ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜுனியர் விகடன்
 Meeran

தண்ணீரே பனிக்கட்டி - சிறுவர்களுக்கான பாடல்
 ayyasamy ram

விலகினால் அடையாளம் - குழந்தைகளுக்கான பாடல்
 ayyasamy ram

மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
 ayyasamy ram

பிரிட்டனில், மூடப்படும் நிலையில் 900 KFC கடைகள்: காரணம் என்ன?
 ayyasamy ram

கலாம் இல்லத்தில் கமல்; அரசியல் பயணத்தை துவக்கினார்
 ayyasamy ram

திருவள்ளூர் அருகே அரசு பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியையிடம் சங்கிலி பறிப்பு: தப்பியோடிய மர்ம இளைஞருக்கு போலீஸார் வலை வீச்சு
 ayyasamy ram

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 ayyasamy ram

கருப்பு பெட்டியுடன் அதிநவீன மின்சார ரெயில் இன்று அறிமுகம் கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படுகிறது
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

சர்வதேச போட்டிகளில் இனி சேலை இல்லை
 ayyasamy ram

செய்க அன்பினை
 பழ.முத்துராமலிங்கம்

பண்டைய நீர்மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

A.P.J pdf
 Meeran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

"புலிக்குப் பின்னாடி போன மானும் ஃபிகருக்குப் பின்னாடி போன ஆணும்...

View previous topic View next topic Go down

"புலிக்குப் பின்னாடி போன மானும் ஃபிகருக்குப் பின்னாடி போன ஆணும்...

Post by ஆரூரன் on Sat Oct 20, 2012 6:35 pm

(இராமநாதபுரம் - கீழக்கரை சாலையில் இரு ஊர்களின் பெயர்கள்)
பால்க்கரை
மோர்க்குளம்

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
(விருதுநகர் மருத்துவமனை ஒன்றில்)
வேலை நேரம் - வெற்றியின் விலை
சிந்தனை நேரம் - அறிவின் ஊற்று
தொழும் நேரம் - ஞானத் திறவுகோல்
விளையாடும் நேரம் - இளமை ரகசியம்
வாசிக்கும் நேரம் - உயர்வின் ஏணி
நன்மை செய்யும் நேரம் - மகிழ்ச்சியின் வழிகாட்டி
குடும்பத்துக்கான நேரம் - உறவின் பொக்கிஷம்
ஓய்வின் நேரம் - புதுவலிமைக்கு வாசல்
மகிழும் நேரம் - வாழ்வுக்கு ஊக்கம்
பயண நேரம் - இதமான அனுபவம்

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
(விருதுநகர் ராமமூர்த்தி சாலைக்கு அருகில் உள்ள காலனியில் எழுதப்பட்டிருந்த வாசகம்)
இத்தெருவில் நாய்கள் ஜாக்கிரதை
தடுப்பூசி போட்ட அந்நியர்கள் மட்டுமே உள்ளே வரவும்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
(கோவை போத்தனூரில் ஒரு கடையின் பெயர்)
கடவுள் அரிசி மண்டி

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
(வாழப்பாடி நர்சரிப் பள்ளி வளாகத்தில் எழுதப்பட்டிருந்த பொன்மொழி)
பெற்றோர்களே!
குழந்தையின் அறிவு கூர்வாள்;
அதை மழுங்கச் செய்யாதீர்கள்
குழந்தையின் ஆற்றல் போர்வாள்;
அதைத் துருப்பிடிக்க வைக்காதீர்கள்.
பள்ளிக்கு அனுப்புங்கள்;
வெற்றிவாகை சூடச் செய்கிறோம், கல்வியில்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
(நாகர்கோவில் பேருந்தில் இரு கல்லூரி மாணவர்கள்)
""மாப்ளே, ஒரு பஞ்ச் டயலாக் சொல்லு பார்ப்போம்''
"புலிக்குப் பின்னாடி போன மானும்
ஃபிகருக்குப் பின்னாடி போன ஆணும்
பிழைச்சதா சரித்திரம் இல்லை''

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<
(நெய்வேலியில் ஒரு வீட்டில் இரு நண்பர்கள்)
"என்னடா... போன் பேசிட்டு ஒரு மாதிரி ஆயிட்டே?''
"ஊர்ல இருந்து மச்சான் போன் பண்ணுனான். அங்க இருந்து அணுகுண்டைச் சுமந்துக்கிட்டு ஏவுகணை வருதாம்''
"புரியலை''
"என் மாமியாரைக் கூப்பிட்டுக்கிட்டு, மாமனார் இங்க வந்துக்கிட்டு இருக்காராம்''

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
(மயிலாடுதுறை கடைத் தெருவில் இருவர்)
"மாப்ளே... அந்தப் பிச்சைக்காரன் கேட்டதும் அஞ்சு ரூபாயை உடனே போட்டுட்டியே? ''
"எப்பிடி இருந்தாலும் நீ கேக்கப் போற? உனக்குக் கொடுக்கிறதை விட அவனுக்குப் போட்டா புண்ணியமாவது மிஞ்சும்''

<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<<.
(தஞ்சாவூர் ஹோட்டல் ஒன்றில் அப்பாவும் குட்டிப் பையனும்)
அப்பா: நல்லாச் சாப்பிட்டாத்தான் உயரமா வளரலாம். நல்லாச் சாப்பிடு
மகன்: நீங்க உயரமா வளர்வீங்களா அப்பா?
அப்பா: நான் வளரமாட்டேன்
மகன்: அப்புறம் ஏன் சாப்பிடுறீங்க?
அப்பா: !?!?!?

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
(மிகவும் கஞ்சனான நண்பனிடம்இருந்து வந்த எஸ்எம்எஸ்)
நீ என் வீட்டுக்கு வந்தால்... உனக்கு,
சமோசா, பிரியாணி, பர்கர், சேண்ட் விச், ஐஸ் க்ரீம், சிக்கன் 65 ஆகியவற்றின்
போட்டோவை உனக்குக் காட்டுவேன்.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கும்பகோணம் பேருந்துநிலையம். ஓர் ஏழைப் பெண் தன்னுடைய பையனுடன் பதற்றமாக நின்று கொண்டிருந்தாள். பக்கத்தில் உள்ளவர்கள் என்னவென்று கேட்டனர்.
"இவன் காசை முழுங்கிட்டான். என்ன செய்றதுன்னு தெரியலை''
ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள். ""நாலு வாழைப் பழத்தை ஊட்டிவிடு. தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர் பையனைத் தூக்கிக் குனிய வைத்து முதுகில் தட்டிக் கொடுத்தார். பையன் விழுங்கிய காசு வெளியே வரவில்லை.
அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர் வந்தார். பையனைத் தூக்கி, தலைகீழாகப் பிடித்துக் குலுக்கி, ஒரு தட்டுத் தட்டினார். காசு வெளியே வந்து விழுந்தது.
எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அந்தப் பெண் நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
"சார் நீங்க டாக்டருங்களா?''
"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே, எப்படித் தட்டினால் காசு விழும்னு எனக்குத் தெரியாதா? ''
(நன்றி-கதிர்)
avatar
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 333
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: "புலிக்குப் பின்னாடி போன மானும் ஃபிகருக்குப் பின்னாடி போன ஆணும்...

Post by யினியவன் on Sun Oct 21, 2012 9:43 am

சூப்பருங்க ஆரூரன்.
avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: "புலிக்குப் பின்னாடி போன மானும் ஃபிகருக்குப் பின்னாடி போன ஆணும்...

Post by கரூர் கவியன்பன் on Sun Oct 21, 2012 11:19 am

அனைத்தும் அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4937
மதிப்பீடுகள் : 700

View user profile

Back to top Go down

Re: "புலிக்குப் பின்னாடி போன மானும் ஃபிகருக்குப் பின்னாடி போன ஆணும்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum