ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டில்லி மதரசாவில் சிறுமி பலாத்காரம்; 17 வயது சிறுவன் கைது
 SK

11 எம்.எல்ஏக்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு
 SK

38 வயதில் திருமணத்துக்கு தயாராகிறார் நடிகை கவுசல்யா
 SK

படுக்கைக்கு அழைப்பது எல்லா துறையிலும் இருக்கிறது என்கிறார், நடிகை அடா சர்மா
 SK

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 SK

எல்லாம் விதி
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ரா.ரமேஷ்குமார்

பாக்யா வண்ணத்திரை முத்தராம்
 Meeran

ஜார்ஜ் பெர்னாட்ஷா பொன்மொழிகள்
 ayyasamy ram

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 பழ.முத்துராமலிங்கம்

தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
 ayyasamy ram

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

பணம் கொண்டு சென்ற வேனில் இருந்த 2 ஊழியர்களை சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளை: டெல்லியில் பட்டப்பகலில் சம்பவம்
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 பழ.முத்துராமலிங்கம்

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு இன்று திருக்கல்யாணம்
 பழ.முத்துராமலிங்கம்

2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்?: ஐ.சி.சி., நம்பிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

இன்று நெல்லையப்பருக்கு கும்பாபிஷேகம்
 ayyasamy ram

ம.பி., காங்., தலைவராக கமல்நாத் நியமனம்
 ayyasamy ram

ராகுல் வந்த விமானத்தில் திடீர் கோளாறு: விசாரணைக்கு காங். கோரிக்கை
 ayyasamy ram

கல்கி 29 ஏப்ரல் 2018
 தமிழ்நேசன்1981

மூலிகை மணி
 தமிழ்நேசன்1981

மந்திரச் சாவி - நாகூர் ரூமி
 தமிழ்நேசன்1981

ஆஹா - 50 - குட்டி குட்டி டிப்ஸ்
 தமிழ்நேசன்1981

பெரியார் களஞ்சியம்
 valav

பெரியார் --முழு புத்தகம்
 valav

பெரியார்,கடாஃபி,அண்ணா 100 அபூர்வ அனுபவங்கள், மேலும் சில தமிழ் புத்தகங்களும்
 valav

இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆங் லீ யின் "லைஃப் ஆஃப் பை" ட்ரைலர்

View previous topic View next topic Go down

ஆங் லீ யின் "லைஃப் ஆஃப் பை" ட்ரைலர்

Post by லோகு on Mon Nov 05, 2012 9:33 am

உலகப்புகழ் பெற்ற ஆங்க் லீ அவர்களின் லைஃப் ஆஃப் பை படத்தின் ட்ரைலர் யூட்யூபில் கிடைக்கிறது, "1080Px" வெர்சனில் பாருங்கள் நண்பர்களே... படத்தின் 80விழுக்காடு காட்சிகள் நம் புதுச்சேரி மண்ணில் எடுக்கப்பட்டவையாம்.. மற்றபடி பசிபிக் பெருங்கடலின் தோற்றத்தையே ஒரு பெரும் மண்டபத்தை வாடகைக்கு பிடித்து செட் போட்டிருக்கிறார்கள்... ட்ரைலரில் பாருங்கள்.. அது செட் போலவே தெரியாது...! இதில் ஒரு புலி வருகிறது.. அது முழுக்க முழுக்க கிராஃபிக்ஸில் செய்ததாம்...! எனக்கு தெரிந்து இந்தியா அதுவும் தமிழ் மண்ணான பாண்டியையும் நம் நாட்டு காடுகளையும் இவ்வளவு அழகாக எவரும் காட்டியதில்லை தயவு செய்து பாருங்கள் இந்தியா எம்புட்டு அழகா இருக்குன்னு...! 1080px க்லாரிட்டியில் பாருங்கள்...! அருமையோ அருமை....!!! இதோ அதன் சுட்டி...!

avatar
லோகு
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 140
மதிப்பீடுகள் : 33

View user profile

Back to top Go down

Re: ஆங் லீ யின் "லைஃப் ஆஃப் பை" ட்ரைலர்

Post by ராஜா on Mon Nov 05, 2012 11:58 am

படத்தின் முன்னோட்டம் பார்த்தேன் மிக பிரமாண்டமாக உள்ளது , காட்சிகள் 1080 தரத்தில் மிக துல்லியமாக படம்பிடிக்கப்பட்டுள்ளது.

படம் வந்தவுடன் கண்டிப்பாக திரையில் பார்க்க வேண்டும் அப்ப தான் இந்த பிரமாண்டத்தின் முழு அழகையும் ரசிக்க முடியும்.

பகிர்வுக்கு நன்றி லோகு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஆங் லீ யின் "லைஃப் ஆஃப் பை" ட்ரைலர்

Post by லோகு on Mon Nov 05, 2012 3:29 pm

நன்றி ராஜாண்ணா...!! நானும் முதல் நாளிலே பார்க்கலாம் என்று இருக்கிறேன்...! புன்னகை
avatar
லோகு
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 140
மதிப்பீடுகள் : 33

View user profile

Back to top Go down

Re: ஆங் லீ யின் "லைஃப் ஆஃப் பை" ட்ரைலர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum