேட்டதும் என்ன சொல்றதுனு தெரியாம ஆமானு சொல்லிட்டேன் என்றதும் இன்னும் கோவம் வந்தது மதிக்கு.
நீங்க எப்படி ஆமானு சொல்லுவிங்க வேற ஏதாவது உறவுமுறை சொல்லி இருக்கலாமே இதே
உங்க அக்கா, தங்கைக்கு இது போல நிலைமையென்று உங்களிடம் சொன்னால் இப்படி தான் பதில் சொல்விங்களா? அப்போது மட்டும் அக்கா, தங்கை என்று அவனிடம் விளக்கம் சொல்லிருப்பிங்க இல்லையா? என்று கோவத்துடன் கேட்டாள். உடனே மன்னிச்சிடுங்க மதி தெரியாம சொல்லிட்டேன். அவன் சாயந்திரம் ஒரு இடத்துக்கு வரச்சொல்லி இருக்கான் .அவனை அப்படியே போலிஸ்ல பிடிச்சு குடுத்துறேன் என்றார் ரவி.சரி போனை வைங்க நான் அங்கே
வந்து பேசிக்கிறேன் என்று போனை கட் செய்தாள்.அவரிடம் பேசியதிலிருந்து ஒரே குழப்பமாக இருந்தது.
ஏன் ரவி இப்படி சொன்னார் அவனிடம் என புரியாமல் தவித்தாள்.
ஏதேதொ யோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள்.சாயந்திரம் நானே யாருனு கண்டுபிடிக்கிறேன் என்ற முடிவோடு வேலையில் கவனம் செலுத்தினாள் மதி.சாயந்திரம் வேலை முடிந்ததும் ரவிக்கு கால் செய்தால் ஒரு திட்டத்தோடு என்னாச்சு அவனைப் பார்த்திங்களா என்ன சொன்னான். யார் அவன் என்று கேட்டதும் அவன் யாருனு தெரியல ஆனா அவனை அடிச்சு கை கால கட்டி போலிஸ்ல ஒப்படைச்சுட்டேன் என்றார். அப்படியா என்று அப்பாவி போல் கேட்டுவிட்டு சில விசயங்களை கேட்டாள். கோவமாக சண்டை போட்டாள்.
பின் சிறிது நேரத்தில் ரவியே நான் தான் அப்படி மெசேஜ் பண்ணினேன். என்னை மன்னிச்சிடுங்க என்று மன்னிப்பும் கேட்டான்.என்கிட்ட பேசாம மட்டும் இருந்திடாதிங்க ப்ளீஸ் என்று கெஞ்சினான். உன்னை எப்படியெல்லாம் மதித்தேன் இப்படி பண்ணிட்டியே அக்கா, தங்கச்சி கூட தானே நீயும் பிறந்திருக்க சீ…தூ நீயெல்லாம்
ஒரு ஜென்மமா இனியும் உன்கிட்ட பேசுவேனு எப்படி எதிர்பார்க்கிற. உன்னை அசிங்கபடுத்தாம விடுறேனேனு சந்தோஷப்படு. அது ஏன் தெரியுமா? உன் அப்பா மனைவி,அக்கா, தங்கை எல்லோரிடமும் நன்றாக பேசிப்பழகி விட்டேன் அவர்கள் முகத்திற்க்காக உன்னை இதோடு விடுறேன். இனிமே என்கிட்ட பேசுற வேலை வச்சுக்காத என்று எச்சரித்துவிட்டு விட்டு வீட்டுக்கு வந்தாள்.
மறுநாள் இவளின் தோழி செல்வியிடம் எல்லாம் சொல்லி அழுதாள். எப்படி அவனென்று கண்டுபிடித்தாய் என்று கேட்டாள் செல்வி. ரவி கொஞ்ச நாளாக என்னிடம் பேசுவது . அவன் மேல் சந்தேகம் இருந்தது .அந்த நம்பருக்கு கால் செய்யும்போது 0 போட்டு போட்டால் தான் பெல் அடிக்குது. அப்போது தான் இவனின் அக்கா பெங்களூரில் இருந்து 2 நாளைக்கு முன்னால் வந்ததாக என்னிடம் சொன்னான்.அதை வைத்து தான் இவனாகத் தான்இருக்குமென்று யூகித்தேன். அதற்கு தகுந்தாற்ப் போல் அவனிடம் பேசினேன்.இந்த நம்பரை நான் போலிஸில் குடுத்து விசாரிக்கப் போறேன் என்றதற்கு அவன் நான் தான் அவனை போலிஸில் பிடிச்சுக் குடுத்துட்டேன்ல நீங்க ஏன் சிரமப்படுறிங்கனு சொன்னான்.
அதற்கு மதி இல்லை சம்பந்தப்பட்ட நானும் புகார் குடுத்தால் 2 புகாராகி விடும். இனிமே இது போல தவறு செய்யமாட்டானில்லையா என்று சொல்லி இப்போ போலிஸுக்கு தான் போய்க்கிட்டு இருக்கேன். நீங்க வறிங்களா என கேட்டதற்க்கு அவன் வேணாம் வேணாம் என பதறுகிறான். அப்படி செய்யாதிங்க கடைக்கு வாங்க பேசிக்கலாம் என்றான்.இல்லை என்னால அவன் அனுப்புன மெசேஜை சீரணிக்க முடியல நான் அவனை விடுறதாயில்லை என்று சொன்னதற்கு ப்ளீஸ் அப்படி செஞ்சிறாதிங்க நீங்க வாங்க பேசிக்கலாம் என்று எவ்வளவோ சொன்னான் .
நான் சம்மதிக்கல. அந்த மெசேஜை நான் தான் அனுப்பினேன் என்று கடைசியில் ஒத்துக் கொண்டு என் அக்கா நம்பர் நீங்க போலிஸ்ல குடுத்தா பிரச்சனை ஆகிடும் உங்க காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்க்கிறேன் என்று கெஞ்சினான்.. நீ என் காலில் விழுந்தால் எனக்கு தான் பாவம்சேரும். அந்தப்பாவத்தை நான் எங்கு போய் தொலைக்க முடியும்னு சொல்லி இனிமே என்கிட்ட பேச முயற்சி பண்ணாதே நான் எப்போதும் ஒரே மாதிரி இருக்கமாட்டேனு சொல்லிட்டேன். இது எனக்கு ஒரு மிகப்பெறிய பாடம். அதற்கு செல்வி சரி விடு இனிமே கொஞ்சம் உஷாராக இரு என்று சொன்னாள்.
"கூடா நட்பு கேடில் முடியும்ங்குறது" சரியாத் தான் இருக்கு என்று பெருமூச்சு விட்டாள் மதி.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கூடா நட்பு என தெரிவதே கேடில் முடிந்த பின்னர் தானே?
அவன் கெட்டவன் என அறிந்து நட்பு பாராட்டி பின்னர் கேடில் முடிந்திருந்தால் கூடா நட்பு கேடில் முடியும்ன்னு சொல்லலாம் - இங்கு அப்படி இல்லையே.
அவன் கெட்டவன் என அறிந்து நட்பு பாராட்டி பின்னர் கேடில் முடிந்திருந்தால் கூடா நட்பு கேடில் முடியும்ன்னு சொல்லலாம் - இங்கு அப்படி இல்லையே.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|