புதிய பதிவுகள்
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_m10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10 
12 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_m10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10 
139 Posts - 56%
heezulia
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_m10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10 
83 Posts - 34%
T.N.Balasubramanian
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_m10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_m10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10 
9 Posts - 4%
prajai
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_m10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_m10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_m10கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்...

Page 1 of 3 1, 2, 3  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Nov 19, 2012 3:18 pm

மூன்று நான்கு வயதுகளில் இருந்த முகம் மறந்திருக்கலாம் புகைப்படச் சேமிப்பு இல்லாமல் போயிருந்தால்.ஆனால் மனதிற்குள் இன்னும் முண்டியடிக்கும்-நொண்டியடிக்கும் நினைவுகள் சிலபல சில்லுசில்லுகளாக,
சேமிப்புக் கிடங்கில் வடிந்தும் படிந்தும் கிடக்கும் வைப்புநிதியாக என வலம் வருவதை அப்படியே வார்த்தைகளுக்குள் வரவு வைப்பது கடினமே.

இருந்தும்...மனசின் ரகசியத் திட்டுகளில் ரம்மியமாக அப்பிக்கிடக்கும் அந்த
நினைவுகள் சிலவற்றை சேதாரத்தோடுதான் ஸ்நேகமாய்ப் பகிர இயலும்...

பெற்றோர்கள் சிலர் தங்கள் பிள்ளைகள் நன்றாகப் படிக்கிறதோ இல்லையோ நர்சரியில் படிக்க வேண்டும் என்பதில் நண்டுபிடிப் பிடிவாதம்
கொண்டவர்கள்.அப்படி நர்சரிக்கு அனுப்பப்பட்ட நம்ம நாயகன் சொல்வதை
நாமும் கேட்போம்.

அந்த ஊரில் அரிதாக முளைத்த ஆங்கில நர்சரிப் பள்ளி அது.அதிகப்பட்சம்
பெரிய வீடொன்றில் குடும்பமும் பள்ளியும் கூட்டுப் பொரியலாய் இருந்தது.முன்வாசலில்தான் இறைவணக்கம்.ஆனால் அது மட்டும் தமிழில்.அழகுக் குழந்தைகள் ஆண்பெண் பாலினப் பிரிதல்-பிரித்தல் இன்றி.
நம் நாயகன் கொஞ்சம் ரகளைப் பையன்.ரசணைப் பையனும்கூடத்தான்.

எப்போதும் போல எல்லாப் பிள்ளைகளையும் போலவே அவனுக்கும் பள்ளி
என்றாலே பாகற்காய்-வேப்பங்காய்தான்.அழுது அடம்பிடித்து அங்கும் இங்கும் ஓடி அம்மாவுக்குப் போக்குக் காட்டி அடைக்கலம் தருவார் யாருமின்றி அடிவாங்கிய அம்மாவிடமே சரணடைந்து சலுகைக் கொஞ்சலும் முத்தமும் சரமாரியாகப் பெற்றுப் பள்ளி செல்வதற்குள் அவன் அம்மா பட்ட பாட்டை விடுங்கள்,அவன் பட்ட பாட்டை இந்த உலகம் இதுவரை அறிந்ததில்லை.பள்ளி செல்லப் பிடிக்காமல் அடம்பிடிக்கும் குழந்தைகளை அடக்கும் பெற்றோர் எல்லோரும் இன்றும் அரக்கர்கள்தான் அவனுக்கு.

ஒரு நாள் இப்படி அடம்பிடித்த பொழுதுதான் அந்த அதிசயம் நடந்தது.அப்படி ஓர் அற்புதம் அனுபவித்தவர் அரிதினும் அரிதானோர்தான்
இருக்க முடியும்.ஆம்...அவன் அம்மா காட்டிய வித்தையால் அவனுக்கு அந்த அதிசயம் உணரும் அபூர்வ தருணம் அகப்பட்டது.அதை இன்றும் அடைகாக்கிறான் அந்த ரசணைக் குள்ளன்.

அப்படி என்ன அது அவ்வளவு அபூர்வம்?...கேட்பீர்கள்.
அவன் கால்களுக்கு மேலே வானமும் தலைக்குக் கீழே தண்ணீரும் தெரிந்தால் அது அபூர்வம்-அதிசயம்-அரிய அனுபவம் எல்லாம்தானே?!...

எப்படி இது சாத்தியம் என்பீர்கள்?...

உங்களை உங்கள் தாய் கால்களில் கயிற்றைக் கட்டிக் கிணற்றுக்குள் தலைகீழாக இறக்கினால் அப்புறம் தெரியும்-புரியும் அந்த அபூர்வம்.
அன்று அழுதான்-அரற்றினான் பயத்தில்.ஆனால் இன்று அது ஓர் அபூர்வக் கவிதையாய் அப்பிக்கிடக்கிறது அவன் ஆழ்மனதில் அவ்வப்பொழுது எழுந்தும் அமிழ்ந்தும் அழகுக் காட்டும் அவனுக்குள்.

இந்த நிகழ்வு நெஞ்சுக்குழிக்குள் நிரம்பி வழிந்து நிழலாட்டம் போடும்போதெல்லாம் நிஜம் புரியாத கேள்வியொன்றும் பதில்தெரியாமல்
வந்து பந்தாடிவிட்டுப் போகும்.

அந்தக் கேள்வி :

அந்த நர்சரியை நடத்திய அழகுக் கறுப்பு டீச்சர் இன்னும் அவன் மனசில் கொடிக்கம்பத்திற்குக் கீழேயே நிற்கிறார்.
அந்த அழகு டீச்சரை அடிக்கடி வந்து பார்த்துப் பேசும் குத்தூஸ் பாய்க்கும்
அந்த டீச்சருக்கும் என்ன நடக்கும்?...அவர் வந்துபோனதும் அந்த டீச்சரின் கண்களில் முட்டிக்கொண்டு வரும் கண்ணீருக்குக் காரணம் என்ன?...

அவன் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறான் அந்த விடையை.அவனைப் பொறுத்தவரை அந்தக் கண்ணீரும் அபூர்வ அனுபவம்தான் அந்த வயசில்.

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... 224747944

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Aகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Emptyகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 3:21 pm

, மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Nov 19, 2012 3:25 pm

பூவன் wrote: , மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???

ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... 224747944

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Aகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Emptyகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 7:29 pm

ரா.ரா3275 wrote:

எங்களுக்கு இருக்கு அது நிறையவே கிறுக்கு , சிரி சிரி சிரி சிரி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Nov 19, 2012 10:58 pm

பூவன் wrote:

ஒப்புக்கொண்டதற்கு நன்றி...

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... 224747944

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Aகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Emptyகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Nov 19, 2012 11:03 pm

நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!! புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 11:05 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
பூவன் wrote: , மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏற்கனவே நீங்கள் கொஞ்சம் கிறுக்கு தலைப்பில் , இங்கே இருவர் கிறுக்கு கிறுக்குன்னு கிறுகிட்டோம் , இது வேற கிறுக்கா ???
இதுலயும் விஷயம் இருக்கு அண்ணா
ஆமா...இது வேற கிறுக்குதான்...ஆனா உங்களுக்குப் பிடிச்சிருக்க கிறுக்கு இல்ல...

எங்களுக்கு இருக்கு அது நிறையவே கிறுக்கு , சிரி சிரி சிரி சிரி

ஒப்புக்கொண்டதற்கு நன்றி...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Nov 19, 2012 11:05 pm

யினியவன் wrote:நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!! புன்னகை
எதுவா இருந்தாலும் காலையில பேசிக்குவோம்.. ஓகேவா அங்கிள் :farao:

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Mon Nov 19, 2012 11:05 pm

யினியவன் wrote:நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!! புன்னகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி v

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Mon Nov 19, 2012 11:13 pm

பூவன் wrote:
யினியவன் wrote:நாங்க பெரிய கிறுக்குன்னு சொல்லுவாங்க - இது மாதிரி நிறைய படிச்சதால இருக்குமோ!!!! புன்னகை

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி v

இதுல ஓர் உள்குத்து இருக்குபோல தெரியுதே...

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... 224747944

கொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Aகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Emptyகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... Rகொஞ்சம் கிறுக்கு...அந்த அழகுக் கறுப்பு டீச்சர்... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக