புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_c10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_m10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_c10 
17 Posts - 94%
Geethmuru

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_c10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_m10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_c10 
144 Posts - 57%
heezulia

83 Posts - 33%
T.N.Balasubramanian
  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_c10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_m10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_c10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_m10  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Poll_c10 
9 Posts - 4%
prajai

2 Posts - 1%
Srinivasan23

1 Post - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி

Page 2 of 2 Previous  1, 2

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 9:50 am

First topic message reminder :

தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்தடை 2 மணிநேரமாக மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி மின்வெட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 2 மணிநேர மின்வெட்டு, மாவட்டப் பகுதிகளில் 4 மணிநேரம் மின் வெட்டும், தொழிற்சாலைகளுக்கு வாரம் ஒரு நாள், மின் விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த மின்வெட்டு முறை கடந்த மே மாதம் வரையில் நீடித்தது.

இதனைத் தொடர்ந்து காற்றாலை மின்உற்பத்தியில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி சென்னையில் மின்தடை நேரத்தை ஒரு மணி நேரமாக குறைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் தற்போது ஒரு மணி நேரம் மின்தடை அமலில் இருந்தது. இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது காற்றாலை மின்சாரம் முடிந்து விட்டது. மொத்த மின்தேவை 12,000 மெகா வாட். ஆனால் மொத்த உற்பத்தி 7,456 மெகா வாட் தான். மின்பற்றாக்குறை 4,500 மெகா வாட் ஆக உள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு மின்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

சென்னையை தவிர, மாவட்ட பகுதிகளில் சுமார் 18 மணிநேரம் வரையில் மின்வெட்டு நிலவி வருகிறது. பொதுமக்கள் தங்களின் ஆதங்கத்தை போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர். இதுதவிர, அரசியல் கட்சிகள், தொழில் அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தொடர் மின்தடையினால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சென்னையில் 2 மணிநேரம் மின்வெட்டு அறிவிக்க வேண்டுமென கடந்த மாதம் தமிழக அரசுக்கு கோரிக்கையை மின்வாரியம் விடுத்திருந்தது. அதன்படி, சென்னையில் 2 மணிநேராக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

இது குறித்து தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த சில வாரங்களாக, தமிழ்நாட்டில் மின்தேவைக்கும் மின்உற்பத்திக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது. சென்னையை தவிர, மாநில முழுவதும் பிற பகுதிகளில் மின்வெட்டு பரவலாக அதிகரித்துள்ளது. சென்னை மாநகருக்கும் மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் இடையே மின்தடை நேரங்களில் அதிக வித்தியாசம் இருப்பதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தற்போது அமல்படுத்தப்பட்டு வரும் ஒரு மணிநேர மின்தடையை 2 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மணி நேர மின்தடை 18ம் தேதி (இன்று) முதல் அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 9 பேர் கொண்ட குழு நியமனம்: தமிழகத்தின் மின் நிலைமை குறித்து நேற்று தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன், முனுசாமி, வைத்தியலிங்கம், தலைமை மற்றும் பல துறைகளின் செயலாளர்கள், மின்சார வாரிய தலைவர் ஞானதேசிகன், டிஜிபி ராமானுஜம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தற்போது நிலவும் மின் தட்டுப்பாடு குறித்தும், அதை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும், நடைபெற்று வரும் மின் திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்தும் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தற்போது நிலவும் மின் தட்டுப்பாட்டை விரைவில் போக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்க மின்துறை அமைச்சரை தலைவராக கொண்டு, கீழ்க்காணும் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

1. நத்தம் விஸ்வநாதன் (நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர்)
2. தேபேந்திரநாத் சாரங்கி (தலைமை செயலாளர்)
3. ஷீலா பாலகிருஷ்ணன் (நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர்)
4.ஞானதேசிகன் (தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர்)
5. ரமேஷ் கண்ணா (எரிசக்தித்துறை முதன்மை செயலாளர்)
6. ராஜகோபால் (உள்துறை முதன்மை செயலாளர்)
7. சண்முகம் (நிதித்துறை முதன்மை செயலர்)
8. ராமமோகனராவ் (முதலமைச்சரின் முதன்மை செயலாளர்)
9. சந்தீப் சக்சேனா (வேளாண்மை துறை செயலாளர்)
இந்த குழு ஒவ்வொரு திங்கட்கிழமையும் கூடி தமிழகத்தின் மின் நிலைமையை ஆராய்ந்து முதல்வரிடம் அறிக்கை அளிப்பார்கள்.

புதிய மின்வெட்டால் சேமிப்பு எவ்வளவு?

தமிழ்நாடு மின்வாரியத்தால் மொத்தம் 7,456 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 2,500 மெகா வாட் சென்னை நகரத்திற்கும், மீதியுள்ள 5000 மெகா வாட் மின்சாரம் எஞ்சியுள்ள 31 மாவட்டங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஒரு மணிநேர மின்வெட்டு மூலம் 200 மெகா வாட் சேமிக்க முடியும். தற்போது 2 மணிநேரமாக அறிவித்துள்ளதால் சேமிப்பு 400 மெகா வாட் ஆக உயரும்.

மின்வெட்டு எப்போது குறையும்: இது குறித்து மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ''மின்பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் தற்போது சென்னையில் 2 மணிநேரமாக மின்வெட்டு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவித்துள்ள மின்வெட்டு அடுத்த 3 மாதங்கள் வரை நீடிக்கும். மேலும் தமிழ்நாட்டில் விரைவில் வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது.

நல்ல மழை பெய்யும் போது, மின்தேவை குறையும். மேட்டூர் 600 மெகா வாட், வள்ளூர் 500 மெகா வாட், வடசென்னை 600 மெகா கொண்ட புதிய மின்திட்டங்களில் சோதனை ஓட்ட பணிகள் நடந்து வருகிறது. அடுத்த ஓரிரு மாதங்களில் புதிய அனல்மின்நிலையங்களில் முழுமையான உற்பத்தி தொடங்கும். இதனைத் தொடர்ந்து படிப்படியாக தமிழ்நாட்டில் மின்வெட்டு குறையும்'' என்றனர்.

மின்வெட்டு ஒரு ரவுண்டப்

* சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மின்வெட்டு.
* மாவட்ட பகுதிகளில் 4 மணிநேர மாக மின்வெட்டு அறிவிப்பு
* தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை அறிவிப்பு
* சென்னையில் மின்தடை ஒரு மணிநேரமாக குறைப்பு
* தொழிற்சாலைகளுக்கு வார மின் விடுமுறை ரத்து
* சென்னை, புறநகர் பகுதிகளில் 2 மணிநேரம் மீண்டும் மின்வெட்டு

நன்றி தமிழ் source

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 4:04 pm

ALAGAPPANPALANIAPPAN wrote:காஸ் சிலிண்டர் பத்தவில்லை என்று மின்சார அடுப்பு வாங்கினால், மின்சாரம் இல்லை. சரி, விறகு வாங்கலாம் என்றால், காடு இல்லை. சிக்கி முக்கு கல்லு கிடைக்குமா என்று பார்த்தால், எல்லா கல்லிலும் ஊழல். திரும்ப, பச்சை பச்சையாய்தான் சாப்பிட வேண்டும்.

பச்சை பச்சையாய் சாப்பிட நிலமும் இல்லை அதும் கையக படுத்தி விட்டார்கள்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Oct 18, 2012 4:14 pm

ALAGAPPANPALANIAPPAN wrote:காஸ் சிலிண்டர் பத்தவில்லை என்று மின்சார அடுப்பு வாங்கினால், மின்சாரம் இல்லை. சரி, விறகு வாங்கலாம் என்றால், காடு இல்லை. சிக்கி முக்கு கல்லு கிடைக்குமா என்று பார்த்தால், எல்லா கல்லிலும் ஊழல். திரும்ப, பச்சை பச்சையாய்தான் சாப்பிட வேண்டும்.
உண்மை தான்

  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Power-Star-Srinivasan
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 18, 2012 8:29 pm

ரொம்ப அநியாயம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை இதை கேட்பாரே இல்லையா?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Oct 18, 2012 8:38 pm

krishnaamma wrote:ரொம்ப அநியாயம் சோகம் அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை இதை கேட்பாரே இல்லையா?

யார் கேட்பது பழைய பாடல் மாறி ....

இருட்டு உலகம் அடா , இருண்டு கிடக்குது அம்மா ....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 18, 2012 8:59 pm

தமிழ் நாட்டு வாசிகளைப்பார்த்தால் ரொம்ப பாவமாய் இருக்கு பூவன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Oct 18, 2012 9:21 pm

krishnaamma wrote:தமிழ் நாட்டு வாசிகளைப்பார்த்தால் ரொம்ப பாவமாய் இருக்கு பூவன் சோகம்

இதுதான் ரொம்ப காலமா தமிழ்நாட்டோட தலையெழுத்து...ஓட்டுப் போட்டவனுக்கு ஆப்பு வெக்கிறதுதானே நம்ம அதிகார வர்க்கத்தின் ஆசை...இயல்பு...வாழ்க ஜனநாயகம்...

  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 224747944

  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 R  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 A  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 Empty  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 R  சென்னையில் இன்றுமுதல் 2 மணிநேரம் மின்வெட்டு. பொதுமக்கள் அதிர்ச்சி - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக