புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10 
64 Posts - 50%
heezulia
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10 
1 Post - 1%
rajuselvam
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_m10ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா)


   
   

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 7:10 am

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550
உலகம் பரவிய உறவுகள்
இணையம் இணைத்த இதயங்கள்

பலனை நினைக்காத பாசங்கள்
பண்பை விடாத நேசங்கள்

அக்கா தம்பி அண்ணன் என
சொந்தம் கொண்ட உறவுகள்

கணினி வழியில் கதைபேசி
கண்ணியம் காக்கும் நட்புகள்

ஈகரை இணைய வாருங்கள்
இன்பம் கிட்டும் பாருங்கள்

புதிதாய் சேர்ந்திட வாருங்கள்
புதுமைகள் மேலும் தாருங்கள்

பண்பாய வளரலாம் பாருங்கள்
பதிவுகள் பலப்பல சேருங்கள்

இளையநிலாவாய் ஒளிருங்கள்
இன்னும் சிறப்பினை சேருங்கள்

வட்டம் சதுரம் முக்கோணம்
பட்டமும் கிட்டும் பாருங்கள்

கற்பனை கடலில் முத்தெடுத்து
கவிதை மாலை தொடுத்திடலாம்

சிறப்பான செய்தியை வெட்டி ஒட்டி
அதை "சுட்ட" இடமும் சுட்டலாம்
நாலும் தெரிந்தவர் நாமல்ல அதனால்
நன்றியை மறப்பது அழகல்ல

யாம் பெற்ற இன்பம்
பெறுக இவ் வையகம்
இது
புதிய பதிவின் அடிநாதமாகட்டும்

செல்லா காசிலும் செப்பு உண்டு
பின்னூட்டத்தின் பின்புலமாகட்டும்

வாழ்க ஈகரை ! வளர்க உறவுகள்!!

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550

எனது 500 வது பதிவு இங்கே :ஈகரை உருவங்கள் (பார்வை இடாதவர்கள் பார்வையிட)

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Sat Jun 25, 2011 7:13 am

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 2825183110 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 2825183110 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 2825183110

வரிகள் சூப்பர்... ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 2825183110

1000வது பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் நண்பா ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sat Jun 25, 2011 7:20 am

அண்ணா அருமை அருமை...சூப்பருங்க
தங்களின் ஆயிரம் பதிவு இன்னும் பல்லாயிரம் பதிவுகளாக வாழ்த்துக்கள்...அன்பு மலர்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 8:38 am

தாமு wrote:ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 2825183110 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 2825183110 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 2825183110

வரிகள் சூப்பர்... ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 2825183110

1000வது பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் நண்பா ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 154550
நன்றி தாமு
நன்றி அன்பு மலர்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Jun 25, 2011 9:04 am

வாழ்த்துக்கள் அண்ணா.

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sat Jun 25, 2011 9:33 am

:வணக்கம்: நன்றி ரமேஷ்குமார் , நன்றி நன்றி மகா பிரபு அன்பு மலர்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 25, 2011 9:37 am


பாராட்ட வார்த்தைகள் இல்லை! ஈகரை தளத்தின் உறவுகளின் நிலையை மிக அழகாக விளக்கியுள்ளீர்கள்! "ஈகரை இணைய வாருங்கள் இன்பம் கிட்டும் பாருங்கள்" "அக்கா தம்பி அண்ணன் என சொந்தம் கொண்டஉறவுகள்" "வட்டம் சதுரம் முக்கோணம் பட்டமும் கிட்டும் பாருங்கள்சிரி சிரி " ! மிகவும் ரசித்தேன் அண்னா!

சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jun 25, 2011 9:40 am

அண்ணா இந்த கவிதையை பாராட்ட வார்த்தைகளே இல்லை அண்ணா அவ்ளோ அருமையா இருக்கு ஈகரையை பத்தி ரொம்ப அழகா சொல்லிட்டீங்க சூப்பரா இருக்கு அண்ணா ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 677196 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 677196 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 677196 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 677196 ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat Jun 25, 2011 10:04 am

அருமையான வரிகள் பாலா...

ஈகரை எனும் அழகிய இல்லத்தில் அன்பு உள்ளங்களின் நிலையையும் கண்ணியம் காக்கும் நட்பினையும் பண்பாய் பழகும் சகோதரத்துவமும் ஈகரையின் சிறப்பும் எளிய நடையில் சொல்லி மனம் நிறைத்த பாலாவுக்கு என் அன்பு வாழ்த்துகள்......

அருமையான கவிதைக்கும் ஆயிரமாவது முத்து பதிவுக்கும் என் அன்பு வாழ்த்துகள் பாலா....

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) Cute-baby-9



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஈகரை உறவுகள் (1000 வது பதிவு-கே.பாலா) 47
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Sat Jun 25, 2011 11:20 am

உங்கள் கவிதையில் ஈகரையின் பெருமையை பார்க்க முடிகிறது பாலா சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக