புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_m10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram
 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_m10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 
83 Posts - 33%
mohamed nizamudeen
 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_m10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 
11 Posts - 4%
prajai
 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_m10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
Jenila
 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_m10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Rutu
 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_m10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_m10 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 23, 2012 12:27 pm

First topic message reminder :

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மேல்-சபை எம்.பி. ராஜ்பால் சிங் சைனி. கட்சி தொண்டர்கள் கூட்டம் ஒன்றில் பேசுகையில், அவர் கூறியதாவது:-

சிறுவர்களுக்கு குறிப்பாக சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் செல்போன் கொடுக்காதீர்கள். அவர்களிடம் செல்போன் இருந்தால் உடனே பறித்துவிடுங்கள். செல்போன்கள் இல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன நஷ்டம்? நமது தாயார்களும், சகோதரிகளும் இறந்த காலங்களில் செல்போன் எங்கே இருந்தது? அப்போது அவர்கள் வாழவில்லையா?

இவ்வாறு அவர் பேசினார். தனது மகள் ஓடிப்போனதாகவும், அவளை கண்டு பிடிக்க உதவி செய்யும்படியும் தன்னிடம் வந்தவரிடம் தான் இதை தெரிவித்ததாகவும், அவரது மகள் ஓடிப்போவதற்கு செல்போன்தான் காரணம் என்று சொன்னதாகவும், தான் போகும் இடங்களில் எல்லாம் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் செல்போன் கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

 சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 1:37 pm

JALAJA wrote:ஓடி போன பிறகு அந்த செல் போன் டவர் வெச்சி தானே
இருக்கிற இடத்த கண்டுபிடிக்க முடியும்
எத்தனை தமிழ் படம் பார்த்திருக்கோம் இல்ல

உஷ் சத்தமா சொல்லாதிங்க ஜலஜா இங்கே காதலுக்கு டவர் கட்டுற ஆசாமிகள் நிறையா உள்ளார்கள் அவர்கள் காதிலே விழுந்தால் அவ்வுலவுத்தான் சமாதி கட்டி விடுவார்கள் ஜாக்கிரதை

avatar
ஜலஜா சிவகுமார்
பண்பாளர்

பதிவுகள் : 93
இணைந்தது : 05/10/2012

Postஜலஜா சிவகுமார் Tue Oct 23, 2012 1:47 pm

அப்படியா ! ! !
எனக்கென்னம்மோ உங்க மேல தான் சந்தேகமா இருக்கு
எல்லாரும் கொஞ்சம் பாலாகார்த்திக் கிட்டே ஜாக்கிரதையா இருங்கப்பா
சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்
நோ சீரியஸ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Oct 23, 2012 1:49 pm

நீங்க சீரியஸா சொன்னாலும் நாங்கள் விளையாட்டாத்தான் எடுத்துக்குவோம் எனா எங்களுக்கு எதையும் தாங்கும் லிவரையும் எப்படியும் சமாளிக்கும் க்லேவரையும் பகுத் அறிவையும் பகவான் அருளியுள்ளார்

ஈகரை தமிழ் களஞ்சியம்  சிறுமிகள், பெண்களுக்கு செல்போன் கொடுக்காதீர்கள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 23, 2012 4:40 pm

balakarthik wrote:
சென்னையன் wrote:இந்த உலகம் விரைவாக செயல் பட இந்த செல்போனே காரணம்.இதன் மூலம் நன்மைகளைவிதிகம்ட தீமைகள் அதிகம்.முக்கியமாக சாலை விபத்துக்கள்.

செல் பெசுரதுனாலத்தான் விபத்து ஏற்படுத்தா என்ன சேலையை பார்த்து சாலையை கவனிக்காததால்கூட விபத்து ஏற்படுமே ரோடபாக்காம பக்கத்துல உள்ள Godடை கும்புட்டுகிட்டே வண்டி ஓட்டினா விபத்து ஏற்படுமே அதுவும் இல்லேனாகூட நாம எங்கேயோ ஓரமா நின்னாகூட அடுத்தவன் தப்புத்தப்பா வந்து மோதரானே அதுக்கு என்ன பண்றது
நொண்டிக்குதிரைக்குச் சறுக்கினது சாக்காம்..
பாலா தீர்க்கத்தரிசியோ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Oct 23, 2012 5:01 pm

ஏப்பா இவருக்கு சேர வேண்டிய 2g அலைகற்றை பங்கை குடுங்களேம்ப்பா - பாருங்க எந்த லெவலுக்கு பீலிங்க்ஸ் காட்றாரு...

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக