புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
60 Posts - 48%
heezulia
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
17 Posts - 2%
prajai
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுள் நம்பிக்கை Poll_c10கடவுள் நம்பிக்கை Poll_m10கடவுள் நம்பிக்கை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் நம்பிக்கை


   
   
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Mon Oct 08, 2012 10:26 pm


கடவுள் நம்பிக்கை
ன்று எப்படியாவது ‘எது கடவுள்’ என்ற கட்டுரையை எழுதி விட வேண்டும் என்ற எண்ணத்தோடும், கையில் ஒரு குவளை காபியோடும் தன் அறைக்குள் நுழைந்தான் சத்குரு.

தனது டைரியை எடுத்து வேக வேகமாக எழுத ஆரம்பித்தான். தன் தெரு முனையில் உள்ள கோவிலில் இருக்கும் பிள்ளையார் தான் கடவுள் என்று எழுத ஆரம்பித்தான். ஆனால் அந்த கோவில் தன் ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும் தான் தெரியும் என்பதால் அவனால் பிள்ளையார் தான் கடவுள் என்பதை ஏற்று கொள்ள முடியவில்லை.

பிறகு உலகில் பலருக்கும் பரிட்சயமான இயேசு கிறிஸ்து தான் கடவுள் என்று எழுத ஆரம்பித்தான். பின்னர் கிறிஸ்துவர்கள் மட்டுமே அவரை கடவுளாக பின்பற்றுகிறார்கள் என்பதால் கிறிஸ்துவையும் கடவுளாக ஏற்க மறுத்தது அவன் மனம்.

இப்படியே சிவன், விஷ்ணு, அல்லா, புத்தர் என்று யாரையும் அவனால் கடவுளாக ஏற்று கொள்ள முடியவில்லை. டைரியின் பக்கங்கள் தான் வீணானது. அவனால் ஒரு வரி கூட எழுத முடியவில்லை.

அப்போது அன்பே கடவுள் என்று எங்கோ படித்த எண்ணம் அவன் மனதில் தோன்றியது. கமலஹாசன் பாணியில் அன்பே சிவம் என்று எழுத ஆரம்பித்தான். திடீரென்று அன்பு என்பது ஒரு உணர்வு தான், அதை எப்படி கடவுளாக நம்புவது என்ற எண்ணமும் அவனுக்கு தோன்றியது.

அப்படியே அறிவு, முயற்சி, உழைப்பு, இயற்கை என்று மனம் எங்கெங்கோ ஓட மூளை அனைத்தையும் நிராகரித்து கொண்டே இருந்தது. இறுதியில் கடவுளே இல்லை என்று எழுத ஆரம்பித்தான். கடவுள் இன்றி கருமூலம் எங்கே என்ற கேள்வி மனதில் தோன்ற, கடவுள் இல்லை என்பதையும் அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை.

தான் கொண்டு வந்த காபி அருந்தாமல் ஆறிவிட்டது என்பதால், அந்த குவளையை கையில் எடுத்து கொண்டு தன்னால் இந்த கட்டுரையை எழுத முடியாது என்ற எண்ணத்தோடு அறையில் இருந்து வெளியேறினான் சத்குரு நம்பிக்கை இல்லாதவனாய்.


அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 08, 2012 10:32 pm

நண்பரே கதை போட்டி நடைபெறுவது தங்களுக்கு தெரியுமா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 09, 2012 12:15 am

உங்கள் படைப்புக்களை சிறுகதைப் போட்டிக்கு அனுப்புங்கள் ராம்குமார்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கடவுள் நம்பிக்கை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 09, 2012 12:22 am

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இந்த எண்ணங்கள் ஒரு சமயமாவது எழாமல் இருந்திருக்க முடியாது. அருமை ராம்குமார்.




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Oct 09, 2012 12:30 am

கடவுள் நம்பிக்கை என்பது முதலில் இருக்காது,
பின் உண்டா இல்லையா என்று குழப்பமாக இருக்கும்,
ஆழ்ந்த சிந்தனையின் பின் தெளிவு பிறக்கும்.
இதுதான் உண்மையான பரிணாமம்.

மிக அருமையான சிந்தனை கதை ராம்குமார்.



நேர்மையே பலம்
கடவுள் நம்பிக்கை 5no
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 09, 2012 1:15 pm

ராம்குமார் இது போன்ற எண்ணங்கள் எனக்கும் பல முறை தோன்றியது உண்டு.மனிதன் பிறந்தது முதல் இறப்பிற்கு பின்பும் இதன் இலக்கணம் தான் என்ன என்று பலமுறை விட்டத்தைப் பார்த்து சிந்தித்தது உண்டு ஆனால் இது வரை என்னால் விடை காண இயலவில்லை.

கதை மிகவும் நன்று.நல்ல எதிர்காலம் உள்ளது உங்களுக்கு மகிழ்ச்சி

ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Tue Oct 09, 2012 8:16 pm

சிவா wrote:உங்கள் படைப்புக்களை சிறுகதைப் போட்டிக்கு அனுப்புங்கள் ராம்குமார்!

வேறு சில தடங்களில் இந்த கதைகள் பதிய பட்டிருப்பதால் போட்டிகளுக்கு அனுப்பவில்லை. புதிய சிந்தனைகளில் உருவான சில கதைகளை கண்டிப்பாக போட்டிக்கு அனுப்புகிறேன். நன்றி.



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
ramkumark5
ramkumark5
பண்பாளர்

பதிவுகள் : 85
இணைந்தது : 01/10/2012

Postramkumark5 Tue Oct 09, 2012 8:26 pm

என்னை பொறுத்த வரை நம்பிக்கை தான் கடவுள். முருகனை நம்பினால் முருகன் தான் கடவுள். புத்தரை நம்பினால் புத்தர் தான் கடவுள். முயற்சியை நம்பினால் முயற்சி தான் கடவுள். எனவே நம்பிக்கை இல்லாமல் கடவுள் இல்லை.

அதனால தான், கடவுள் நம்பிக்கை'னு சொல்றாங்க'லோ என்னவோ. தெரிஞ்சவுங்க யாராச்சும் சொல்லுங்களே.



உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவரும் எழுதி பழகுங்கள். அது உங்கள் வாழ்வில் ஒரு மாற்றத்தையும் புத்துணர்வையும் அளிக்கும். அப்படி ஒரு மாற்றத்தையும், புத்துணர்வையும் தேடியே நான் எழுதுகிறேன். என் எழுத்துக்கள் என்னுள் புத்துணர்வை ஏற்படுத்துகிறது. என் எழுத்துக்களை படிக்கும் உங்களுக்கும் அதே புத்துணர்வு ஏற்படுத்தும் என்றே நம்புகின்றேன்.

என்றும் அன்போடு
ஆர்.கே
krish_giri
krish_giri
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 25/11/2012

Postkrish_giri Sun Nov 25, 2012 12:11 pm

ஒருவன் நல்லதை செய்யும் பொழுது, நல்லதை நினைக்கும் பொழுது அவன் கடவுள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக