புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
1 Post - 1%
சிவா
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
9 Posts - 3%
Jenila
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
jairam
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Baarushree
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_m10ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா?

Page 2 of 2 Previous  1, 2

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Oct 30, 2012 12:36 pm

First topic message reminder :

நீங்க ஜீன்ஸ் வாங்கி எத்தனை நாள் ஆச்சு? எத்தனை தடவை துவைத்து இருக்கிறீர்கள்? என்று கேட்டால் அனைவரும் யோசிப்பார்கள். ஏனெனில் அதைத் துவைத்து பல மாதங்கள் ஆகியிருக்கும். மேலும் அடிக்கடி துவைத்தால், ஜீன்ஸ் அதன் தன்மை, நிறம் போன்றவற்றை இழந்துவிடும் என்றும் நினைத்து, அடிக்கடி வீட்டில் துவைப்பதையும் நிறுத்திவிட்டனர். அதிலும் சிலர் ஜீன்ஸ் துவைப்பதற்கு லாண்டரி தான் சிறந்த வழி என்று எண்ணி அங்கு கொடுத்து துவைக்கின்றனர். ஆனால் ஜீன்ஸை சூப்பராக வீட்டிலேயே ஈஸியான முறையில் நிறம் போகாமலும், அதன் தன்மை மாறாமலும் இருக்க அழகாக துவைக்கலாம். அதற்கு உப்பு தான் சிறந்த பொருள். எப்படியெனில் உப்பை வைத்து ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, துணியின் தன்மையும் அப்படியே இருக்கும். இப்போது உப்பை வைத்து எப்படி துவைப்பது என்று பார்ப்போமா!!!

ஜீன்ஸ் துவைச்சு ரொம்ப நாள் ஆச்சா? - Page 2 10-jeans-600

உப்பை வைத்து எப்படி துவைக்க வேண்டும்?

முதலில் பக்கெட்டில் தண்ணீரை நிரப்பி, அதில் ஒரு டீஸ்பூன் உப்பை சேர்த்து, ஜீன்ஸை போட்டு 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பின் அந்த ஜீன்ஸை எடுத்து, வாஷிங் மிசினிலோ அல்லது கையிலோ லேசாக சோப்பு போட்டு துவைத்து, நீரில் அலச வேண்டும். அதிகமாக தேய்த்து விட வேண்டாம். ஏனெனில் பின் அதில் உள்ள துணியின் தன்மை குறைந்துவிடும்.

பின்பு மற்றொரு பக்கெட்டில் நீரை ஊற்றி, அதில் உள்ள நுரை போகும் வரை நன்கு அலச வேண்டும். பின் அதனை காய வைக்க வேண்டும்.

முக்கியமாக ஜீன்ஸ் துவைக்கும் போது, உட்பகுதி வெளியே இருக்க வேண்டும். பின் காய்ந்ததும், அதனை ஐயர்ன் செய்து சரியாக மடித்து வைக்க வேண்டும். இதனால் ஜீன்ஸ் நன்கு புதிது போன்று அழகாக சுத்தமாக இருக்கும்.

எதற்கு ஜீன்ஸை உப்பை வைத்து துவைக்க வேண்டும்?

* புதிய ஜீன்ஸை உப்பை வைத்து துவைத்ததால், ஜீன்ஸில் உள்ள நிறம் போகாமல், புதிது போன்று காணப்படும்.

* உப்பு துணிகளில் படியும் கறைகளை எளிதில் நீக்கிவிடும். அதாவது கறைகளை கஷ்டப்பட்டு தேய்த்து நீக்க வேண்டும் என்று இருக்காது.

* ஜீன்ஸை எப்போது துவைக்கும் போதும், உட்பகுதி வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதனால் சாயம் போய், வெளுப்புடன் காணப்படுவதைத் தடுக்கலாம்.

* உப்பை சேர்த்து துவைத்தால், துணிகளில் உள்ள சாயம் வெளி வராமல் இருக்கும். மேலும் மற்ற துணிகளில் இருந்து வரும் சாயமும் எந்த துணிகளோடும் கலக்காமல் இருக்கும்.

* அதிலும் உப்போடு, சிறிது வெள்ளை வினிகரை கலந்து துவைத்தால், நல்லது.

* எப்போதும் ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை துணியில் உள்ள நிறத்தை முற்றிலும் வெளியேற்றிவிடும், பின் துணியின் தன்மையையும் குறைத்துவிடும்.

ஆகவே மேற்கூறியவற்றை நினைவில் வைத்து, ஜீன்ஸை துவைத்தால், ஜீன்ஸை சூப்பராக இருப்பதோடு, லாண்டரியில் துணிகளை போட வேண்டிய அவசியமில்லை. மேலும் வேறு எப்படியெல்லாம் ஜீன்ஸை துவைக்கலாம் என்று தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

boldsky

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Oct 30, 2012 5:18 pm

நல்ல தகவல் சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Oct 30, 2012 5:20 pm

பூவன் wrote:நல்ல ஊறவைத்து யோசிங்க ??

ஊறவைச்சு யோசிச்சாலும்
ஆற அமரவைத்து யோசிச்சாலும்
பதினோரு பேர் கொண்ட குழுவை
அறிக்கை அளிக்க ஏற்பாடு செய்ய
சொல்லிருக்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 30, 2012 5:32 pm

துவைக்காத ஜீன்சை உடுத்தி இருக்கும் நண்பர்களை கண்டு, ஜீன்ஸ் என்றாலே ஒரு வித ஒவ்வாமை. இது நாள் வரை நான் உடுத்தாத உடைகளில் "ஜீன்ஸ்" ம் ஒன்று.
ரமணியன்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 6:13 pm

கடந்த வருடம் தான் துவைத்தேன், எனவே எனக்கு அடுத்த வருடம் தான் இந்த டிப்ஸ் தேவைப்படும்!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 6:14 pm

சிவா wrote:கடந்த வருடம் தான் துவைத்தேன், எனவே எனக்கு அடுத்த வருடம் தான் இந்த டிப்ஸ் தேவைப்படும்!

அடுத்த வருடமும் தேவை படாது அண்ணா , தீபாவளிக்கு புதுசு எடுத்தால் போதும் ....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 30, 2012 6:20 pm

பூவன் wrote:
சிவா wrote:கடந்த வருடம் தான் துவைத்தேன், எனவே எனக்கு அடுத்த வருடம் தான் இந்த டிப்ஸ் தேவைப்படும்!

அடுத்த வருடமும் தேவை படாது அண்ணா , தீபாவளிக்கு புதுசு எடுத்தால் போதும் ....

இந்த டீலிங் எனக்குப் பிடித்துள்ளது!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Oct 30, 2012 6:29 pm

இது கொஞ்சம் பீலிங்கா இருக்குதே ???

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 31, 2012 12:14 am

பூவன் wrote:இது கொஞ்சம் பீலிங்கா இருக்குதே ???
போட்டுக்குற அவரே பீல் பண்ணல.. நீங்க ஏன்? புன்னகை

sureshyeskay
sureshyeskay
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 19/10/2012

Postsureshyeskay Wed Oct 31, 2012 12:25 am

பழசையே தொவச்சி தொவச்சி போட்டா கம்பெனிக்கு எப்படி புது ஜீன்சு விக்கும். அழுக்கு பிச்சாகி தூக்கிபோட்டு புச்சு வாங்கவேண்டியதுதான்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 31, 2012 12:26 am

sureshyeskay wrote:பழசையே தொவச்சி தொவச்சி போட்டா கம்பெனிக்கு எப்படி புது ஜீன்சு விக்கும். அழுக்கு பிச்சாகி தூக்கிபோட்டு புச்சு வாங்கவேண்டியதுதான்
உங்க மார்கெட்டிங் ஐடியா சூப்பர் அண்ணே!

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக