புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm
» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm
» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

by ayyasamy ram Yesterday at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெள்ளைக்கோழி
Page 1 of 1 •
சொக்கி, 2 பால் மாடுகளும், ஒரு கோழியும் வளர்த்து வந்தாள். அவளுக்கு 2 பெண் பிள்ளைகள். கணவன் இறந்துவிட்டான்.
அவள் குழந்தைகளுக்கு ஆதரவாகவும், குழந்தைகள் அவளுக்கு ஆதரவாகவும் வாழ்ந்து வந்தார்கள். பால் வருமானத்தில்தான் அவள் குடும்பம் நடந்து வந்தது. நாட்டுக்கோழி முட்டையை நாட்டு வைத்தியர் ஒருவர் அதிக விலைக்கு வாங்கி வந்தார். அதனால் கோழியையும் பொன்போல காத்து வந்தாள்.
சில நாட்களாக சொக்கிக்கு மனதில் ஒரு கவலை இருந்தது. இப்போதெல்லாம் கோழி சரியாக முட்டையிடவில்லை.
கோழியை கையில் தூக்கிப் பார்த்த சொக்கி, அதன் எடையை வைத்தே கோழி முட்டையிடும் பருவத்தில்தான் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டாள். ஆனால் ஏன் அது முட்டையிடவில்லை என்பது அவளுக்குப் புரியவில்லை.
மூத்தமகள் குருவம்மாவை அழைத்த சொக்கி, `கோழியை இரை தின்று முடித்ததும் கூண்டில் அடைத்துவிடு. அது முட்டையிடுகிறதா, இல்லையா? என்பது தெரிந்துவிடும்' என்று கூறிவிட்டு வழக்கம்போல மாடுகளைப் பற்றிக் கொண்டு காட்டிற்குச் சென்றாள்.
`சரிம்மா' என்ற குருவம்மா, மதிய வேளையில் வழக்கம்போல இரை போட்டதும் கோழியை கூண்டில் அடைத்தாள். ரொம்ப நேரம் காத்திருந்த குருவம்மாள், கூண்டை திறந்து பார்த்தாள். கோழி முட்டையிடவில்லை.
உடனே கோழியை திறந்துவிட்டாள். அது கொக்கரித்துக் கொண்டே சிறகடித்து ஓடியது. வீட்டின் பின்புறம் இருந்த பக்கத்து வீட்டு பங்கஜத்தின் வைக்கோல் போரில் சென்று அடைகாத்து முட்டையிட்டது.
இதைக் கவனித்த குருவம்மாள், மாலையில் வீடு திரும்பிய தாயிடம் விஷயத்தைக் கூறினாள்.
அப்படியானால் இத்தனை நாளும், பங்கஜம் வீட்டிற்குத்தான் முட்டைகள் போகின்றனவா? என்ற சொக்கி, அவளிடம் இதுபற்றிக் கேட்கவே தயங்கினாள்.
ஏனெனில் பங்கஜம் சரியான வாயாடி. சண்டைக்கு அஞ்சமாட்டாள். வாய்க்கு வந்தபடி பேசுவாள் தூஷண வார்த்தைகள் சரமாரியாய் வந்துவிழும். கேட்கவே காது கூசும்.
அதனால் அவளிடம் முட்டைகள் பற்றி கேட்பதற்குப் பதிலாக இனிமேல் கோழியை அங்கே போகவிடாமல் தடுப்பதே சிறந்தது என்று எண்ணினாள்.
உறவினர் ஒருவரிடம் கொஞ்சம் வைக்கோல் கடனாகப் பெற்று வந்தாள். அதை கோழிக்கூண்டில் பரத்தி வைத்தாள்.மறுநாள் இரை போட்டு கோழிகளை கூண்டில் அடைத்தாள் குருவம்மாள். அப்போதும் முட்டையிடவில்லை.
கூண்டை திறந்து விட்டதும், வழக்கம்போல் வைக்கோல் போரில் சென்று முட்டையிட்டது. இதுபற்றி தாயிடம் கூறினாள் குருவம்மாள்.
`அப்படியா சங்கதி' என்ற சொக்கி, மறுநாள் வெள்ளைக் கோழியை அடித்து குழம்பாக்கிவிட்டாள். தாயும், மகள்களும் கோழிக்குழம்பை வயிறு முட்ட சாப்பிட்டார்கள்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த சொக்கி திடீரென்று அதிர்ச்சி அடைந்தாள். ஏனெனில் வெள்ளைக் கோழி முற்றத்தில் வந்து நின்றது.
அதன்பிறகுதான் தங்கள் வெள்ளைக் கோழி என்று எண்ணி, பங்கஜத்தின் வெள்ளைக் கோழியை அடித்து குழம்பு வைத்துவிட்டதை எண்ணி சொக்கி அதிர்ச்சியானாள்.
பிறகு என்ன செய்வது என்று புரியாமல் மீண்டும் தன்னுடைய வெள்ளைக் கோழியையும் அடித்து குழம்பு வைத்தாள். ஆத்திரம் கண்ணை மறைத்ததை அறிந்து வெட்கப்பட்டாள்.
எஸ்.மோகனா செல்வகணேசன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|