புதிய பதிவுகள்
» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Poll_c10உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Poll_m10உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Poll_c10 
21 Posts - 72%
ayyasamy ram

8 Posts - 28%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Poll_c10உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Poll_m10உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Poll_c10 
64 Posts - 70%

8 Posts - 9%
mohamed nizamudeen
உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Poll_c10உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Poll_m10உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
prajai

Baarushree

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Jenila

viyasan

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Dec 11, 2012 9:43 am

பிரிட்டிஷ் ஆயில் நிறுவனம் BP, உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கி, உலகின் வெவ்வேறுபகுதிகளில் உள்ள தரையடி எண்ணை எண்ணை வளம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
:-
உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்குவதற்காக, 100 மில்லியன் டாலர் பணம் செலவிடப்படவுள்ளது.
:-
இவர்கள் உருவாக்கவுள்ள சூப்பர் கம்ப்யூட்டரின் மெமரி, 1.5 லட்சம் iPodளின் மொத்த மெமரிக்கு சமமானதாக இருக்கும்!
BP-யின் சூப்பர் கம்ப்யூட்டர், புதிதாக அமைக்கப்படவுள்ள, “high-performance computing centre” ஒன்றில் அமையவுள்ளது.
பிரிட்டிஷ் எண்ணை நிறுவனம் BP-யின் இந்த கம்ப்யூட்டிங் சென்னர், பிரிட்டனில் அமையவில்லை.
:-
மாறாக, BP-யின் அமெரிக்க தலைமைச் செயலகம் அமைந்துள்ள ஹியூஸ்டனில் (டெக்சாஸ் மாநிலம்) உருவாக்கப்படுகிறது.
:-
மொத்தம், 5,000 கம்ப்யூட்ர்கள், மற்றும் 67,000 சென்ட்ரல் ப்ராசசிங்யூனிட்டுகள் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சென்டரின் மொத்த மெமரி, 536 terabytes ஆக இருக்கும்! புதிய சூப்பர் கம்ப்யூட்டர், ஒரு செக்கனுக்கு, 2,000 ட்ரில்லியன் கல்குலேஷன்களைபோடக் கூடியதாக இருக்கும் எனவும் BP கூறியுள்ளது. BP நிறுவனம், லண்டனை பிரதான தலைமையகமாக கொண்ட பிரிட்டனின் மல்ட்டி நேஷனல் நிறுவனம். 2011-ம் ஆண்டு கணிப்பின்படி, உலகின்4-வது பெரிய நிறுவனம், மற்றும், உலகின் 3-வது பெரிய எண்ணை நிறுவனம்!
:-
இவர்கள் அறிவித்துள்ள புதிய சூப்பர் கம்ப்யூட்டர் தயாரிப்புக்கு சரியாக எவ்வளவு செலவு பிடிக்கும் என்ற தகவலை வெளியிட மறுத்துள்ள BP, 100 மில்லியன் டாலர் இந்த திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைமட்டுமே அறிவித்துள்ளது. இந்த தொகைக்குள் கம்ப்யூட்டரை தயாரித்து விடுவார்களா, அல்லது, மேலும் பட்ஜெட் அதிகரிக்கப்பட வேண்டியிருக்குமா என்பது தெரியவில்லை.
:-
BP நிறுவனம் தற்போது, Dell மற்றும், HP (Hewlett-Packard) கம்ப்யூட்டர்களையேபயன்படுத்துகிறது. அவர்களதுதற்போதைய computing centre, ‘பெரிய காங்க்ரீட் பெட்டி, மற்றொரு பெட்டிக்குள்’ (“bigconcrete box within a box”) என்று வர்ணிக்கப்படும், 3 மாடி பில்டிங். புயல் மற்றும் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்படாத வகையில கட்டப்பட்டுள்ள இந்த பில்டிங்குக்கு உள்ளே,ஆறு 50 டன் ஏர்கண்டிஷன்கள் இயங்குகின்றன!
:-
நன்றி இந்நேரம்.காம்

avatar
Guest
Guest

PostGuest Tue Dec 11, 2012 10:00 am

சூப்பருங்க நன்றி பகிர்வுக்கு

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Dec 11, 2012 10:04 am

நல்ல பகிர்வு பவுன்ராஜ் சூப்பருங்க

உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Dec 11, 2012 10:58 am

நமக்கு வாங்க வசதியில்ல..ஆனாலும் செய்தியே பார்க்கும்போது சூப்பர் என்று தோன்றுகிறது..
எனக்கு ஒரு காலம் வரும்..
நன்றி பகிர்வுக்கு..

உலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Paard105xzஉலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Paard105xzஉலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Paard105xzஉலகின் மிகப்பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்: 1.5 லட்சம் iPodகளின் மொத்த மெமரியுடன்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Dec 11, 2012 6:26 pm

நல்ல முயற்சி.
இறைவனுக்கு சவால் விடாமல் இருந்தால் சரி.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக