புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am
» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am
» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சி.......ரி.....த்....து.... மகிழலாம்...
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
நண்பர்களே...
"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படம் பார்த்தோம் நான் என் மனைவியும்...
அந்த பட அனுபவத்தைப் பகிர விரும்பியே இந்தப் பதிவு...
படத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்க...அதன் மீது ரிலீசுக்கு முன்பிருந்தே ஓர் ஈர்ப்பு எனக்கு...
அதில்லாமல் பிரேம்குமார் என்ற ஒளிப்பதிவாளரின் வாழ்க்கையில் நடந்ததுதான் இந்தப் படத்தின் கதைக்கரு என்று
பத்திரிகைகளில் செய்தி வந்ததும் இந்த ஈர்ப்புக்கு இன்னொரு காரணம்...
ஆரம்பம் முதல் சற்றே 'வழக்கமான' அலட்சியத்துடன் படம் பார்க்க ஆரம்பித்தேன்...ஆரம்பித்தில் இருந்தே என் மனைவியும் சரி...
படம் பார்த்த அனைவரும் வெகுவாக சிரிக்கத் தொடங்க...நான் மட்டும் கொஞ்சம் இயல்பு திரிந்தவனாக அழுத்தமாகவே சிரிக்காமல் இருந்தேன்...
அனால் நண்பர்களே...சிறிது நேரத்திற்கு மேல் என் அழுத்தத்தை(திமிரென்றும் சொல்லலாம்) அந்தப் படம் சுக்கு நூறாக உடைத்துப் போட்டது...பிறகென்ன?...என்னருகில் இருந்த மனைவிக்கு மேல் நான் பட்டாசாக வெடித்துச் சிரிக்கத் தொடங்கினேன்...அப்படி ஆக்கிவிட்டது அந்தப் படம்...இரண்டு மூன்று வசனங்களைத் திரும்பத் திரும்ப பேச வைத்து அது அலுக்காமல்-எரிச்சலூட்டாமல் இருந்தது எனக்குத் தெரிந்து இதுவே முதல் படம்...
நண்பர்களே...ஓர் உத்தரவாதம் உங்களுக்கு...நீங்கள் கண்டிப்பாக இந்தப் படத்தைப் பாருங்கள்...நிச்சயமாக சிரித்து சிரித்து சிரித்து சிரித்து
சிரித்து....சி.......ரி.....த்....து.... மகிழலாம்...இரண்டு மணி நேரம் இன்பமாகச் சிரித்து மகிழ இந்தப் படம் மிகப் பெரிய ஊடகப் படைப்பு...
மீண்டும் நான் அடித்துச் சொல்வேன்...வழக்காமான சினிமா இது இல்லை...உண்மையிலேயே...மிக வித்தியாசமான படம்...
அந்தப் படக்குழுவுக்கு என் சார்பாகவும் ஈகரை சார்பாகவும் மிகப் பெரும் பாராட்டுகளும்...வாழ்த்துகளும்...

- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அதான் நிறையவே வாங்குறீங்களே வீட்டுல. அப்புறம் என்ன இங்க சத்தம் ............மீண்டும் நான் அடித்துச் சொல்வேன்...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
வீட்டிலுமா..சொல்லவேயில்லை..கரூர் கவியன்பன் wrote:அதான் நிறையவே வாங்குறீங்களே வீட்டுல. அப்புறம் என்ன இங்க சத்தம் ............மீண்டும் நான் அடித்துச் சொல்வேன்...
ஆகா அடித்து கையே வலிக்குது. மீண்டும் வசனமா..
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
ச. சந்திரசேகரன் wrote:சிரிக்கச் சொல்லி எங்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
படம் பார்த்தே ஆகா வேண்டும் போல் இருக்கிறதே.
நல்ல விமர்சனம். நன்றிகள்.
கண்டிப்பாகப் பாருங்கள்...ரசிப்பதும் சிரிப்பதும் உறுதி...
நன்றி...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அச்சலா wrote:இப்படி நீங்க மாற யார் காரணம்..ஓ!! நம்ம ராஜசேகரன் அவர்களா..ச. சந்திரசேகரன் wrote:சிரிக்கச் சொல்லி எங்களை சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
படம் பார்த்தே ஆகா வேண்டும் போல் இருக்கிறதே.
நல்ல விமர்சனம். நன்றிகள்.
பலே..பலே..
ஆஹா...ஆரம்பிச்சிட்டாங்கய்யா...ஆரம்பிச்சிட்டாங்க....
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
இன்னும் ஆரம்பிங்க(தொடருங்கள் )..சிரிக்க நாங்கள் ரெடி..
சிரிப்பு ஆக்கங்களை எழுதுங்கள்.
சிரிப்பு ஆக்கங்களை எழுதுங்கள்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அச்சலா wrote:இன்னும் ஆரம்பிங்க(தொடருங்கள் )..சிரிக்க நாங்கள் ரெடி..
சிரிப்பு ஆக்கங்களை எழுதுங்கள்.
ஹலோ பாஸ்...இது ஒரு சிரிப்புப் படம் பற்றிய பதிவு...சிரிப்புப் பதிவு...
யாரங்கே...அச்சலா வீட்டுக்காரர்கிட்ட சொல்லி அவருக்கு ஒரு கண் கண்ணாடி வாங்கித் தர சொல்லுங்கள்...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
கண்ணாடியா..வேண்டாம்..கரண்ட கட் அதான்..
இருட்டுல..பார்க்க முடியல,,...
இருட்டுல..பார்க்க முடியல,,...
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
ரா.ரா3275 wrote:அச்சலா wrote:கண்ணாடியா..வேண்டாம்..கரண்ட கட் அதான்..
இருட்டுல..பார்க்க முடியல,,...
என்னமா தப்பிக்கிறாங்கடா சாமீ....
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|