புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_m10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10 
83 Posts - 55%
heezulia
தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_m10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு
தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_m10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_m10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10 
1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_m10தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் Poll_c10 
23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன்

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Thu Dec 13, 2012 9:47 am

மேட்டூர்: தண்ணீரில் உற்பத்தியாகும் எரிபொருளை பயன்படுத்தி, மேட்டூர் மால்கோ பள்ளி மாணவர், பைக்கை ஓட வைத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மேட்டூர், தொட்டில்பட்டியை சேர்ந்தவர் ஜெயராமன்; அனல்மின்நிலைய பொறியாளர். அவரது மகன் அரவிந்த், 15, மேட்டூர் மால்கோ மெட்ரிக் மேல்நிலைபள்ளியில், ப்ளஸ் 1 படிக்கிறார்.

மாணவர்கள் அரவிந்த், கோகுல், காமேஸ்வரன், சையத் இணைந்து தண்ணீரில் எரிபொருள் உற்பத்தி செய்து, அதன் மூலம் மோட்டார் பைக்கை இயங்க வைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். கோவையில் நடந்த தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், தங்கள் கண்டுபிடிப்பை காட்சிக்கு வைத்து பார்வையாளர்களை அசத்தியுள்ளனர்.

மாணவர் அரவிந்த் கூறியதாவது: ஒரு லிட்டர் தண்ணீரை, ஒரு பாத்திரத்தில் எடுத்து, அத்துடன் ஒரு ஸ்பூன் உப்பு (சோடியம் குளோரைடு) கலக்க வேண்டும். 12 கே.வி., பேட்டரியில் இருந்து இணைப்பு எடுத்து, இரு வயர்களையும் தண்ணீரில் விடும்போது, மின்னூட்டம் தண்ணீரில் பாய்ந்து, ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் வாயுக்கள் குமிழ் குமிழாக வெளியேறும்.
இந்த வாயுவை, குழாய் மூலம் பைக்கில் உள்ள பெட்ரோல் டியூப்பில் செலுத்த வேண்டும்.

பெட்ரோலுக்கு பதிலாக, ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் வாயுக்கள் தொடர்ச்சியாக கார்ப்பரேட்டருக்கு சென்று பிஸ்டலை இயக்கும். அதன் மூலம் பைக் தொடர்ந்து ஓடும். இதற்காக, வாயு மூலம் இயங்கும் இயந்திரத்தை பைக்கில் பொருத்த வேண்டும். ஜெனரேட்டர், கார் போன்றவற்றையும் எரிபொருள் இல்லாமல், இந்த முறையில் இயக்க முடியும்

. ஹைட்ரஜன் வாயு மிகவும் ஆபத்தானது. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதனால், அந்த வாயுவை பயன்படுத்தி பாதுகாப்பான முறையில் பைக், ஜெனரேட்டர் இயக்குவது பற்றி ஆய்வு செய்து வருகிறேன். இவ்வாறு மாணவர் கூறினார்..................

தினமலர்

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Thu Dec 13, 2012 10:13 am

hydrogen fuel cell டெக்னாலஜி உலகுக்கு புதிதல்ல, ஆனால் இதன் கனஅளவு மற்றும் பாதுகாப்பு காரணமாக அவ்வளவு பிரபலம் ஆகவில்லை. நடைமுறை சாத்தியக் சிக்கல்களும் இதில் உண்டு.....உதாரணமாக ஒரு ஸ்கூட்டர் இயக்க லாரி அளவு நீர் மற்றும் வாயு உருளை வேண்டும்....

சதாசிவம்
தண்ணீரில் எரிபொருள் தயாரித்து பைக்கை இயக்கும் பள்ளி மாணவன் 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக