புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:21 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:56 am
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழில் மூஞ்சி கழுவிய கதாநாயகர் பஞ்சமா?
Page 5 of 6 •
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
தமிழ் படங்களை உலக தரத்திற்கு உயர்த்துகிறோம் என்று சொல்லிகொண்டு கதைகேற்ற கதாநாயகன் என இயக்குனர்களையும், பரட்டை தலைகளையும், பருத்த உடம்புகளையும் பாலிஷ் செய்து பெயிண்ட் அடித்து rayban கிளாஸ் போட்டு, படம் பாடமாய் எடுத்து தள்ளுகிறார்கள் வருங்கால ஹாலிவூட்டை கலக்க போகும் நம்மூர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள்.
ஏன் படத்திற்கு படத்தின் கதைக்கு திராவகம் ஊத்தியது போன்ற ஒரு மூஞ்சி தான் வேண்டுமா, கேட்டால் யதார்த்தம், மேலும் கதைக்கு அது தேவை , கதைக்கு அழகு தேவை இல்லை நடிப்பு தான் முக்கியம் மேலும் அது போன்ற படங்கள் தான் ஓடுது என்ற ஒரு சில சப்பை காரணம்.
120 நாள் ஓடும் அது போன்ற படங்களில் ஒரு நல்ல மூஞ்சியை வைத்து பண்ணினால் படம் கண்டிப்பாக 200 நாட்கள் ஓடும். ஹிந்தியே தெரியாத நம் நாட்டில் ஹிர்திக் ரோஷனுக்கும், ஷாருக் கானுக்கும் மேலும் பல ஹிந்தி நடிகர்களுக்கு எவ்வளவு பெண் ரசிகர்கள், எப்படி? நடிப்பா இல்லை! அழகு. நடிப்பையும் மீறி, கதையையும் மீறி அழகு என்ற ஒன்று இருந்தால்தான் அந்த படம் நம்மவர் மட்டும் இன்றி மற்றவரையும் கவரும்.
அது அந்நியன் என்ற படம் வெளியான நேரம் , அந்த அந்நியன் பட மெகா போஸ்டரில் விக்ரம் வெளிநாட்டுகாரன் அலங்காரத்தில் துள்ளி குதிப்பது போன்ற ஒரு படத்தை பூந்தமல்லி ரோடில் நின்று பார்த்து கொண்டிருந்த இரு வெளிநாட்டுகாரர்கள் என்னிடம் கேட்டனர் "Wow What a style we want to see the movie where its screening " என்று எப்படி அந்த வெளிநாட்டுகாரர்கள் கதைக்காகவா படம் பார்க்க போகிறார்கள் இல்லை அங்கே நிற்பது அழகு. ஜப்பானில் ரஜினி ரசிகர்கள் எப்படி ரஜினி இன் ஸ்டைல் அழகு.
விஜய் டிவி இல் ஒரு முறை coffee with anu என்ற நிகழ்ச்சியில் இப்போது உள்ள ஹீரோக்கள் கொஞ்சம் மூஞ்சியை கழுவிவிட்டு நடிக்க வரலாமே என்று சுகாசினி சொல்வர், அது தான் சரி.
நான் இது போன்ற அழுக்கு மூஞ்சி படங்களை திரையரங்கில் சென்று பார்க்க மாட்டேன்.
கடைசியில் எல்லோருடைய மனதிலும் தோன்றும் கேள்வி இதை இவ்வளவு மெனகெட்டு எழுதிய இவன் என்ன பெரிய அழகா என்று.
அதற்கு பதில் இந்த அழுக்கு மூஞ்சி அந்த அழுக்கு மூஞ்சிகளை விட நல்ல மூஞ்சி தான்.

- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:Ahanya wrote:
இல்ல எனக்கு கவியன்பன் தலைதான் வேணும்.
ஐயையோ............... நீங்க என்ன நரகத்துல ஆடிட்டர் வேலை பாத்தீங்களா...... .என் தலையை என்ன எண்ணையில போட்டு வறுத்து சாப்டவா போறிங்க. எதுக்கும் கொஞ்சம் தள்ளியே இருக்கிறேன்பா.........
அப்பாடா நிம்மதி............
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
தள்ளி தான் இருக்கிறேன் என்று சொன்னேன்.போகவில்லை அகன்யா ........
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:தள்ளி தான் இருக்கிறேன் என்று சொன்னேன்.போகவில்லை அகன்யா ........
இப்ப என்ன பண்ணலாம்? யோசி அகன்யா!
அகன்யா
ரா.ரா3275 wrote:rashlak wrote:நண்பர் ரா ரா வை சைட்ல இருந்து பார்த்த அடுத்த தனுஸ் ரெடி போலதான் தோணுது
சாரி பாஸ்...உங்களுக்கு டீ கூட சொல்ல முடியாது...
இப்படி அபிட் ஆயிட்டீங்களே...
ஆடர் பண்ண வடையே இன்னும் காணோம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:தள்ளி தான் இருக்கிறேன் என்று சொன்னேன்.போகவில்லை அகன்யா ........
இப்ப என்ன பண்ணலாம்? யோசி அகன்யா!
மூளையை அதிகம் கசக்காதீங்க அகன்யா........ அப்புறம் ஜூஸ் ஆகிடப்போகுது
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:தள்ளி தான் இருக்கிறேன் என்று சொன்னேன்.போகவில்லை அகன்யா ........
இப்ப என்ன பண்ணலாம்? யோசி அகன்யா!
மூளையை அதிகம் கசக்காதீங்க அகன்யா........ அப்புறம் ஜூஸ் ஆகிடப்போகுது
அப்பா எனாக்கு மூளை இருக்கா ?
அகன்யா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னிக்கு எங்க வடை ஸ்பெஷலிஸ்ட் பானு லீவுrashlak wrote:ஆடர் பண்ண வடையே இன்னும் காணோம்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Ahanya wrote:
அப்பா எனாக்கு மூளை இருக்கா ?
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது,இருந்தாலும் மறுபடியும் அழுவீங்கலேன்னு கொஞ்சம் மாத்தி சொன்னேன்.அதுக்கு இவ்வளவு சந்தோசமா?
நான் நிறைய பொய் சொல்லுவேன் அகன்யா. இப்ப எப்படி உங்களுக்கு மூளைன்னு சொன்னேன் அது மாதிரி ...............
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன் wrote:இன்னிக்கு எங்க வடை ஸ்பெஷலிஸ்ட் பானு லீவுrashlak wrote:ஆடர் பண்ண வடையே இன்னும் காணோம்
அதுக்கென்ன அதான் ஆல் ரௌண்டெர் நீங்க வந்துட்டீங்களே இனியவன் அண்ணா?
அகன்யா
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:Ahanya wrote:
அப்பா எனாக்கு மூளை இருக்கா ?
எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது,இருந்தாலும் மறுபடியும் அழுவீங்கலேன்னு கொஞ்சம் மாத்தி சொன்னேன்.அதுக்கு இவ்வளவு சந்தோசமா?
நான் நிறைய பொய் சொல்லுவேன் அகன்யா. இப்ப எப்படி உங்களுக்கு மூளைன்னு சொன்னேன் அது மாதிரி ...............
இப்படி ஏமாந்துட்டேனே!
அகன்யா
- Sponsored content
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 5 of 6
|
|