ஈகரை தேடுபொறி
Latest topics
» கடவுள் ஏன் மனிதனாக வரவில்லை?
by maniajith007 Today at 3:37 pm

» கடலில் கொட்டிக் கிடக்கும் யுரேனியம்: விஞ்ஞானிகள் வெற்றி
by உமா Today at 3:37 pm

» இறுக்கிப் பிடிக்கும் உடை சரிதானா?
by பூவன் Today at 3:37 pm

» சிக்கன் பூனா
by பூவன் Today at 3:36 pm

» ரோஹித் ஷர்மாவின் உருக்கமான பேட்டி
by பாலாஜி Today at 3:35 pm

» ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டிய 9 அழகு இரகசியங்கள்!!!
by MADHUMITHA Today at 3:28 pm

» முஸ்லீம்களில் ஆண்கள் தாடி வைப்பது எதற்கு?
by maniajith007 Today at 3:27 pm

» இந்திய தேசியக் கொடி-வரலாறு...!
by positivekarthick Today at 3:20 pm

» இன்றைய தேவை தமிழ் வழிக் கல்வியும் ஆங்கில மொழிப் பயிற்சியுமே !
by positivekarthick Today at 2:59 pm

» குருப்பெயர்ச்சியால் பலன் பெறும் ராசிகள்!
by சிவா Today at 2:53 pm

» இது வேண்டாம்..அது...
by சிவா Today at 2:48 pm

» ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
by imz Today at 2:36 pm

» உதவி மிக அவசரம் !!!!!!!!!!!!!! போன் pattern லாக் - லாக் ஆகி விட்டது
by positivekarthick Today at 2:34 pm

» ஈகரைத் தமிழ்க் களஞ்சியத்தின் மிகப் பிரம்மாண்டமான சித்திரைப் புத்தாண்டு கவிதைப்போட்டி - 6 ன் முடிவுகள்
by அருண் Today at 2:26 pm

» இனிமையான ஜோடிக்கு நம் வாழ்த்துக்களை பகிர்வோம்...
by krishnaamma Today at 2:14 pm

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -8)
by krishnaamma Today at 2:02 pm

» எல்லாவற்றுக்கும் ஒரு காரணம்!
by தளிர் அலை Today at 1:47 pm

» கடி ஜோக்ஸ் -சில..
by Muthumohamed Today at 1:44 pm

» டாக்டர், பஸ்ல ஏறி உட்கார்ந்த உடனேயே தூக்கம் வந்துடுது..!
by Muthumohamed Today at 1:33 pm

» மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ பயணம்....
by Muthumohamed Today at 1:33 pm

» இஸ்லாம் பன்றி இறைச்சியை உணவாக உட்கொள்ளத் தடை செய்திருப்பது ஏன்?
by Muthumohamed Today at 1:31 pm

» விண்டோஸ் புளு
by Muthumohamed Today at 1:25 pm

» துன்பக்கேணி
by Muthumohamed Today at 1:23 pm

» A1B- அல்லது A2B- அல்லது AB- இரத்தம் அவசர தேவை
by பாலாஜி Today at 1:22 pm

» ஆயுளில் பாதியை மனைவிக்கு கொடுத்தவர்!
by Muthumohamed Today at 1:20 pm

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by Muthumohamed Today at 1:19 pm

» அளவற்ற அருளாளன்….
by Muthumohamed Today at 1:13 pm

» மகனாக வந்தவன்!
by Muthumohamed Today at 1:06 pm

» உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்பை ரணகள படுத்தாதீங்கண்ணே...! வடிவேலு
by Muthumohamed Today at 1:05 pm

» சாப்பாடு டேஸ்ட் நல்லா இல்லைன்னா சண்டை போடுவோம்!
by Muthumohamed Today at 12:51 pm

» முகநூலில் ரசித்தவை-2
by MADHUMITHA Today at 12:39 pm

» காதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்!!!
by பூவன் Today at 11:25 am

» வேதஆகமங்களின் அடிப்படையில் இலவச வழிபாடு பயிற்சி!
by ஆரூரன் Today at 10:24 am

» மணிமேகலையில் நிலையாமை
by ஆரூரன் Today at 10:05 am

» தமிழ் இலக்கியத்தில் அறிவியற் கூறுகள்
by சதாசிவம் Today at 10:04 am

» இருதய இரத்த குழாய்களை திறக்கும் பானம்...
by ரிபாஸ் Today at 9:59 am

» வார இறுதியில் செய்ய வேண்டிய சில ஆரோக்கியமான செயல்கள்!!!
by MADHUMITHA Today at 9:15 am

» பென்ஷனால் மூழ்கிய தேசம் இது...
by SajeevJino Today at 7:50 am

» ம.மோ. சிங்க் கின் ஆட்சி பற்றிய கருத்துக் கணிப்பும் – ஒரு ரசனையான கற்பனையும் ….
by ராஜு சரவணன் Today at 7:36 am

» “இது என்ன உங்க அப்பனுடைய நாடு என்று நினைக்கிறீர்களா?” – அன்வார்
by சிவா Today at 3:13 am

Eegarai Toolbar
ஈகரை டூல்பாரை இங்கு தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்!
உள்நுழைய இங்கு அழுத்தவும்

























இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Go down

இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:07 pm

First topic message reminder :

பொது

எளிமையான இறைவனாம் எந்தனுக்கு சொந்தமாம்
களிப்பெய்தும் கடவுளாம் கார்த்திகேயன் முதல்வனாம்
விளித்தபோது வந்துமே வினைவேறாய் அறுப்பனாம்
அளிப்பதில் ஆண்டவன் அருளுவதில் மன்னனாம்
களிறுஎன்னை காப்பதை கருத்தாக கொள்ளுமே (1)




Last edited by நாகசுந்தரம் on Thu Nov 01, 2012 5:26 pm; edited 1 time in total

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down


Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:08 pm

அனுமன் பற்றி

பவனவன் புத்திரன் பத்துதலை சத்துரு
தவத்தையே செய்பவன் சுக்ரீவன் மந்திரி
அவத்தினை போக்கிடும் அனுமன் என்பவன்
சிவத்தினை போன்றவன் சிவந்த வாயினன்
நவமான நூலினை நன்றாக பயின்றவன் (91)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:09 pm

வன்மைமிகு கரத்தினன் வேதத்தை கற்றவன்
துன்பத்தை தகர்த்தவன் தூக்கத்தை தவிர்த்தவன்
அன்னைக்கு உகந்தவன் அரசர்க்கு ஏற்றவன்
என்றைக்கும் இருப்பவன் என்மனம் ஆள்பவன்
குன்றுபோல் உயர்ந்தவன் குதித்தாழி சென்றவன் (92)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:09 pm

சென்றவன் திரும்பியே செய்தியைக் கொணர்ந்தவன்
இன்றைக்கும் அரக்கர்க்கு எமனினும் கொடியவன்
பண்புகள் நிறைந்தவன் பூக்களில் மகிழ்பவன்
தொண்டிற்கு உகந்தவன் தோழனாய் வருபவன்
வண்டுபோல் விரைபவன் வில்இராமன் மாணவன் (93)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:09 pm

மாணவன் போன்றுதன் மனதினை வைப்பவன்
காணாமல் போனதனை கொணர்ந்துமே கொடுப்பவன்
கோணாமல் தொழுதிட கொடுப்பினை அமைப்பவன்
பூணாமல் வைத்திட்ட வில்லைப்போல் அமர்ந்தவன்,
பண்பினை கூறவும் பறந்திலங்கை போனவன் (94)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:10 pm

போனவன் வந்தனன் போக்கிடம் அமைத்தனன்
தானவன் இராமனை தன்தோளில் சுமந்தவன்
வானரம் அனைத்திற்கும் வழியமைத் தளித்தவன்
கானகம் தங்கியே கடுந்தவம் புரிந்தவன்
மனதினில் எண்ணினால் மனத்தகத் தமர்பவன் (95)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:10 pm

அமர்ந்தனன் வால்சுற்றி அமைத்தனன் ஆசனம்
தமக்கிணை யாரென இராவணன் பகைத்தனன்
இமையோர்கள் பார்க்கவே இலங்கையை கொளுத்தினன்
சுமையென நினைத்திட்ட சூழ்பகை அழித்தனன்
உமையவள் இருந்திட்ட ஓர்மலை கொணர்ந்தனன் (96)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:10 pm

தனதென இருப்பதை தரணிக்கு ஈந்தவன்
கனமான கற்களை சுமைதவிர் தளித்தவன்
சினமதை கொன்றவன் சத்திய சொல்லினன்
மனமதை அவன்பதம் மாற்றியே வைத்திட்டால்
இனத்துடன் இன்பத்தை ஈந்திடும் இயல்பினன் (97)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:10 pm

நன்றியாய் இராமனின் மனதினில் வசிப்பவன்
ஊன்றிநாம் அறிந்திட ஊழ்வினை அழிப்பவன்
சான்றாக இருப்பவன் சாதனை செய்தவன்
தோன்றா துணையவன் துாயவன் மாயவன்
என்றும் இளமையன் ஏத்திட வேண்டுமே (98)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:11 pm

வேண்டுமே மனமது வானரன் வாழ்த்தினை
ஈண்டுமே யாருளார் இயல்பவன் கொண்டுமே
பண்டுவாழ் முனிவரின் பரம்பரை வந்தவன்
ஆண்டுவாழ் சீதைசூழ் அரக்கரை அழித்தவன்
வேண்டியே பணிந்திட வேதனை அழிப்பவன் (99)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:11 pm

அழித்தனன் எம்பகை அசுரரின் கொட்டத்தை
பழித்தனன் இராவணன் இயல்பதை உரைத்தனன்
ஆழியை கடந்துமே கணையாழி கொணர்ந்தனன்
ஊழியை வென்றுமே உண்மையை அறிந்தனன்
பாழ்வினை போக்கியே அளிப்பையே எளிமையை (100)

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by நாகசுந்தரம் on Mon Nov 05, 2012 8:12 pm

நன்றியும் வாழ்த்தும் !

நன்றியைக் கூறுவேன் ஈகரை தளத்தினுக்கு
நன்றியைக் கூறுவேன் தொடங்கிய பூவனுக்கு
நன்றியும் உடைத்தது நல்லசுரர் வாய்ப்பிற்கு
என்றுமே நன்றாக வளரட்டும் வாழ்த்துக்கள்

அன்பன் நாகசுந்தரம்



Uploaded with ImageShack.us

நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 316
சேர்ந்தது: 27/12/2011
மதிப்பீடு: 123

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by பூவன் on Mon Nov 05, 2012 8:21 pm


வாழ்த்துக்கள் அண்ணா .....


ஈகரை தமிழ் களஞ்சியம் பூவன்


பூவன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 13547
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1734

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by சிவா on Tue Nov 06, 2012 1:17 pm

நேற்று பாதிக்கு மேல் படித்துவிட்டேன் திரு நாகசுந்தரம்! இன்று முழுதையும் படித்துப் பின்னூட்டம் எழுதுகிறேன்!

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65303
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4963

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by ஹர்ஷித் on Tue Nov 06, 2012 1:26 pm

படித்து முடிக்கவே 5 நாள் ஆகும் போல...விரைவில் முடித்து பதிலிடுகிறேன்.

ஹர்ஷித்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள்: 6823
சேர்ந்தது: 13/10/2011
மதிப்பீடு: 906

View user profile

Back to top Go down

Re: இறைவனை துதித்து அந்தாதி நூறு – நாகசுந்தரம்

Post by chatchi on Sun Apr 14, 2013 1:12 pm

நூறு கவிதைகளும் இனிமை. பெரும்பான்மையான வரிகள் படித்தவுடன் மனதில் ஒட்டிக் கொண்டன. பல வரிகளை மேற்கோள் காட்ட விரும்பினாலும், ஒரே ஒரு வரியை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.
//வள்ளுவன் குறள்மூலம் வாசித்த பரம்பொருள்//

வாழ்த்துக்கள் திரு.நாகசுந்தரம் அவர்களே!

chatchi
புதியவர்

புதியவர்

பதிவுகள்: 11
சேர்ந்தது: 31/03/2013
மதிப்பீடு: 16

View user profile

Back to top Go down

Page 7 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum