புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 08/06/2024
by mohamed nizamudeen Today at 7:52 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Today at 6:13 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by T.N.Balasubramanian Today at 5:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 2:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 2:05 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:59 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Today at 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Today at 10:52 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:49 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Today at 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Today at 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Today at 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Today at 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Today at 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm
» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am
» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am
» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm
» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am
» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியகாந்தி சாகுபடி தொழில் நுட்பங்கள்
Page 1 of 1 •
- அச்சலாவி.ஐ.பி
- பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012
சூரியகாந்தி சாகுபடி தொழில் நுட்பங்கள்
எண்ணெய் வித்துப் பயிர்களில் குறுகிய காலத்தில் வறட்சியைத் தாங்கி நல்ல மகசூல் தரக்கூடிய பயிர்களில் முக்கியமானது சூரியகாந்தி.
இந்த எண்ணெய் சமையலில் அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் இதய நோயாளிகளுக்கு சிறந்தது. மேலும் வார்னீஷ், பெயிண்ட், சோப்பு போன்ற பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.
பொதுவாக தமிழகத்தில் விவசாயிகள் சூரியகாந்தி பயிரை மானாவரி மற்றும் இறவை சாகுபடியாகவும் மேற்கொள்கிறார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்சத்திரம், கீழப்பாவூர், சங்கரன்கோவில், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், சாம்பவர்வடகரை, சுரண்டை, ஊத்துமலை பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
சூரியகாந்தி பயிரில் அதிக மகசூல் பெற சாகுபடி தொழில்நுட்பங்களை விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய தொழில் நுட்பங்கள் குறித்து பாவூர்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் ந.க.நல்லமுத்துராஜா கூறியதாவது:
சூரியகாந்தி சாகுபடியைப் பொருத்தவரை மானவாரி நிலத்தில் ஆடிப்பட்டம் மற்றும் கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்படுகிறது. சூரியகாந்தி பயிரிட ஏற்ற ரக விதைகளாக மாடர்ன், கே.1, கே.2 கோ.4 மற்றும் வீரிய ஒட்டு ரகமாக டிசிஎஸ்ஹெச்.1, எம்எப்எஸ்ஹெச்.17, சன்சீன்85, பிஏசி.36, கேபிஎஸ்ஹெச்.1, கேபிஎஸ்ஹெச்.44 போன்ற ரகங்கள் பரிந்துரை செய்யப்படுகின்றன. இவற்றின் அறுவடைக் காலம் 70 முதல் 80 நாள்கள்.
விதையளவு: மானாவாரி நிலங்களில் ஏக்கருக்கு 6 கிலோவும், வீரிய ஒட்டு ரகமாக இருந்தால் 5 கிலோவும் பயன்படுத்த வேண்டும். நோய் வராமல் தடுப்பதற்காக விதைப்பதற்கு முன்பு சூரியகாந்தி விதைகளை சிங்க் சல்பேட் கரைசலில் 12 மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் நன்கு உலர்த்தி டெர்மாவிரிடியை 1 கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும்.
விதைப்பு: சூரியகாந்தி விதைப்பு மேற்கொள்வதற்கு முன்பாக நிலத்தை 3 முறை நன்கு உழுது, கடைசி உழவின்போது ஏக்கருக்கு 5 டன் நன்கு மக்கிய தொழு உரம் இட்டு மண்ணோடு கலந்து பின்பு விதைக்க வேண்டும். சூரியகாந்தி விதைகளை மானாவாரியில் உழுத பின் தகுந்த இடைவெளியில் அதாவது வரிசைக்கு வரிசை 45 செ.மீ., செடிக்கு செடி 30 செ.மீ. என்ற இடைவெளியில் குழிக்கு 2 விதைகள் வீதம் 3 செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும்.
வீரிய ஒட்டு ரக விதைகளுக்கு 60 க்கு 30 செ.மீ. இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும். பின்பு விதைத்த 10-வது நாளில் வளர்ச்சி இல்லாத செடிகள் களையப்பட்டு குழிக்கு ஒரு நல்ல செடி இருக்குமாறு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 16 கிலோ தழைச்சத்து அளிக்க 35 கிலோ யூரியா, 8 கிலோ மணிச்சத்து அளிக்க 50 கிலோ சூப்பர் பாஸ்பேட், மற்றும் 8 கிலோ சாம்பல் சத்து அளிக்க 12 கிலோ பொட்டாஷ் உரத்தை அடியுரமாக இடவேண்டும்.
இத்துடன் சூரியகாந்தி பயிருக்கு என தயாரிக் கப்பட்ட நுண்ணூட்டக் கலவை உரம் 5 கிலோவை விதைப்பதற்கு முன் இடவேண்டும்.
சூரியகாந்தி பயிரில் களைகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு புளுகுளோரலின் 800 மிலி மருந்தை விதைப்பதற்கு முன் தெளித்து, மண்ணோடு கலக்கும் படி உழவு செய்ய வேண்டும் அல்லது விதைத்த 3-ம் நாள் பென்டிமெத்தலின் 800 மிலி தெளித்து உடன் நீர் பாய்ச்ச வேண்டும்.
இத்துடன் 30 வது நாளில் ஒரு கைக்களை எடுப்பது அவசியமாகும். சூரியகாந்தி பூக்களில் விதைகள் அதிக அளவில் கிடைக்க விதைத்த 30 மற்றும் 60வது நாளில் பிளோனோபிக்ஸ் பயிர் ஊக்கி 280 கிராமுடன் 250 லிட்டர் தண்ணீர் சேர்த்து தெளிக்க வேண்டும்.
சூரியகாந்தி பூவில் அதிகம் பூக்கள் பிடிக்க மகரந்த சேர்க்கை மிகவும் முக்கியமானதாகும். ஏக்கருக்கு 2 தேனி பெட்டிகள் வைத்து தேனி வளர்ப்பதால் மகரந்த சேர்க்கை அதிகரித்து மணிகள் அதிகரிக்கும்.
அறுவடை: சூரியகாந்தி பூக்கள் அறுவடைக்குத் தயார் ஆவதை பூவின் பின்பாகம், இதழ்கள் மஞ்சளாக மாறி இருப்பதை வைத்து அறிந்து கொண்டு அறுவடை மேற்கொள்ள வேண்டும். அறுவடை செய்தவுடன் 3 நாள்களுக்கு வெயிலில் பூக்களை காயவைக்க வேண்டும்.
அந்த பூக்களை 3 மணி நேரத்திற்கு ஒருமுறை கிளறி விட வேண்டும். அதன்பின் குச்சி மூலம் பூக்களை தட்டினால் விதைகள் உதிர்ந்து விடும். விதைகளை மட்டும் சேகரித்து அவற்றை மீண்டும் வெயிலில் காய வைத்து 9 சதவீத ஈரப்பதம் இருக்குமாறு விதைகளை சேமித்து வைக்க வேண்டும் என்றார் அவர்.
-தினமணி..

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|