புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
60 Posts - 48%
heezulia
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
17 Posts - 2%
prajai
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
5 Posts - 1%
jairam
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_m10பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!

Page 1 of 2 1, 2  Next

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 11:50 am

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!

மரடோனா என்ற பெயரைக் கேட்டாலே உலகக் கால்பந்து இரசிகர்கள் மகிழ்ச்சியடையாமல் இருக்கமாட்டார்கள். உலகில் எங்கு சென்றாலும் அவரைப் பார்ப்பதற்காக அலைமோதும் கூட்டம் ஒன்று எப்போதும் உண்டு. அப்படிப்பட்ட மரடோனா அண்மையில் இந்தியாவிற்கு சென்றிருந்தார். அன்றைய தினம் இரவு நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கியிருந்தபோது வெளியில் பலமான குரல்களைக்கேட்டு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவர், தனது இரசிகர்கள்தான் தன்னைப் பார்ப்பதற்காக அங்கே குழுமி நின்று குரல் எழுப்பிக்கொண்டிருப்பதைக் கண்டார்.
அவர்களுக்கு தனது மகிழ்ச்சியைத் தெரிவிப்பதற்காக அந்த இரவு வேளையிலும் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். வாசலில் காவலுக்கு நின்றுகொண்டிருந்த ஒரு காவலருக்கு கைகொடுத்தவர், உன்னுடைய பெயர் என்ன என்று கேட்டார். அவர் கேட்டது அந்தக் காவல்துறையினருக்குப் புரியவில்லை. அவரது சீருடையில் குத்தியிருந்த பெயரை வாசித்தவர் உற்சாகமாகி அவரைக் கட்டியணைத்துள்ளார். பின்னர் தனது தோள்ப் பட்டையில் பச்சை குத்தியிருக்கும் புரட்சி வீரன் சே குவேராவின் படத்தை அந்தக்
காவல்துறையினருக்குக் தூக்கிக் காட்டியுள்ளார். அந்த காவல்துறையினரின் சீருடையில் பொறிக்கப்பட்டிருந்த பெயர் பிரபாகரன்!

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா! 18405_468976849819316_266272103_n

நன்றி: ரிலாக் பிளீஸ்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Nov 12, 2012 12:55 pm

பிரபாகரன்! பெயரைப் பார்த்ததும் கட்டியணைத்த மரடோனா!
நன்றி

காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Mon Nov 12, 2012 1:13 pm

பிரபாகரனின் அருமை புரிந்த தலைவர்கள் இந்தியாவில்தான் இல்லை..

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பிரபாகரனை மதிக்கிறார்கள்..

சேகுவேராவுக்கு சட்டைகளில் கொடுக்கும் மரியாதையைக் கூட தமிழ்நாட்டில் எவனும் கொடுப்பதில்லை.. கொடுமை.. சோகம்

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Nov 12, 2012 4:53 pm

உண்மையின் விளக்கம் புரிந்தவர்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Nov 12, 2012 5:01 pm

சூப்பருங்க சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Nov 12, 2012 7:24 pm

இவரைப் பார்த்தாவது திருந்தட்டும் நமது அரசியல்வாதிகள்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 12, 2012 7:36 pm

சே கு வாரா ஒரு விடுதலை போராட்ட வீரன். இன்று தான் அவரை பற்றிய பாடம் நடத்தினேன். பிரபாகரனை நினைத்து சேகுவாராவை காட்டியது மாரடோனா தமிழருக்கு கொடுத்த பெருமை சூப்பருங்க

avatar
poongulazhi
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 01/10/2011

Postpoongulazhi Mon Nov 12, 2012 7:51 pm

காதல் ராஜா wrote:பிரபாகரனின் அருமை புரிந்த தலைவர்கள் இந்தியாவில்தான் இல்லை..

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பிரபாகரனை மதிக்கிறார்கள்..

சேகுவேராவுக்கு சட்டைகளில் கொடுக்கும் மரியாதையைக் கூட தமிழ்நாட்டில் எவனும் கொடுப்பதில்லை.. கொடுமை.. சோகம்
உண்மையான வார்த்தைகள் அண்ணா தமிழனை தமிழன் மதிக்கும் காலம் இனிவருமா

மனித வடிவம் கொண்ட ஒவ்வொரு உயிரையும் வழிபாடுங்கள் ,இறைவனை அனைத்து வடிவத்திலும் வழிபடுவதே நன்மை பெற நல்ல வழியாகும்
-விவேகானந்தர்

அன்பு மலர் பூங்குழலி அன்பு மலர்
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Mon Nov 12, 2012 11:24 pm

poongulazhi wrote:
காதல் ராஜா wrote:பிரபாகரனின் அருமை புரிந்த தலைவர்கள் இந்தியாவில்தான் இல்லை..

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பிரபாகரனை மதிக்கிறார்கள்..

சேகுவேராவுக்கு சட்டைகளில் கொடுக்கும் மரியாதையைக் கூட தமிழ்நாட்டில் எவனும் கொடுப்பதில்லை.. கொடுமை.. சோகம்

உண்மையான வார்த்தைகள் அண்ணா தமிழனை தமிழன் மதிக்கும் காலம் இனிவருமா

கனவு காண்கிறேன் பூங்குழலி.. நம்பிக்கைதான் சற்றுக் குறைவாக இருக்கிறது.. சோகம்

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
காதல் ராஜா
காதல் ராஜா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 344
இணைந்தது : 28/10/2012
http://www.alhidayatrust.com

Postகாதல் ராஜா Mon Nov 12, 2012 11:26 pm

பிரபாகரன் படத்தை சட்டைகளில் அணிந்தவர்கள் யாரையேனும் பார்த்திருக்கிறீர்களா?
நான் இதுவரை கண்டதில்லை..

காதலுடன்
ராஜா

ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுங்கள் நண்பர்களே..
Al Hidaya Educational Trust
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக