புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
78 Posts - 58%
heezulia
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
45 Posts - 34%
mohamed nizamudeen
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
5 Posts - 4%
Srinivasan23
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
120 Posts - 60%
heezulia
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
66 Posts - 33%
mohamed nizamudeen
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
7 Posts - 3%
Srinivasan23
தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_m10தூங்காத விழிகள் …30 வருடமாக! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூங்காத விழிகள் …30 வருடமாக!


   
   
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 12:53 am

தூங்காத விழிகள் …30 வருடமாக! Vietnam-man


தினசரி எட்டு மணி நேர தூக்கம் என்பதெல்லாம் நமக்குத்தான். ‘தாய் காக்’ கிற்கு கிடையாது. இவர் தூங்கி முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.சேவல் கூட இரவெல்லாம் தூங்கி விட்டு, விடிந்தது என்பதை அறிவிக்க கூவும்.ஆனால் தாய் காக்கை எழுப்ப வேண்டியதில்லை. ஏனென்றால் எப்போதும் விழித்துக்கொண்டுதான் இருப்பார்.

வியட்நாம் நாட்டைச் சேர்ந்தவர் 64வயது தாய் காக். விவசாயியான இவரை, கடந்த 1973 ஆம் ஆண்டு காய்ச்சல் ஒன்று தாக்கி இருக்கிறது. வந்த காய்ச்சல் திரும்பிச் செல்லும்போது இவருடைய தூக்கத்தையும் தூக்கி சென்று விட்டதாம்.அது முதல் ஒரு பொட்டு கூட தூக்கம் இல்லாமல் இருக்கிறார் இவர்.ஆனால்,வழக்கம்போல உழைக்கிறார், களைக்கிறார், உறங்காமல் மீண்டும் உழைக்கிறார்.

இன்சோம்னியா எனும் இந்த தூக்கமில்லா வியாதி தாக்கியபிறகு இவரை வேறு எந்த நோயும் அவ்வளவாகத் தாக்கவில்லையாம். அவர் இன்னமும் ஆரோக்கியமாக மற்ற விவசாயிகள்போலவே உழைத்தும் வருகிறார்.இவருடைய ஆரோக்கியத்திற்கு ஆதாரம் காட்டவேண்டுமானால், தாய்காக் 50எடையுள்ள இரண்டு உரமூட்டைகளை (தனித்தனியாகத்தான்)4கிலோ மீட்டர் சுமந்து கொண்டு வீடு வந்து சேருவதை சொல்லலாம்.

அவருடைய மனைவி,”எவ்வளவு மூக்கு முட்ட சாராயம் அருந்தினால் கூட அவரை சாய்க்க முடியவில்லை” என்று வருத்தப்படுகிறார்.”அவர் பெரிய பெரிய டாக்டர்களை கூட பார்த்துவிட்டார். கல்லீரலில் உள்ள சிறிய குறைபாட்டைத்தவிர, அவர் மிகவும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக சான்றிதழே கொடுத்துவிட்டார்கள்”என்கிறார்.

வியட்நாமில் உள்ள புஷி மலையின் அடிவாரத்தில் வசித்து வரும் தாய் காக் பன்றி மற்றும் கோழிப்பண்ணையை 24 மணிநேரமும் கவனித்து வருகிறார். அவருடைய பிள்ளைகள் 6 பேர் க்யூ ராங்க் என்கிற நகர் புறமொன்றில் வசித்துவருகின்றனர்.

தூக்க மாத்திரை போட்டுப் பார்த்தார், வியட்நாமின் மூலிகை வைத்தியங்களை செய்து பார்த்தார். எதுவும் அவருக்கு தூக்கத்தைக் கொடுக்கவில்லை.அதற்காக அவர் துக்கமும் படவில்லை.

தூங்காத இரவுகளை என்ன செய்கிறாராம் இவர்.இரவு நேரத்தில் தனது பண்ணைகளை கூடுதல் கவனத்துடன் பராமரித்து வருகிறார். குறிப்பாக 3மாதங்களில் இரண்டு குளங்களை தூர் வாறி ஆழப்படுத்தியிருக்கிறார்.

இவர் ஊருக்காகச் செய்யும் இன்னொரு உபகாரம் என்னத் தெரியுமா? ஊரில் யாராவது இறந்துபோனால், அவர்கள் வீட்டின் முன் இருந்தபடியே மேளம் (பறை போல) அடித்தபடியே இருப்பாராம்.இவர் காவல் காக்கும் நம்பிக்கையில் சாவு வீட்டார் கொஞ்சம் தலையைச் சாய்த்துக் கொள்வார்களாம்.

கரும்பு பயிரிடும்போது நட்டநடு இரவில் வேலைக்கு போக வேண்டிய விவசாயிகள் கூட தங்களை எழுப்ப, தாய் காக்கின் உதவியைத்தான் நாடுவார்களாம்.

இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மை வியாதி பல்வேறு பாதிப்புகளை அவர்களுக்கு உண்டாக்கும்.ஆனால்,தாய் காக்கிற்கு எந்த பக்க விளைவும் ஏற்படுத்தாததுடன் அவருடைய ஆரோக்கியம் கெடாமலும் இருப்பது மருத்துவ உலகின் அதிசயம்தான்.

நன்றி தமிழ்வாணன் .காம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Nov 25, 2012 1:00 am

அட...அதிசயம் இந்த தாய் காக்...ஹலோ பாஸ்...எங்க பூவன் கவிதைய கேட்டீங்கனா சீக்கிரம் தூங்கிடுவீங்க...காரணம் அது ஒவ்வொன்றும் தாலாட்டு போன்றது...
கேட்டுப் பாருங்க பாஸ்...தம்பி பவர...



தூங்காத விழிகள் …30 வருடமாக! 224747944

தூங்காத விழிகள் …30 வருடமாக! Rதூங்காத விழிகள் …30 வருடமாக! Aதூங்காத விழிகள் …30 வருடமாக! Emptyதூங்காத விழிகள் …30 வருடமாக! Rதூங்காத விழிகள் …30 வருடமாக! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 1:01 am

ரா.ரா3275 wrote:அட...அதிசயம் இந்த தாய் காக்...ஹலோ பாஸ்...எங்க பூவன் கவிதைய கேட்டீங்கனா சீக்கிரம் தூங்கிடுவீங்க...காரணம் அது ஒவ்வொன்றும் தாலாட்டு போன்றது...
கேட்டுப் பாருங்க பாஸ்...தம்பி பவர...

தூங்க வைத்தால் கவிதை அல்ல
படிக்க ஏங்க வைத்தால் கவிதை ...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 25, 2012 1:02 am

ராரா - ஆனால் அவங்களும் காதலில் புலம்ப ஆரம்பிச்சுட்டா!!!




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 1:03 am

யினியவன் wrote:ராரா - ஆனால் அவங்களும் காதலில் புலம்ப ஆரம்பிச்சுட்டா!!!

அப்புறம் ராவெல்லாம் ரா ரா தான் .....

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Nov 25, 2012 1:11 am

அண்ணா...எங்கெங்கயோ குண்டு போடுறாங்க...இந்த பூவன் இருக்க ஏரியாவுல யாரும் எதையுமே போட மாட்டாங்களா?... ஜாலி



தூங்காத விழிகள் …30 வருடமாக! 224747944

தூங்காத விழிகள் …30 வருடமாக! Rதூங்காத விழிகள் …30 வருடமாக! Aதூங்காத விழிகள் …30 வருடமாக! Emptyதூங்காத விழிகள் …30 வருடமாக! Rதூங்காத விழிகள் …30 வருடமாக! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 1:12 am

ரா.ரா3275 wrote:அண்ணா...எங்கெங்கயோ குண்டு போடுறாங்க...இந்த பூவன் இருக்க ஏரியாவுல யாரும் எதையுமே போடா மாட்டாங்களா?... ஜாலி

குண்டு போட்டாலும் போகாது இந்த வார்த்தை குண்டு ....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Nov 25, 2012 1:15 am

விழும் குண்டுக்கும் பூவன் கவிதை பாட அந்த
குண்டு வெகுண்டு வேறு புறம் வெடிக்கும் ராரா.




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sun Nov 25, 2012 1:20 am

யினியவன் wrote:விழும் குண்டுக்கும் பூவன் கவிதை பாட அந்த
குண்டு வெகுண்டு வேறு புறம் வெடிக்கும் ராரா.
அதும் உங்க ஊர்புறம் வந்து வெடிக்கும் ....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக