புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
56 Posts - 50%
heezulia
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%
Shivanya
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
9 Posts - 2%
Jenila
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
jairam
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_m10உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Nov 18, 2012 12:50 pm

எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.
யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!
வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறுஎடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணிநேரத்திற்கு முன்பாக இந்தச்சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.
இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.
இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காகவற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.
வாத நோய் குணமாகும்!
இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம்உண்டு.
அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள்அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.
நீண்ட நாள் மலச்சிக்கல் தீர...
கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.
தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.
இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.
முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!
வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவைசெய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது.இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.
உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!
ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.
சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு!
எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும்.
குண்டானவர்களை மேலும் குண்டாக்கிவிடும்!
எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும்.
(ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 18, 2012 12:56 pm

உருளை கிழங்கு பற்றிய அறிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி நண்பரே

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Sun Nov 18, 2012 1:00 pm

எனக்கு விருப்பமான ஒரு உணவு.

நன்றிகள் பதிவிற்கு.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 18, 2012 1:03 pm

உருளை கிழங்கு:-மனிதனுக்கு எரிசக்தி தரும் மிக முக்கியமான பொருள் கார்போ ஹைடிரேட் என்று சொல்லக்கூடிய மாவுச் சத்தாகும். அந்த மாவு சத்து இந்த உருளை கிழங்கில் அதிகமாக உண்டு. 100 கிராம் உருளைக் கிழங்கில் 17.2 கிராம் உள்ளது. இதில் இரும்பு சத்தும் புரத சத்தும் வைட்டமின்களும் உள்ளன.

இது உடலுக்கு வலிமை தரும்
இது எக்ஸிமோ என்ற தோல் நோயை சரிசெய்யும்.
இது நமது தோலை நன்கு சுத்தம் செய்யும்.
இது நமது தோலின் இறுக்கத்தை சரிசெய்யும்.
இதன் சாறு பூச தீக்காயப் புண் ஆற்றும். அதன் தழும்பையும் போக வைக்கும்
இது கண்ணுக்கு கீழே தொங்கும் பை போன்ற வீக்கத்தையும் சரிசெய்யும்.
இது கண்ணுக்கும் தோலுக்கும் குளிர்ச்சியை தரும்.
இதனை சாப்பிட நரம்புக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
இது சீரண சக்தியை அதிகரிக்கும்.
இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
இதனை வாரத்துக்கு 3நாளைக்கு தாய்மார்கள் சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும்.
இதன் சாறு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் தினசரி சாப்பிட்டு வந்தால் வயிற்றில் இருக்கும் புண் சரியாகும்.
இதை தோலுடன் சமைத்து சாப்பிட்டால் மலச்சிக்கல் போய்விடும்.
புளித்த ஏப்பம் போக இதை சமைத்து சாப்பிடனும்.
உருளை சாப்பிட மன அழுத்தக் குறைபாடு சரியாகும்.
சிறுநீரக கோளாறுகளை சரிசெய்ய தோல் நீக்காத உருளை கிழங்கை சாப்பிடலாம்.

தீமைகள்:- உருளையில் ஹார்போஹைட்ரேட்ஸ் அதிகமாக உள்ளது. சர்கரை நோயாளிகளுக்கு இதில் உள்ள ஸ்டார்ச் சர்ககைரையாக மாற்றப்பட்டு இரத்தத்தில் சர்க்கரை அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
உருளை கிழங்கு சாப்பிட்டால் வாயு கோளாறு ஏற்படும். இதனை தவிர்க்க இஞசி பூண்டை உருடைகிழங்குடன் சேர்த்து சாப்பிடலாம்.
உருளைகிழங்கிலும் நஞ்சுண்டு


நன்றி நோயும் மருந்தும் பிளாக்கர் ...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 18, 2012 1:04 pm

சற்று முன்னர் தான் உருளைக்கிழங்கு சாப்பிட்டு வந்தேன்! என் விருப்பமான உணவு!

பகிர்வுக்கு நன்றி பவுன்ராஜ்!



உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Nov 18, 2012 1:49 pm

தகவலுக்கு நன்றி பவுன்ராஜ்!

அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Sun Nov 18, 2012 3:54 pm

நல்ல தகவல்,நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக