புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 14:33

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:15

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:07

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:59

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 13:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:45

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 13:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:32

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 13:31

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 13:21

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 13:17

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:13

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:59

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 22:15

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 18:37

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 18:34

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 14:03

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 13:50

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 13:25

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 12:50

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 11:22

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:32

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 8:30

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 8:28

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun 26 May 2024 - 19:46

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun 26 May 2024 - 13:05

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun 26 May 2024 - 11:54

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:46

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:45

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:37

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:35

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun 26 May 2024 - 10:33

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:48

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:44

» சினி மசாலா
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:41

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat 25 May 2024 - 23:39

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 20:00

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat 25 May 2024 - 19:44

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat 25 May 2024 - 15:25

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat 25 May 2024 - 14:40

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:41

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:39

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat 25 May 2024 - 12:37

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:29

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat 25 May 2024 - 10:05

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat 25 May 2024 - 9:58

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:48

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat 25 May 2024 - 8:44

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Poll_c10இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Poll_m10இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Poll_c10 
22 Posts - 48%
heezulia

T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 46%

284 Posts - 43%
mohamed nizamudeen
இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Poll_c10இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Poll_m10இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

11 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
Jenila

4 Posts - 1%
Guna.D

Anthony raj

jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon 3 Dec 2012 - 16:27

இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸ் அல்ல, லேடி காகா அல்ல, கேட் பெர்ரி அ
ல்ல. நியுயார்க் நகர காவல் துறை அதிகாரி ஒருவரின் படம். அந்தப் படத்தில் அவர் கால்களில் காலணி இல்லாத ஒரு ஏழை மனிதனுக்கு ஷூக்களை கொடுக்கிறார். அவரது இரக்கம் மிகுந்த உதவி இணைய பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றிருக்கிறது.

அரிசோனா மாகாணத்திலிருந்து விடுமுறைக்காக நியுயார்க் நகருக்கு வந்திருந்த ஜெனிஃபர் ஃபோஸ்டர்தான் இந்தப் புகைப்படத்தை எடுத்தது. அவரும் அவரது கணவரும் நியுயார்க் நகரின் டைம்ஸ் சதுக்கத்தின் அருகே வந்துக் கொண்டிருந்தபோது இந்தக் காட்சியைக் கண்டிருக்கிறார்கள்.

அந்தக் குளிரில் கால்களில் ஷூக்கள் இல்லாமல் தெருவோரம் அமர்ந்திருந்த ஒருவருக்கு ஷூக்கள் வாங்கிக் கொடுத்திருக்கிறார் இந்தக் காவலர். இதைப் பார்த்து நெகிழ்ந்துப் போன ஜெனிஃபர் படமெடுத்து அதை நியுயார்க் காவல் துறைக்கு அனுப்பி பாராட்டியிருக்கிறார். அந்தக் காவல்துறை அதிகாரியின் பெயர் லாரன்ஸ் டிபிரிமோ.

‘நான் அவரைப் பார்த்து கொண்டிருந்ததோ அவரைப் படமெடுத்ததோ அவருக்குத் தெரியாது. எந்தப் பலனையும் எதிர்பார்த்து அவர் அந்த மனிதனுக்கு உதவி செய்யவில்லை.’ என்று காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அவர் அனுப்பிய புகைப்படத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிரசுரிக்க, உலகம் முழுவதும் அந்தப் படம் பிரபலமடைந்து விட்டது. கிட்டத்தட்ட ஐந்து லட்சம் பேர் அதை விரும்பி ‘லைக்’ போட்டிருக்கிறார்கள். ஒன்றரை லட்சம் பேர் அதனை பகிர்ந்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கை உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.

முதலில் இந்தப் புகைப்படம் வெளியாகி இருப்பது அந்த அதிகாரிக்கு தெரியாது. பிறகுதான் தான் செய்த உதவி உலக அளவில் பரவிவிட்டது என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.

‘அன்று கடும் குளிர். நானே இரண்டு காலுறைகளை மாட்டியிருந்தேன். ஆனால் இந்த மனிதன் வெறுங்கால்களுடன். பார்க்கவே பரிதாபமாய் இருந்தது. அதனால் அருகில் சென்று பேச்சுக் கொடுத்தேன். அவரது காலணி அளவு 12 என்று அறிந்தேன். உடனே பக்கத்திலிருந்த கடைக்குச் சென்று எந்த தட்பவெப்பத்துக்கும் பொருத்தமான ஒரு ஷூவை வாங்கி வந்து தந்தேன்.’ என்கிறார்க் டிப்ரிமோ. இவர் வாங்கிய ஷூவின் மதிப்பு 100 டாலர். ஆனால் இவர் ஒரு ஏழைக்கு உதவப் போகிறார் என்று தெரிந்த கடை ஊழியர் தனக்கிருக்கும் தள்ளுபடியைப் பயன்படுத்தி 75 டாலருக்கு கொடுத்திருக்கிறார்.

இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  315803_372047479555244_1321188729_n

நன்றி: தமிழ் கருத்துக்களம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon 3 Dec 2012 - 16:37

இவரது மனிதநேயத்தை பாராட்டியே ஆகவேண்டும்

இணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Mஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Uஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Tஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Hஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Uஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Mஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Oஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Hஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Aஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Mஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  Eஇணையத்தில் இந்த இரண்டு நாட்களில் அதிகம் பார்க்கப்பட்ட படம் எது தெரியுமா?  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon 3 Dec 2012 - 17:05

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக