புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:51 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:44 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:22 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
306 Posts - 42%
heezulia
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
297 Posts - 41%
Dr.S.Soundarapandian
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
27 Posts - 4%
sugumaran
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
6 Posts - 1%
prajai
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
5 Posts - 1%
Kavithas
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
4 Posts - 1%
manikavi
முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_m10முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 11, 2012 9:29 am

முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  E_1354857918

கோல்கட்டாவில், "ஹவுஸ் புல்' போர்டு மாட்டாத குறைதான். "வேறு தேதின்னா பரவாயில்லை. அன்னிக்கு இதுக்கு மேல முடியாது...' என்று கை விரிக்கின்றனர். நீங்கள் நினைப்பது போல், இது திரைப்பட ரிலீஸ் விஷயம் இல்லை.
ஒரு குறிப்பிட்ட நாளில், தங்கள் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர், இது குறித்து மருத்துவமனைகளின் டாக்டர்களை வற்புறுத்த, அவர்களும் (சிசேரியன் முறையில் தான்) அந்த பிரசவங்களை நடத்தித் தருவதாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஒரே ஒரு நிபந்தனை, அப்போது கருவுற்று ஒன்பது மாதங்களாவது ஆகியிருக்க வேண்டும் என்பது தான். ஆனால், தொடர்ந்து இது போன்ற கோரிக்கைகள் பலரிடமிருந்தும் வரவே, "சாரி' என்று உதட்டைப் பிதுக்கி விட்டனர் டாக்டர்கள்.
எதற்கு அந்த குறிப்பிட்ட தேதிக்கு இவ்வளவு மவுசு? அது, 12.12.12 என்பதால் தான். அதாவது, டிசம்பர் மாதம், 12ம் தேதி, 2012ம் ஆண்டு.
இந்த, 12.12.12 மிக அதிர்ஷ்டமான தேதி. அது ஆயிரம் ஆண்டுகளுக்கு, 12 முறை மட்டுமே வரும். இதை விளம்பரப்படுத்தும் சில பிரபல ஓட்டல்கள், தங்கள் அரங்குகளில் அன்று திருமணம் செய்து கொள்ளச் சொல்லி காதலர்களை வசீகரிக்கின்றனர். "மிகவும் எளிதாக உங்கள் திருமண நாளை நினைவு வைத்துக் கொள்ளலாம்...' என்று கூடுதல் தூண்டில் வேறு!
பன்னிரண்டு என்ற எண்ணுக்கு, பல மகத்துவங்கள் உண்டு. ஆண்டுக்கு, 12 மாதங்கள். ராசிகளின் எண்ணிக்கை, 12. ஒரு டஜன் என்றால் எவ்வளவு? 12 தானே! கடிகாரத்தை பாருங்கள், 12 என்ற எண் வரை எண்ணிக்கை உயர்ந்து கொண்டிருக்கும். பன்னிரண்டு, ஆறு, நான்கு, மூன்று, இரண்டு ஆகிய அத்தனை எண்களாலும் பின்னம் இல்லாமல் வகுபடும் சிறிய எண் 12 தான்.
"மக்களுக்குக் கொண்டாட்டம், ரசிகர்களுக்குத் திருவிழா...' என்ற அறிவிப்புடன் வெளியாக உள்ளது சிவாஜி திரைப்படம் - முப்பரிமான வடிவில். டிசம்பர் 12 அன்று, இத்திரைப்படம் வெளியாக இன்னொரு காரணம், அன்று ரஜினிகாந்தின் பிறந்த நாள்.
அவ்வப்போது, இது போன்ற தினங்கள் குறித்து, (10.10.10 - 11.11.11 போன்று) பரபரப்போடு ஒரு பயமுறுத்தல் எப் போதும் எழுப்பப் படுவது வழக்கம். 12.12.12 அன்று உலகம் அழிந்து விடும் என்று, இப்போதும் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
மேற்கத்திய ஜோதிடர்கள் கூறுவது இதைத்தான் 12.12.12 அன்று தொடங்கும் உலக அழிவு, டிச., 21, 2012 அன்று அந்த அழிவு முழுமையடைந்து, உலகமே காணாமல் போகும். அதாவது டிசம்பர் 21, 2012 அன்று சூரியன் பால்வெளி வீதிமண்டலத்தின் மையத்துக்கு மேல் உயரும். இதனால், உலகம் அழியலாம்.
இந்திய ஜோதிடர்கள், இப்போது நடப்பது கலியுகம் என்கின்றனர்.
இந்த யுகத்தின் முடிவு என்பது உலகின் அழிவு என்றும் கூறுகின்றனர். அதாவது, கலியுகத்தின் முடிவில், யுக புருஷன் குதிரையில் தோன்றுவான். வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றத்தினால் உலகம் அழிந்துவிடும் என்கின்றனர்.
இதற்கு முந்தைய யுகங்கள், எத்தனை வருடங்கள் கொண்டவையாக இருந்தன என்று பார்ப்போம். சத்ய யுகம் என்பது, 17,28,000 ஆண்டுகள் கொண்டதாகவும், திரேதா யுகம் என்பது, 12,96,000 ஆண்டுகள் கொண்டதாகவும், துவாபர யுகம் என்பது, 8,64,000 ஆண்டுகள் கொண்டதாகவும் இருந்தது. கலியுகம் என்பது, 4,32,000 ஆண்டுகள் கொண்டது என்கின்றனர். கலியுகம் பிறந்தது, கி.மு., 3102 அன்று. அப்படிப் பார்த்தால், இதுவரை, 5114 ஆண்டுகள் தான் முடிவடைந்துள்ளன. இன்னமும், 4,26,886 ஆண்டுகள் பாக்கி உள்ளன.
செவ்வாய் மற்றும் சூரியனால் கட்டுப்படுத்தப்படும் நாடுகள், சுனாமி, புயல், நிலநடுக்கம், எரிமலை ஆகியவற்றால், 12.12.12 அன்று பாதிக்கப்பட வாய்ப்பு உண்டாம். இது போன்ற நாடுகள், பெரும்பாலும் தீவுப் பகுதிகளாக உள்ளன. ஆஸ்திரேலியா, இலங்கை ஆகியவை கூட அழிவை சந்திக்கலாம் என்கின்றனர்.
அமெரிக்காவின் பழங்குடி இனத்தவரிடையே வாய் மொழியாக நிலவி வரும் ஒரு காலண்டர், மிகவும் நீண்ட காலத்தை கொண்டது. 5125 ஆண்டுகள் கொண்ட, இந்த காலண்டரின் இறுதி நாள், 12.12.12. இப்படி யூகங்கள் கொடி கட்டிப்பறக்கின்றன.
நிபுரு என்ற கிரகத்தின் மீது, பூமி அன்று மோதப்போகிறது என்பதிலிருந்து, அன்று கொத்து கொத்தாக கோடிக்கணக்கான மக்கள் உலக வாழ்க்கையை துறந்து, ஆன்மிகத்தில் ஈடுபடப் போகின்றனர் என்பது வரை, பலவித பயமுறுத்தல்கள் உலவுகின்றன.
இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், புதிய தோஹா சர்வதேச விமான நிலையம், அன்றுதான் திறக்கப்பட உள்ளது. கத்தார் நாட்டில், ஒரே சர்வதேச விமான நிலையமாக இது விளங்கப் போகிறது.
அடுத்த, 2013ல் தான் உலக அரேபிய பந்தய குதிரை போட்டிகள் மாநாடு பிரான்சில் நடத்தப்பட உள்ளது. ஆனால், இதை அதிகாரப்பூர்வமாக அவர்கள் அறிவிக்கப்போவது, 12.12.12 அன்றுதான்.
அமெரிக்காவில் ஒரு விபரீதம் நடக்க வாய்ப்புண்டு என்று விஞ்ஞானிகளே பதறுகின்றனர். அங்குள்ள பத்து லட்சம் நாய்களின் உடலில், "ஹார்ட் வோர்ம்' எனப்படும் புழு பரவி, உள்ளன. இது பெரும் தொற்றுநோயாக பரவி, அமெரிக்கர்களை பாதிக்க வாய்ப்புண்டு. எனவே, 12.12.12 என்ற பெயரில், ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேற்படி பாதிப்பை தடுக்கும் வகையில், 12 டோஸ் தடுப்பு மருந்தை, 12 சதவீதம் பேருக்கு, 2012க்குள் அளிக்க இருக்கின்றனர்.
எப்படியோ, பலவித பயமுறுத்தல்களுக்கான விடை, 13.12.12 அன்று கிடைத்துவிடும்!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 11, 2012 9:29 am

என்ன மாதிரி இருக்காங்க மக்கள் புன்னகை ஆச்சரியமாக இருக்கு !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
Guest
Guest

PostGuest Tue Dec 11, 2012 9:30 am

என்ன கொடுமை சார் இது கலிகாலம் டா
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Guest

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 11, 2012 9:38 am

புரட்சி wrote: என்ன கொடுமை சார் இது கலிகாலம் டா

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Dec 11, 2012 9:40 am

உட்கார்ந்து யோசிப்பாங்களோ என்ன கொடுமை சார் இது

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 10:47 am

நான் கூட கேள்விப்பட்டேன் இந்த நேரத்தில் பல தியான நபர்கள் அதாவது 12 12 12 தேதியும்,12 மணி,12 நிமிசம்,12 நொடிகளில் மிக பெரிய சக்தி உருவாகும் என சொன்னதாக என் நண்பன் கூறினார்..
எனவே இந்த நாளும் யுகத்தில் ஒரு நாளாக இருக்கும் என்று நினைக்கிறேன்...முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  77039_398276766914438_1097326160_n



முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Paard105xzமுக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Paard105xzமுக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Paard105xzமுக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 6:22 pm

"போதுமென்ற மனமே பொன்ன செய்யும் மருந்து"
"உழைத்து வாழ்ந்தால் கோடி நன்மை" என்றெல்லாம் பழையவன் சொல்லியிருக்க...
இலக்கங்களில் அதிருஷ்டம் தேடும் சோம்பேறிகள் கூட்டம்.



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Dec 11, 2012 7:55 pm

இவர்களை நினைத்து நாமதான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 10:06 pm

கரூர் கவியன்பன் wrote:இவர்களை நினைத்து நாமதான் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

உண்மைதாங்க...



வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Dec 12, 2012 2:12 am

கவிதையில் எதுகை மோனை காணவும் கேட்கவும் இனிமை.
நாட்காட்டியில் எதுகை மோனை இந்த 12 .12 .12



முக்கியத்துவம் பெறும் மூன்று டஜன்! :) 12 -12-12  425716_444270338969161_1637635055_n
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக