புதிய பதிவுகள்
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 5:57 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_m10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10 
12 Posts - 86%
ayyasamy ram

2 Posts - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_m10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10 
307 Posts - 42%

301 Posts - 41%
Dr.S.Soundarapandian
பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_m10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_m10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_m10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_m10பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 14, 2012 1:54 am

http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_585409.jpg

கோவை தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருந்தாலும், தீபாவளி முன்னிட்டு, கடந்த பத்து நாட்களில் மட்டும், கோவை நகரில் உள்ள தங்க நகைக்கடைகளில் சுமார் 50 கோடி ரூபாய்க்கும் மேல், வர்த்தகம் நடந்துள்ளது.

பண்டிகை காலத்தில், தங்க நகை வாங்குவதையும், கழுத்தில் அணிந்து மகிழ்வதையும் பெண்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். சமீபகாலமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த போதும், தங்கத்தின் மீதான மோகம் மக்களுக்கு குறையவில்லை. தீபாவளி பண்டிகை முன்னிட்டு, கோவை நகரில் உள்ள 350க்கும் மேற்பட்ட தங்க நகைக்கடைகளில், கடந்த பத்து நாட்களில் மட்டும் 50 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடந்திருப்பதே இதற்கு ஆதாரம்.

கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் முத்துவெங்கட்ராம் கூறியதாவது: தங்கத்தின் விலை உயர்ந்த போதும், தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தீபாவளிக்கு எதிர்பார்த்த அள வில் வர்த்தகம் இல்லையென்றாலும், ஓரளவு வர்த்தகம் நடந்துள்ளது. சாதாரணமாக நாளொன்றுக்கு நகரில் உள்ள கடைகளில் 15 கிலோ முதல் 20 கிலோ வரை, வர்த்தகம் நடக்கும்; பண்டிகை காலங்களில் 50 சதவீதம் விற்பனை அதிகரிக்கும். தற்போது 20 சதவீதம் மட்டுமே விற்பனை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால், ஐந்து கிராம், தங்க நகை வாங்கும் நபர் 2 கிராமும், 1 பவுன் தங்கம் வாங்கும் நபர் 4 கிராமும் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்; இருப்பினும், விலை உயர்ந்தாலும், பண்டிகை கால வர்த்தகம் என்பது நடந்துள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் கோவை நகரில் உள்ள தங்க நகைக்கடைகளில், சுமார் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வர்த்தகம் நடந்திருக்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, முத்து வெங்கட்ராம் தெரிவித்தார்.கோவை தங்க நகை வியாபாரிகள் சங்க செயலாளர் சபரிநாத் கூறுகையில்,""தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ""இருப்பினும், தீபாவளி முன்னிட்டு நகரில் உள்ள கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. விலை உயர்வால், தங்கத்தின் மீதான மோகம் குறையவில்லை; வாங்கும் அளவு குறைந்திருக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.

தினமலர்

பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 14, 2012 11:54 am

என்று தான் நம் மக்களின் இந்த மோகம் குறைய போகுதோ. சோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 14, 2012 11:56 am

ராஜா wrote:என்று தான் நம் மக்களின் இந்த மோகம் குறைய போகுதோ. சோகம்
உங்கள் கைல இருக்கிற மோதிரம், செயின்.. எல்லாம் கழற்றி என்கிட கொடுங்க

பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 14, 2012 12:00 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:என்று தான் நம் மக்களின் இந்த மோகம் குறைய போகுதோ. சோகம்
உங்கள் கைல இருக்கிற மோதிரம், செயின்.. எல்லாம் கழற்றி என்கிட கொடுங்க
ஏன் பிளேட தொலைச்சிட்டியா பக்கிரி இப்படி பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்ட சிரி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Nov 14, 2012 12:00 pm

இது என்றுமே தீராத தாகம் , இந்த தங்கத்தின் மோகம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Nov 14, 2012 12:02 pm

ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:என்று தான் நம் மக்களின் இந்த மோகம் குறைய போகுதோ. சோகம்
உங்கள் கைல இருக்கிற மோதிரம், செயின்.. எல்லாம் கழற்றி என்கிட கொடுங்க
ஏன் பிளேட தொலைச்சிட்டியா பக்கிரி இப்படி பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்ட சிரி
ஹா.. ஹா.. விடுங்க விடுங்க ஜாலி

பத்தே நாளில் தங்கம் விற்பனை ரூ.50 கோடி: பெண்கள் ஆர்வமே காரணம் Power-Star-Srinivasan
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 14, 2012 12:24 pm

பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:
பிளேடு பக்கிரி wrote:
ராஜா wrote:என்று தான் நம் மக்களின் இந்த மோகம் குறைய போகுதோ. சோகம்
உங்கள் கைல இருக்கிற மோதிரம், செயின்.. எல்லாம் கழற்றி என்கிட கொடுங்க
ஏன் பிளேட தொலைச்சிட்டியா பக்கிரி இப்படி பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்ட சிரி
ஹா.. ஹா.. விடுங்க விடுங்க ஜாலி
ஓகே ஓகே சூப்பருங்க ... சரி நான் கொஞ்சம் வெளியே போறேன் மதியம் வரேன்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக