புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
89 Posts - 50%
heezulia
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
76 Posts - 43%
mohamed nizamudeen
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
29 Posts - 54%
heezulia
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
21 Posts - 39%
T.N.Balasubramanian
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_m10இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? Poll_c10 
2 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்?


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 6:52 pm

நாட்டுப்பற்று; வீரம்; அஞ்சாநெஞ்சம், மன உறுதி; கட்டுப்பாடு; ஒழுக்கம்; இலக்கை நிர்ணயித்து வென்று முடிப்பதில் தீவிரம் ஆகியவை இராணுவ மனநிலையின் சில அம்சங்கள்.
இவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன். கடமையாற்றப் புறப்படும்போது மனைவி ”போகாதே! போகாதே! என் கணவா! பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்” என்று வீரபாண்டிய கட்டபொம்மன் படப் பாடலைப் பாடாத குறையாய்க் கணவனைத் தடுக்கிறாள்.
”அடி என் பிரிய சகியே! உன் விருப்பத்திற்கு மாறாக எனக்கென்ன வேண்டிக் கிடக்கிறது” என்று வீடு தங்கிவிடுவது ஆண்மையாகாது. இங்கே வேண்டியது இராணுவ மனநிலை. உன் அன்பு முக்கியம். ஆனால் இதைவிடக் கடமையே எனக்குப் பெரிது. உன் களம் இல்லம் என் களம் அதுவல்லவே! இதனினும் பன் மடங்கு விரிந்து பரந்தது என் உலகம். அதில் இறங்கி எனக்கு இடப்பட்ட சவால்களை நான் வென்றாக வேண்டும். அதுதான் உனக்குப் பெருமை சேர்க்கும். இல்லாவிட்டால் உன் முந்தானை முடிச்சு அவதூறாகப் பேசப்படும் என்று புறப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
ஒரே மகள். வெளியூரில் வேலை; அல்லது வெளி நாட்டில் படிப்பு. எப்படிப் பிரிவேன் கண்ணே உன்னை? என்கிற உருகல்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, உன் விருப்பத்திற்கு எதிராக எனக்கு ஒரு சிந்தனையும் இல்லை. உன் வளர்ச்சிக்கு நானா தடையாக இருப்பது; உன் தாகத்திற்கான தண்ணீரை நானல்லவா தர வேண்டும் என்கிற சிந்தனைகளால் நெஞ்சை நிரப்பி, அதைக் கல்லாக்கிக் கொண்டு இராணுவ மன நிலையுடன் அவளை வழியனுப்பி வைக்க வேண்டும். இதைவிட ஒருபடி மேலே போக வேண்டிய அவசியமும் ஏற்படலாம். நான் போகலைப்பா, உங்களை விட்டுவிட்டு எப்படிப்பா இருப்பேன் என்கிற பெண்ணையும் இராணுவ மனநிலையுடன் கையாண்டு அனுப்பியாக வேண்டும். ஆக இங்கு இவளது விருப்பத்திற்கு எதிராக இயங்கவும் இராணுவ மனநிலை தேவை.
சோதனைகள் தொடரும் போதும் இராணுவ மனநிலை தேவை. எது வந்தாலும் எதிர்கொள்வேன். சூழ்நிலை எனும் எதிரியின் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்கிற மனநிலைதான் நமக்கமைந்த பெருந்துணையாகும். குளிரில் குளிக்கத் தயங்குவது; சீக்கிரம் எழுந்து தூக்கத்தை தியாகம் செய்ய முன்வருவது; எந்த நிலையிலும் எதற்கும் தயாராக இருப்பது; கடமையின் முன் அனைத்தும் துச்சம் என எண்ணுவது ஆகியவையும் இராணுவ மனநிலையின் துணையம்சங்களே!
இராணுவ வீரர்கள் போர்க்களத்தில் போரிடுவதைக் காண எனக்குக் கொடுத்துவைக்கவில்லை. ஆனால் இவர்கள் வாழ்க்கைப் போராட்டங்களை அருமையாகச் சமாளிப்பதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன்.
ஐயோ! இந்த மனநிலை நம்மவர்களுக்கும் வராதா என்று ஏங்கியிருக்கிறேன்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 7:14 pm

நம்மவர்களுக்கு இந்த மனநிலை வந்தாலும்..தலைமையகம் விடாது யாழவன்....இலங்கை இராணுவம்..இல்லை.. அராணுவம்

எது வந்தாலும் எதிர்கொள்வேன். சூழ்நிலை எனும் எதிரியின் மிரட்டலுக்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன் என்கிற மனநிலைதான் நமக்கமைந்த பெருந்துணையாகும். குளிரில் குளிக்கத் தயங்குவது; சீக்கிரம் எழுந்து தூக்கத்தை தியாகம் செய்ய முன்வருவது; எந்த நிலையிலும் எதற்கும் தயாராக இருப்பது; கடமையின் முன் அனைத்தும் துச்சம் என எண்ணுவது ஆகியவையும் இராணுவ மனநிலையின் துணையம்சங்களே! இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? 677196




avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 11, 2009 7:20 pm

திரு யாழவன்
வணக்கம்
தாங்கள் இலக்கியத்தில் தான் வல்லவர் என்று நினைத்திருந்தேன். பரணி பாடும் அளவுக்கு வீரம் சுடர்விடும் வார்த்தைகளையும் பதிவு செய்திருக்கிறீர்கள். கோழையைக்கூட ஆயுதம் ஏந்த வைக்கும் சொற்றிறன் கை வரப் பெற்றிருக்கிறீகள். உங்களிடம் கற்க வேண்டியவை நிறைய உள்ளன. தவறாது பதிவு செய்யுங்கள் நாங்களும் பயன் பெறுவோம்
நன்றி
அன்புடன்
நந்திதா

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 7:25 pm

இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? 678642

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 7:28 pm

அக்கா இது நான் எழுத இல்லை.

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Oct 11, 2009 7:30 pm

நீங்க எழுதலை என்றாலும்..நல்ல தகவலை..உண்மை தகவலை தந்து இருக்கின்றீர்கள் யாழவன்..அக்கா பாராட்டு கிடைக்க நீங்க கொடுத்து வைத்து இருக்கணும்..



யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 7:30 pm

ம்ம்ம்ம் மீனு

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Sun Oct 11, 2009 8:21 pm

வணக்கம்
திரு யாழவன் அவர்களே

சகோதரி மீனு உரைத்தவைகள் நானுரைக்க நினைத்தவையே
அன்புடன்
நந்திதா

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sun Oct 11, 2009 8:22 pm

இராணுவ மனநிலை அவசியமாவது ஏன்? 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக