புதிய பதிவுகள்
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Poll_c10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Poll_m10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Poll_c10 
21 Posts - 72%
heezulia

6 Posts - 21%
Manimegala

1 Post - 3%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்

136 Posts - 49%

104 Posts - 38%
mohamed nizamudeen
'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Poll_c10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Poll_m10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Poll_c10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Poll_m10'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Mon Dec 03, 2012 2:13 am

First topic message reminder :

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம்'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Ff891fb1-5856-407c-806c-7d034407de9f_S_secvpf

நியூசிலாந்து நாட்டில் உள்ள பிளைமவுத் வெஸ்டர்ன் தொழில் நுட்ப பயிற்சி கல்லூரியில் சமையல் கலை ஆசிரியராக பணியாற்றுபவர், டெனிஸ் டுத்தே.

நீரிழிவு நோயாளியான இவர், தன் பெற்றோரின் 50-வது திருமண நாளையொட்டி மது விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்த விருந்தில் மூக்குமுட்ட குடித்துவிட்டு, படுக்கையறைக்கு சென்றபோது டெனிஸ் டுத்தேவால் எதையுமே பார்க்க முடியவில்லை.

'அட, இதற்குள் இருட்டி விட்டதா?' என்று தடவித்தடவி சுவற்றில் இருந்த விளக்கு சுவிட்சை போட்ட போதும், விளக்கு எரிவதை அவரால் பார்க்க முடியவில்லை.

‘சரி, கொஞ்சம் நேரம் தூங்கி எழுந்தால், போதை தெளிந்த பின் எல்லாம் சரியாகிவிடும்’ என்று நினைத்து தூங்கிவிட்டு, மறுநாள் காலை எழுந்த பிறகும் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை லேட்டாக உணர்ந்துக் கொண்ட அவர், குடும்பத்தாரிடம் தனக்கு கண் பார்வை பறிபோய் விட்ட துயரத்தை கூறினார்.

இதையடுத்து, தரனாகி பேஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். நீரிழிவு நோய்க்காக அவர் சாப்பிட்டு வரும் மாத்திரைகள், அவர் குடித்த ‘வோட்கா’வுடன் எதிர்வினை புரிந்ததால் கண்பார்வை பறிபோனதாக டாக்டர்கள் கண்டுபிடித்தனர்.

மெத்னால் என்ற மூலப் பொருளினால் ஏற்பட்ட இந்த எதிர்வினையை, எத்னால் என்ற மூலப்பொருளின் மூலம் சரி செய்துவிட முடியும் என நம்பிய டாக்டர்கள், டெனிஸ் டுத்தேயின் வயிற்றில் ஆபரேஷன் மூலம் எத்னாலை செலுத்த முடிவு செய்தனர்.

ஆனால், இந்த ஆபரேஷனுக்கு தேவையான அளவு எத்னால் அந்த ஆஸ்பத்திரியில் இருப்பில் இல்லை. இதனால், ஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த ஒரு மதுக்கடையில் இருந்து ஒரு பாட்டில் ‘விஸ்கி’ யை வாங்கி வந்த டாக்டர்கள், ஒரு டியூபின் மூலம் அவரது வயிற்றுக்குள் அதை முழுவதுமாக ஊற்றினார்கள்.

இந்த சிகிச்சை முடிந்த பின் 5 நாட்கள் வரை சுயநினைவின்றி இருந்த டெனிஸ் டுத்தே, 6-ம்நாள் கண்விழித்த போது, பார்வையில் கோளாறு ஏதுமில்லாமல் எல்லாவற்றையும் அவரால் ‘தெளிவாக’ பார்க்க முடிந்தது.

நன்றி:மாலைமலர்

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Dec 03, 2012 4:42 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:ஒரு வேலை அவுங்க ஏரியாவில் கடைவைத்துயிருப்பவரின் பெயர் பால் என்று நினைக்கின்றேன்
அவர் ஒரு தமிழராம் - எனவே தமிழ் பால் அவர்.

ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 12:16 am

ஆகமொத்ததுல குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுங்க

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 M'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 U'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 T'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 H'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 U'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 M'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 O'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 H'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 A'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 M'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 E'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 04, 2012 2:09 am

Muthumohamed wrote:ஆகமொத்ததுல குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சுங்க
அட ஆமாங்க.. 'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 676261

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Paard105xz'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Dec 04, 2012 8:29 am

நல்லவேளை நாம தப்பிகிறதுக்கு விஸ்கி இருக்கு புன்னகை

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 8:44 am

அசுரன் wrote:நல்லவேளை நாம தப்பிகிறதுக்கு விஸ்கி இருக்கு புன்னகை

ஆமால்ல. அப்ப புல்லா? ஹாபா? குவாடரா?

அளவு சரியாக தெரியவில்லையே!

அதிர்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 8:47 am

அட அகன்யா நீங்க வேற - அசுரன் விஸ்கி விளம்பரத்த பார்த்தே மயங்கிடுவாறு

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 8:54 am

யினியவன் wrote:அட அகன்யா நீங்க வேற - அசுரன் விஸ்கி விளம்பரத்த பார்த்தே மயங்கிடுவாறு

அப்படியா?

ஆனா, அளவு சரியா தெரிஞ்சா நானும் நம்பி matarla இறங்கலாமேண்டு பார்த்தேன்
நடக்காது போலிருக்கே.

'வோட்கா'வால் குருடானவருக்கு 'விஸ்கி'யால் பார்வை திரும்பிய வினோதம் - Page 4 676261

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 8:56 am

அடக் கொடுமையே ஏன் ஏன் இப்படி???

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 04, 2012 9:05 am

யினியவன் wrote:அடக் கொடுமையே ஏன் ஏன் இப்படி???

அட பாவமே! சோசியல் சர்வீஸ் பண்ணலாமெண்டு பார்த்தன்.

அது தான் அந்த "மேட்டர்" இனியவன் அண்ணா!

சுட்டுத்தள்ளூ! கன்னத்தில் அறை மண்டையில் அடி போட்டிக்கு ரெடி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Dec 04, 2012 9:15 am

அத ஊத்திகிட்டு தெருவில அலம்பல் பண்ணாம இருந்தாலே அது பெரிய சோஷியல் சர்வீசுங்க...

Sponsored content

PostSponsored content

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக