புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
30 Posts - 55%
heezulia
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
21 Posts - 38%
ஜாஹீதாபானு
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
jairam
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
Manimegala
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
151 Posts - 50%
ayyasamy ram
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
113 Posts - 38%
mohamed nizamudeen
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
12 Posts - 4%
prajai
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
9 Posts - 3%
Jenila
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Rutu
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
jairam
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Barushree
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_m10அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க தேர்தல் செய்திகள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 8:56 pm

First topic message reminder :

அமெரிக்காவின் முதல் வாக்குப்பதிவு முடிவு - ஒபாவுக்கு 28; ராம்னிக்கு 14!

டிக்ஸ்வில்லே நாட்ச் (நியூஹாம்ப்ஷையர்): அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான முதல் வாக்குப் பதிவு இரு கிராமங்களில் தொடங்கியது. வாக்குப்பதிவு முடிந்ததுமே அவை எண்ணப்பட்டன.

இதில் முதல் கிராமத்தில் ஒபாமாவுக்கு 5 வாக்குகளும், ராம்னிக்கு 5 வாக்குகளும் கிடைத்தன.

இன்னொரு கிராமத்தில் ஒபாமாவுக்கு 23 வாக்குகளும், ராம்னிக்கு 9 வாக்குகளும், லிபர்ட்டி கட்சி வேட்பாளருக்கு ஒரு வாக்கும் கிடைத்தன.

முதல் வாக்குப் பதிவு நடந்த கிராமம் டிக்ஸ்பில்லே நாட்ச். வடக்கு நியூ ஹாம்ப்ஷையரில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக, இங்குதான் முதல் வாக்குப் பதிவு தொடங்குகிறது. வாக்குப் பதிவு முடிந்த சில நிமிடங்களில் வாக்குகள் எண்ணப்பட்டுவிடும். கிட்டத்தட்ட அதிபர் தேர்தல் முடிவின் முன்னோட்டமாகவே இது அமையும்.

முதல் வாக்குப் பதிவு நடந்த இன்னொரு கிராமம் ஹார்ட்ஸ் லொகோஷன். இங்கு மொத்தம் 33 வாக்குகள்தான். 6 நிமிடங்களில் வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. எண்ணிப் பார்த்தபோது, 23 வாக்குகளை ஒபாமா பெற்றிருந்தார். ராம்னிக்கு 9 வாக்குகள்தான். சுதந்திர கட்சியின் கேரி ஜான்சன் 1 ஓட்டைப் பெற்றிருந்தார்.

1948-ம் ஆண்டிலிருந்து இந்த இரு கிராமங்களில்தான் முதல் வாக்குப் பதிவு நடந்து வருகிறது.




அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 3:09 pm

அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Obama09

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 3:09 pm

அமெரிக்க தேர்தல் செய்திகள் - Page 3 Obama10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 3:11 pm

அமெரிக்க அதிபர் தேர்தலில் மிட் ரோம்னியை தோற்கடித்து ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஒபாமா இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு பதிவு நேற்று நடைபெற்றது. தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமாவும், அவரை எதிர்த்து குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் கவர்னர் மிட் ரோம்னியும் போட்டியிட்டனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஒபாமா 303 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்று மீண்டும் இரண்டாவது முறையாக அதிபராகியுள்ளார். குடியரது கட்சி சார்பில் போட்டியிட்ட மிட் ரோம்னி 203 தேர்வாளர்களின் வாக்குகளை பெற்றுள்ளார். மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து தனது டுவிட்டர் இணையதளத்தில் ஒபாமா நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டோம்; அதற்கேற்ப வெற்றி கிடைத்துள்ளது என்று கூறி தனது நன்றியினை தெரிவித்துள்ளார். ஒபாமா, மிட் ரோம்னியின் சொந்த மாநிலமான மசாசூசெட்ஸிலும் வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து இன்றிரவு அவரது குடும்பம் சிகாகோ நகரில் இரவு விருந்துடன் கொண்டாடுகிறது. அதிபரின் மகள்களான மாலியா (வயது 14) மற்றும் சாஷா (வயது 11) ஆகியோர் பள்ளி முடிந்ததும் பாட்டி மேரியான் ராபின்சனுடன் சேர்ந்து சிகாகோ நகருக்கு செல்கின்றனர். அங்கு பாரக் ஒபாமா மற்றும் மிச்செலே உடன் இணைந்து கொள்கின்றனர். இந்த கொண்டாடட்த்தின்போது அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள ஒபாமா மேக்கார்மிக் கன்வென்ஷன் மையத்தில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விருந்திற்கு மெலானி கிரிப்பித், ஆஸ்லே ஜூட், மேரி ஜே. பிளிஜ், ஸ்டீவி ஒண்டர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த வெற்றி குறித்து ஒபாமா கூறும்போது, மக்களுக்கு பணியாற்ற கிடைத்த அரிய வாய்ப்பு. நான் மாகாண உறுப்பினராகவும், அமெரிக்க செனட்டராகவும் பொறுப்பு வகித்ததோடு தற்போது அதிபராகவும் பதவி வகிக்கிறேன். மேலும், மக்களே அதிக சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நான் ஒவ்வொரு முறையும் நினைவுபடுத்தி கொள்வேன். நான் அவர்களின் பிரதிநிதி. அவர்களின் சேவகன் என தெரிவித்துள்ளார். அதனுடன் தேர்தலில் கடும் போட்டியை உருவாக்கிய தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மிட் ரோம்னிக்கும் ட்விட்டர் இணையதளம் வழியாக தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 3:12 pm

மக்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்: அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உரை

அமெரிக்க அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ள அதிபர் ஒபாமா சிகாகோவில் உரையாற்றுகிறார். இதில் அதிபர் ஒபாமா தனக்கு வாக்களித்த மக்களுக்கு தனது நன்றியினை தெரிவித்து கொண்டார். மேலும் அவர் கூறியதாவது:- இந்த முறை போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. குடியரசு கட்சியின் வேட்பாளர் மிட் ரோம்னியை வெல்வது கடினமாக இருந்தது. பிரசாரத்தில், வலிமையான குழு ஈடுபட்டது. மேலும், எனக்கு ரோம்னியின் ஆதரவு தேவை என்றும் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல ரோம்னியுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு மேலும் சிறப்பான மாற்றம் இருக்கிறது. அமெரிக்க குடும்பமான நாம் முன்னேற்றத்திற்காக ஒற்றுமையுடன் பாடுபடுவோம். சாதாரண மக்களும் உயர் பதவிக்கு வரலாம் என்று கூறிய ஒபாமா என்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று கூறி தொடர்ந்து உரையாற்றி வருகிறார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 07, 2012 5:06 pm

ஒபாமா வெற்றி : திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து

சென்னை; அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தியில் 'அமெரிக்க மக்களிடையே ஏற்றத் தாழ்வற்றதும், இன வேற்றுமையுணர்வு அற்றதுமான சமத்துவம் நிலைக்கவும், சமதர்ம உணர்வு துளிர்த்துச் செழிக்கவும், இவற்றோடு இந்தியா போன்ற நாடுகளுடன் உறவு தழைக்கவும் ஒபாமாவின் இந்த வெற்றி பயன்படும் என்று நம்புகிறேன்' கூறியுள்ளார்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Nov 07, 2012 5:12 pm

நாமும் உடன் வாழ்த்தலாமே.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக