புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Today at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Today at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
31 Posts - 49%
heezulia
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
25 Posts - 40%
mohamed nizamudeen
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
jairam
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
1 Post - 2%
ஜாஹீதாபானு
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
1 Post - 2%
சிவா
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
155 Posts - 50%
ayyasamy ram
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
114 Posts - 37%
mohamed nizamudeen
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
prajai
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_m10டாஸ்மாக் கடை..!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாஸ்மாக் கடை..!!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 9:14 am

First topic message reminder :

டாஸ்மாக் கடை..!! - Page 2 82006

கோயில் இல்லாத
ஊரில் குடியிருக்கவேண்டாம் அன்று;
டாஸ்மார்க் இல்லாத டவுனில்
குடி இருத்தல் இன்று...


அன்றாட பிழைப்பே போகல
மகனின் காலேஜ்
பிஸிசும் கட்டல..
ஆனால் தினமும் மணியடித்தால்
தண்ணி அடிப்பார்கள் தயங்காம..

ஊருக்கு போகனும் காசுயில்ல
மகளுக்கு கல்யாணம்
பார்க்கனும் பணமில்ல;
வீட்டுக்கு அன்றாட கூலுக்கு
வழியில்ல ;
ஆனா பார்க்கு போக
ஏது பணம்...

குடும்பமே பட்டினி
சாகக்கிடக்குது;
உடுத்த உடையில்லை
தங்க இடமில்லை
ஆனால் உனக்கோ
இடம் டாஸ்மார்க் கடையே...

என்று மாறும் என் நிலைமை
எப்போது நிறையும்
என குடும்ப உறவு..
மாறுமா
இந்த டாஸ்மார்க் ....







டாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 06, 2012 11:46 am

பாலாஜி wrote:இனியவனின் தத்துவம் இனறு


டாஸ்மாக் கடை..!! - Page 2 303580_355127811229036_857013294_n

சூப்பருங்க சிரிப்பு சிப்பு வருது




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Dec 06, 2012 11:47 am

பூவன் wrote:இப்படியெல்லாம் எழுதினால் அப்புறம் நானும் தொடர்வேன் ....இங்க தான் இருக்கேன் மறந்து விடாதீங்க
பூவன் இது சரக்கின் மீதுள்ள காதலைப் பற்றி
இங்க என்ன உங்களுக்கு வேலை?




பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Dec 06, 2012 12:20 pm


யினியவன் wrote:
பூவன் wrote:இப்படியெல்லாம் எழுதினால் அப்புறம் நானும் தொடர்வேன் ....இங்க தான் இருக்கேன் மறந்து விடாதீங்க
பூவன் இது சரக்கின் மீதுள்ள காதலைப் பற்றி
இங்க என்ன உங்களுக்கு வேலை?

உன் கண்கள் தந்த
போதையில் சரக்கும்
தடுமாறி இடம் மாறி
எனக்குள் காதல் போதை தந்தது ......

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 3:34 pm

விநாயகாசெந்தில் wrote:வேதனைக்குரிய நாட்டு நடப்பு சோகம்
ஆமாம் விநாயகாசெந்தில் அவர்களே!!
நாட்டின் பல வீடுகள் இப்படிதான் உள்ளன..
என்ன செய்ய விதியா..மதியா..எல்லாம் குடியின் கொடிய தீ...



டாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 3:35 pm

பாலாஜி wrote:இன்றைய தமிழ் நாட்டின் நிலையை வலியோடு கவிதை சொல்லுகிறது .. சோகம்

வாழ்த்துக்கள் அச்சலா சூப்பருங்க
நன்றி பாலாஜி அவர்களே!!
தமிழ் நாட்டின் நிலைமை அல்ல..ஒட்டு மொத்த உலகமே போதையின் பிடியில் உள்ளது.




டாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 3:40 pm

யினியவன் wrote:டாஸ்மாக் ஆலயமானது
போதை மார்க்கம் புனிதமானது
இதுவே அரசின் கொள்கையானது
குடிக்கா மக்களின் வேதனையானது
விதியே யார்வெல்வது
குடியே உயிரே எடுக்குது..
ஊரே இதில் மயங்குது
உறவே தினம் தினம் மடியுது...
நன்றி இனியவன்...



டாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 3:41 pm

Ahanya wrote:
யினியவன் wrote:டாஸ்மாக் ஆலயமானது
போதை மார்க்கம் புனிதமானது
இதுவே அரசின் கொள்கையானது
குடிக்கா மக்களின் வேதனையானது

நன்றி உங்கள் குறிப்புக்கு..



டாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 3:43 pm

யினியவன் wrote:குடிக்கும் நீருக்கு தான் தட்டுபாடு
டாஸ்மாக் நீருக்கு வேண்டாம் தட்டுபாடு
இதைத் தடுக்க வேண்டாம் என்பதே கோட்பாடு

(அரசு தரப்பு மக்களை வதைக்கும் வாதம்)
வீடும்,ஊரும் உணவிற்கே தட்பாடு..
ஏன் இந்த தண்ணியின் கோட்பாடு..
இருக்கவே இருக்கு அருகில் களத்துமேடு..




டாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 3:44 pm

பாலாஜி wrote:இனியவனின் தத்துவம் இனறு


டாஸ்மாக் கடை..!! - Page 2 303580_355127811229036_857013294_n
அட..என்ன உண்மையாவா..



டாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu Dec 06, 2012 3:44 pm

யினியவன் wrote:
பூவன் wrote:இப்படியெல்லாம் எழுதினால் அப்புறம் நானும் தொடர்வேன் ....இங்க தான் இருக்கேன் மறந்து விடாதீங்க
பூவன் இது சரக்கின் மீதுள்ள காதலைப் பற்றி
இங்க என்ன உங்களுக்கு வேலை?
வேலை உண்டு..கவிப்போடும் வேலை உண்டு.. ஜாலி ஜாலி



டாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xzடாஸ்மாக் கடை..!! - Page 2 Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக