புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10 
5 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10 
47 Posts - 65%
heezulia
கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10 
21 Posts - 29%
T.N.Balasubramanian
கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_m10கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடி ஜோக்ஸ் -சில..

Page 72 of 100 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100  Next

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Dec 04, 2012 5:23 pm

First topic message reminder :

சிறுவன்: 40 பெரிசா? 50 பெரிசா, அப்பா?
அப்பா: இதுல என்னடா சந்தேகம்? 50தான் பெரிசு...
சிறுவன்: அப்படிச் சொல்லுங்கப்பா... அண்ணன் 40-வது ரேங்க்தான் வாங்கியிருக்கான்... நான்தான் 50-வது ரேங்க் வாங்கியிருக்கேன்...

டாக்டர்: நான் கொடுத்த மருந்துல ஏதாவது சேஞ்ச் இருந்ததா?
நோயாளி: பாட்டிலைக் காலி பண்ணிக்கூடப் பார்த்துட்டேன் டாக்டர், ஒரு ஐம்பது பைசா கூட இல்லே..!

""தம்பி இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை வழியாகக் காவிரி ஓடுது, வடநாட்டில் கங்கை ஓடுது, தென் அமெரிக்காவில் என்ன ஆறு ஓடுது?''
""போங்க சார்... ஈஸியான கேள்விக்கு நீங்களே பதில் சொல்லிவிட்டு, எனக்கு மட்டும் கஷ்டமான கேள்வியைக் கொடுக்கறீங்களே...''

ரமா: எங்க வீட்டுல என்ன கிறுக்கி, பித்துக்குளின்னு எல்லாம் சொல்றாங்க... உங்க வீட்டுல?
சுமா: எங்க வீட்டுல உன்னைப் பத்தி அவ்வளவா தெரியாது...

இவள்: சுகுணாங்கற பெயர் நால்லாத்தானே இருக்கு! எதுக்காக மாத்தி வைக்கணும்னு ஆசைப்படுறே..?
அவள்: எல்லோரும் என்ன சிக்கன்னு கூப்பிடறாங்களே..!

போலீஸ்: ஏன்யா, திருடன் திருட வரும்போது உங்க வீட்டுல கத்தி கூச்சல் போடலையா?
புகார் தர வந்தவர்: எங்க வீட்டுல கத்தி எல்லாம் கூச்சல் போடாது சார்... நாங்கதான் கூச்சல் போடுவோம்...

தினமணி

கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 2:44 pm

எதிரி நாட்டு மன்னன் மீது, நம்ம மன்னர் ஏன்
கோபமாய் இருக்கிறாரு...?
-
இப்போதெல்லாம் சதைப்பற்று இல்லாத மெலிந்த
புறாவையே தூது அனுப்புகிறார்களாம்..!
-
>எஸ்.டிசொசா

கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 2:44 pm

நம்ம கட்சியை ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க...!
-
என்ன விஷயம்?
-
உலக அளவில், கோஷ்டிகள் அதிகம் உள்ள கட்சின்னு
கின்னஸ் ரெக்கார்டுல போட்டுட்டாங்களாம்...!
-
>வைகைஊ ஆறுமுபம்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 2:44 pm

அவர் ரொம்ப விவரமான ஆளு...!
-
எதை வெச்சு சொல்றே?
-
கபாலி உங்களுக்குத் தர்ற மாமூலை நான் தந்திடுறேன்...
வெளியூருக்கு போயிட்டு வர்ற வரைக்குக்ம வீட்டை
கவனமா பார்த்துக்கங்கன்னு போலீஸ்கிட்டே சொல்லிட்டுப்
போறார்...!
-
>பே.மாரியப்பன்
-
=========================
நன்றி: வாரமலர்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 2:46 pm

பார்ல சரக்கு அடிக்கும்போது கூட தலைவருக்கு
காவிரி பிரச்னையைப் பத்திதான் நெனப்பு...!
-
எப்படி சொல்றே?
-
பேரர்கிட்டே, 90 டி.எம்.சி. விஸ்கி கொண்டு வர சொல்றாரே...!
-
>ஆதில் ஆதம்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 2:46 pm

அந்த டூவீலர் மெகானிக், போலின்னு எப்படி சொல்றே..?
-
யூ டியூப் வாங்கிப் போடுங்கன்னு சொல்றாரு...!
-
>எஸ்.ராமு

கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Apr 03, 2013 2:46 pm

பொய்சொல்லும் போட்டி ஆரம்பித்த நாள் முதல் விநாடியே
முதல் போட்டியாளருக்கு அமைச்சர் பரிசு வழங்கி
விட்டாராமே, எப்படி?
-
மன்னரைப் பார்த்து 'மாவீரனே' என்று ஆரம்பித்தாராம்...!
-
>வெ.ராஜாராமன்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
raja sekar.v
raja sekar.v
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 14/03/2013

Postraja sekar.v Wed Apr 03, 2013 4:20 pm

மகிழ்ச்சி 🐰 🐰 🐰 மண்டையில் அடி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Wed Apr 03, 2013 5:20 pm

சியர்ஸ் சிரி

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 05, 2013 10:25 pm

நீங்க சரியான சாப்பிட்டுப் பிரியரா இருப்பீங்க, சரிதானா?
-
ரொம்ப கரெக்ட் சோதிடரே…எப்படி சொன்னீங்க?
-
ஒரு பூ பேர் கேட்டதற்கு நீங்கதான் ‘காலி பிளவர்’னு
சொன்னீங்களே..!
-
>வி.ரேவதி

கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Apr 05, 2013 10:25 pm

படிச்சி முடிச்சிட்டு, நீ என்ன பண்ணலாம்னு இருக்கே..?
-
உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி வெச்சுக்கிட்டு குடும்பம்
நடத்தலாம்னு இருக்கேன் ..!
-
>பி,பாலாஜி கணேஷ்

கடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Tகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Uகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Oகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Hகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Aகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Mகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 Eகடி ஜோக்ஸ் -சில.. - Page 72 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 72 of 100 Previous  1 ... 37 ... 71, 72, 73 ... 86 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக