ஈகரை தேடுபொறி
Eegarai Topsites
ஈகரை தமிழ் களஞ்சியம்
Latest topics
» எத்தனை ஆயிரம் யானைகளை கொன்றார்களோ
by புரட்சி Today at 8:58 pm

» அழுகைக்கானதில்லை ...ஒரு ஆட்டின் வலி ...
by வை.பாலாஜி Today at 8:57 pm

» உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலையை ரூ. 1.50 முதல் ரூ. 2.50 வரை குறைக்க மத்திய அரசு திட்டம்?
by புரட்சி Today at 8:57 pm

» திருமண வாழ்த்து (விளையாட்டு விளையாட்டாக)
by புரட்சி Today at 8:56 pm

» stenography என்பது என்ன??? தெரிந்தவர்கள் சொல்லுகள்
by புரட்சி Today at 8:49 pm

» பெட்ரோலைத் தொடர்ந்து டீசல் விலை ரூ.5, சமையல் கேஸ் விலை ரூ. 50 உயர்கிறது!
by புரட்சி Today at 8:48 pm

» நிலாச்சோறு - பகிர்ந்துண்ண வாருங்கள்
by புரட்சி Today at 8:45 pm

» புதிய சிறப்பு பதிவாளர் ராஜ் அருண் வாழ்த்தலாம் வாங்க
by புரட்சி Today at 8:43 pm

» திருமண அறிவிப்பு : சிவா(சிவகுமார்) - கார்த்திகா
by Atchaya Today at 8:36 pm

» கூந்தலைக் பாதுகாக்கும் ஆயுர்வேத தைலங்கள்!
by முரளிராஜா Today at 8:32 pm

» உணர்ச்சிவயப்படுதல்
by Atchaya Today at 8:27 pm

» Yahoo Mail ! -ஆன்ட்ராய்ட் அலைபேசிக்கு
by rashlak Today at 8:06 pm

» ஆன்ட்ராய்டு வசதிகளுடன் நோக்கியா என்- 12 ஸ்மார்ட்போன்
by rashlak Today at 7:45 pm

» ஸ்மார்ட் போன் வாங்குவது சம்பந்தமாக உதவி வேண்டும்
by rashlak Today at 7:10 pm

» கூட்டத்தில் 'ஆள் தெரியாமல்' வேறு பெண்ணுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 7:03 pm

» நாற்பதடி வெண்பா - நல்லியற்கை தந்தபல நல்லுணவை நாமுண்போம் !!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 6:55 pm

» ஐ.பி.எல்- 5 வெல்வது யார்???
by மகா பிரபு Today at 6:49 pm

» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
by சாந்தன் Today at 5:30 pm

» விவாகரத்து
by பார்த்திபன் Today at 5:15 pm

» மதுரை கலெக்டர் சகாயம் இடமாற்றம்
by ரா.ரா3275 Today at 5:04 pm

» அறிமுகம்
by புரட்சி Today at 5:03 pm

» காதலாகிப் போனதடி மனசு
by ரா.ரா3275 Today at 5:03 pm

» வந்தோரை வாழ வைக்கும் தமிழினம்
by புரட்சி Today at 4:51 pm

» சிவா...இது ஈகரை உறவுகளின் அவா...
by ரா.ரா3275 Today at 4:51 pm

» சோனியா ……. காந்தியா?
by புரட்சி Today at 4:43 pm

» யாருமற்றதாகிவிடும் வீடு.
by rameshnaga Today at 4:39 pm

» இந்திய நரகம் இப்படித்தான் இருக்கும்.
by வின்சீலன் Today at 4:10 pm

» ஈகரையின் இலவச ஜாதகக்கணிப்பு - வேண்டுவோர் தொடர்பு கொள்க..!
by realvampire Today at 4:08 pm

» அவசியம் பார்க்க வேண்டிய பயனுள்ள 9 தளங்கள்
by Manik Today at 4:07 pm

» சொல்வது அமெரிக்கன் – உலகின் முதல் மொழி தமிழ்
by வின்சீலன் Today at 4:07 pm

» பரிசுத்த வேதாகமம் - ஓர் விளக்கவுரை
by சார்லஸ் mc Today at 3:35 pm

» Phone இல் தமிழ் தளங்களை பார்ப்பது எப்படி
by இரா.பகவதி Today at 3:20 pm

» இறந்த உடலை கழுகுக்கு போடும் பார்சி இன மக்கள்
by இரா.பகவதி Today at 3:03 pm

» அடக்கம்!....
by சார்லஸ் mc Today at 2:56 pm

» சிவாவின் - "வொய் திஸ் காதல்வெறி டி" – டெடிகேஷன் டு கார்த்திகா...
by யினியவன் Today at 2:46 pm

» SystemRescueCD 2.7 கணனி தொடங்க மறுத்தால் உதவிக்கு சீடீ
by ஆர். கமலக்கண்ணன் Today at 2:41 pm

» ஈகரையில் கடவுசொல் பாதுகாப்பு குறித்து ?
by இரா.பகவதி Today at 2:25 pm

» செல்லத்துக்கு 'சில்லுமூக்கு' உடைஞ்சுருச்சா? என்ன செய்யலாம்?
by புரட்சி Today at 1:34 pm

» ஸ்பரிசம்
by இரா.பகவதி Today at 12:40 pm

» எனக்கு உதவ முடியுமா
by தர்மா Today at 12:33 pm

























உள்நுழைய இங்கு அழுத்தவும்

அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by அபிராமிவேலூ on Wed Oct 14, 2009 3:42 pm

அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள (ஆசை படுகிறேன் ) நினைகிறேன்
நானே ஆரம்பித்து வைக்கிறேன்
நன் அபிராமி
தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தவள் நான் இபொழுது ஒரு கம்பனியில் கணினி பிரிவில் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்

அபிராமிவேலூ
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2492
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by மீனு on Wed Oct 14, 2009 3:55 pm

அன்பின் அபி..நீங்கள் எல்லோரையும் தெரிந்து கொள்ள விரும்புவது நல்லதுதான்..
நான் மீனு..முழு பெயர் மீனுகா ரோஹித் ..
ரோஹித் அப்பா...
சாந்தி அம்மா..
வேலை:::நான் மெடிக்கல் கிளினிக் ல வொர்க் பண்ணறேன்..வரவேற்பாளர், அண்ட் கணக்களார்..
பிடித்தது ::ஈகரை ,நட்பு ..
பிடிக்காதது :: அம்மாவின் தொண தொணப்பு..
பலம்.:::.உண்மைய பேசி உண்மையா இருப்பது ..
பலவீனம்.:: எல்லோரையும் லேசில் நம்புவது ..
திருத்திக்க வேண்டியது : பேச்சை குறைக்கணும்..
அபி உங்களை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்பறேன்..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by kirupairajah on Wed Oct 14, 2009 3:57 pm

மீனு wrote:
திருத்திக்க வேண்டியது : பேச்சை குறைக்கணும்..

kirupairajah
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 4620
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009
மதிப்பீடு: 105

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by VIJAY on Wed Oct 14, 2009 3:58 pm

மீனு wrote:
பலம்.:::.உண்மைய பேசி உண்மையா இருப்பது ..
.



VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by மீனு on Wed Oct 14, 2009 3:59 pm

உங்களை பற்றி சொல்லுங்கள் ..கிருபை..
உங்களை பற்றி சொல்லுங்கள் ..விஜய்

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by Manik on Wed Oct 14, 2009 4:00 pm

மீனு wrote:அன்பின் அபி..நீங்கள் எல்லோரையும் தெரிந்து கொள்ள விரும்புவது நல்லதுதான்..
நான் மீனு..முழு பெயர் மீனுகா ரோஹித் ..
ரோஹித் அப்பா...
சாந்தி அம்மா..
வேலை:::நான் மெடிக்கல் கிளினிக் ல வொர்க் பண்ணறேன்..வரவேற்பாளர், அண்ட் கணக்களார்..
பிடித்தது ::ஈகரை ,நட்பு ..
பிடிக்காதது :: அம்மாவின் தொண தொணப்பு..
பலம்.:::.உண்மைய பேசி உண்மையா இருப்பது ..
பலவீனம்.:: எல்லோரையும் லேசில் நம்புவது ..
திருத்திக்க வேண்டியது : பேச்சை குறைக்கணும்..
அபி உங்களை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள விரும்பறேன்..


மீனு எல்லோரையும் லேசில நம்பாதீங்க (நம்ம அபியை)
நீங்க எப்பவும் என்னை மாதிரி உண்மையைத்தான் பேசுவீங்களா அபி நல்லது இப்படித்தான் இருக்கனும்.

Manik
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 17670
வசிப்பிடம்: கனவில் எட்டாத தூரம்
சேர்ந்தது: 09/06/2009
மதிப்பீடு: 687

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by வை.பாலாஜி on Wed Oct 14, 2009 4:00 pm

மீனு wrote:பலம்.:::.உண்மைய பேசி உண்மையா இருப்பது ..



வை.பாலாஜி
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9247
வசிப்பிடம்: கடலும் கடல் சார்ந்த இடமும்
சேர்ந்தது: 30/07/2009
மதிப்பீடு: 1300

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by அபிராமிவேலூ on Wed Oct 14, 2009 4:01 pm

கிருபை ,விஜய் மாணிக் உங்களை பற்றி சொல்லலாமே

அபிராமிவேலூ
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2492
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by VIJAY on Wed Oct 14, 2009 4:02 pm

மீனு wrote:உங்களை பற்றி சொல்லுங்கள் ..கிருபை..
உங்களை பற்றி சொல்லுங்கள் ..விஜய்


மறுபடியுமா???

VIJAY
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9526
வசிப்பிடம்: Bangalore
சேர்ந்தது: 29/06/2009
மதிப்பீடு: 165

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by மீனு on Wed Oct 14, 2009 4:02 pm

அபி நல்ல பொண்ணு மாணிக் உங்களை போல..
மீனு நம்புவேன்..ஆனா மீனுவுக்கு நம்பிக்கை துரோகம் பண்ணினா..அவளவுதான்..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by அபிராமிவேலூ on Wed Oct 14, 2009 4:02 pm

என்னுடைய முழு பெயர் அபிராமி மெய்வேலு
மெய்வேலு எனது கணவர்
ப்ரீத்தி ,மகாசரத்தி என் இரு செல்லக் குழந்தைகள்

அபிராமிவேலூ
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 2492
வசிப்பிடம்: salem
சேர்ந்தது: 02/09/2009
மதிப்பீடு: 9

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by மீனு on Wed Oct 14, 2009 4:03 pm

அபி எல்லோரை பற்றியும் தெரிந்துக்க விரும்பறேன் என்று சொல்றப்போ..நீங்க எதுக்கு உங்களை பற்றி சொல்லலை..அவங்க கேட்டதுக்கு மரியாதை செலுத்தனும் நண்பர்களே..

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by மீனு on Wed Oct 14, 2009 4:04 pm

பெண்கள் எப்போதும் நல்லவர்கள்..நன்றிகள் அபி..உங்க செல்ல குட்டிகள் என்ன பண்ணுகிறார்கள்....

மீனு
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 12052
வசிப்பிடம்: தற்போதைய வசிப்பிடம் ஈகரை
சேர்ந்தது: 08/04/2009
மதிப்பீடு: 141

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by தாமு on Wed Oct 14, 2009 4:05 pm

ப்ரீத்தி ,மகாசரத்தி என் இரு செல்லக் குழந்தைகள்

பெயர் நல்லா இருக்கு. அபி அக்கா கூப்பிடவா?...

தாமு
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 13861
வசிப்பிடம்: சிங்கப்பூர்
சேர்ந்தது: 27/01/2009
மதிப்பீடு: 381

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: அன்புள்ள ஈகரை நண்பர்களுக்கு உங்கள் அனைவரை பற்றியும் தெரிந்து கொள்ள

Post by kirupairajah on Wed Oct 14, 2009 4:05 pm

நான் ..சிதம்பரப்பிள்ளை கிருபைராஜா ..
சிதம்பரப்பிள்ளை அப்பா...
நேசம்மா அம்மா..
வேலை:::இல்லை..
பிடித்தது :: அன்பு
பிடிக்காதது :: ஏமாற்றம்..
பலம்.:::.உண்மைய பேசி உண்மையா இருப்பது ..
பலவீனம்.:: எல்லோரையும் லேசில் நம்புவது ..
திருத்திக்க வேண்டியது :பேச கற்கவேண்டும்..

kirupairajah
வி.ஐ.பி
வி.ஐ.பி

பதிவுகள்: 4620
வசிப்பிடம்: World
சேர்ந்தது: 18/06/2009
மதிப்பீடு: 105

Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum