ஈகரை தேடுபொறி
Latest topics
» சொந்தக்கதை....சோகக்கதை.
by Muthumohamed Today at 4:44 pm

» புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு?
by ராஜு சரவணன் Today at 4:40 pm

» இ-மெயில், தொலைபேசி அழைப்புகளை கண்காணிக்க தொடங்கியது மத்திய அரசு
by soplangi Today at 4:37 pm

» தமிழுக்கு வந்துள்ள புதிய ஆபத்து
by Muthumohamed Today at 4:30 pm

» கனிமொழி வெற்றிக்காக தீயாக வேலை செய்யும் திமுக.
by Muthumohamed Today at 4:27 pm

» பூமியை நோக்கி விழும் ரஷ்ய விண்கல் சிதைவுகள்
by ராஜு சரவணன் Today at 4:25 pm

» பாகிஸ்தானில் கிறிஸ்தவ பெண்களை தாக்கி, நிர்வாணமாக ஊர்வலம்
by Muthumohamed Today at 4:20 pm

» 20,000 உறுப்பினர்களுடன் ஈகரை தமிழ் களஞ்சியம்!
by Muthumohamed Today at 4:14 pm

» இனியவனின் திருக்குறள்-சென்ரியூக்கள்
by கவிஞர் கே இனியவன் Today at 4:14 pm

» வேலை பளுவால் அமைச்சர் மயக்கம்
by Muthumohamed Today at 4:08 pm

» வாழை இலை
by Muthumohamed Today at 4:01 pm

» வெள்ள மீட்பு பணியில் தாமதம் கூடாது: உத்தர்கண்ட் அரசு - மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு
by சிவா Today at 4:01 pm

» நினைவுகள் போதும் என்கிறாய்..???
by கவிஞர் கே இனியவன் Today at 4:00 pm

» பார்வை ...???
by கவிஞர் கே இனியவன் Today at 4:00 pm

» இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் தமிழே!
by Bobshan returns Today at 3:43 pm

» தேன் பட்டால் முடி நரைது விடும் என்பது உம்மையா ?
by gmvkriskumar Today at 3:32 pm

» எனக்கு பிடித்தவை (தொடர் கவிதை)
by கவிஞர் கே இனியவன் Today at 3:30 pm

» சென்னையில் ஒரு மாநாடு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 3:27 pm

» சிந்தித்தாயா ....???
by கவிஞர் கே இனியவன் Today at 3:26 pm

» சிரிங்க கொஞ்ச நேரம்
by ராஜு சரவணன் Today at 3:26 pm

» அரைகுறை வெற்றி ....
by கவிஞர் கே இனியவன் Today at 3:25 pm

» ஈகரையில் தமிழில் எழுதுவதில் ஒரு புதிய வசதி
by ஜாஹீதாபானு Today at 3:25 pm

» சென்னை-ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறையுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ்
by ஜாஹீதாபானு Today at 3:18 pm

» இதை பாருங்களேன் - மதுமிதா
by MADHUMITHA Today at 3:12 pm

» எமது நூல்கள் வெளியீட்டு விழா
by ஜாஹீதாபானு Today at 3:12 pm

» நான் ரசித்தவை - மது
by MADHUMITHA Today at 3:11 pm

» இந்திய அரசாங்க நிலைமையின் மற்றுமொரு கேவலமான நிலை..
by MADHUMITHA Today at 2:52 pm

» என் மகளின் ஜாதிச் சான்றிதழில் ஒரு குழப்பம் ஆலோசனை தாருங்கள் (பானு)
by ஜாஹீதாபானு Today at 1:57 pm

» அன்றாட வாழ்வில் சொல்லவேண்டிய மந்திரங்கள்!
by சாமி Today at 12:48 pm

» மெழுகுவர்த்தியின் அறிவுரை
by ஜாஹீதாபானு Today at 12:27 pm

» பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதால் வாழ்க்கை சீரழிந்து விடும்
by ராஜு சரவணன் Today at 11:59 am

» சித்தர்களை தெரிந்துகொள்வோம்
by ராஜு சரவணன் Today at 11:55 am

» இன்று (ஜூன் 20) உலக அகதிகள் தினம்
by soplangi Today at 11:54 am

» உத்தர்காண்ட் மாநிலத்துக்கு ரூ1000 கோடி நிதி உதவி: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு!
by ராஜு சரவணன் Today at 11:46 am

» 'உறவு கொண்டாலே தம்பதிதான்’ ஜீவனாம்ச வழக்கின் தீர்ப்பு கலாசாரத்துக்கு எதிரானதல்ல
by ராஜா Today at 11:46 am

» மோசடியில் இது புதுசு
by soplangi Today at 11:46 am

» தோஷம்! சந்தோஷம்!
by ராஜு சரவணன் Today at 11:44 am

» கதிர்வீச்சு உண்மையைச் சொன்னால் என்கவுண்டர்!! - மருத்துவர் புகழேந்தி
by ராஜா Today at 11:41 am

» நீங்களும் பாருங்கள்
by MADHUMITHA Today at 11:25 am

» அமிலம் வீசும் அரக்கர்களுக்கு!
by பார்த்திபன் Today at 11:25 am

உள்நுழைய இங்கு அழுத்தவும்
வணக்கம் விருந்தினரே!

ஈகரையில் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்ள இங்கு அழுத்தவும்

























மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

View previous topic View next topic Go down

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

Post by eraeravi on Mon Dec 17, 2012 7:50 pm

மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் இயக்குனர் பாண்டிய ராஜன் அவர் மகன் நடிகர் பிரிதிவி ராஜன் முன்னிலையில் குழந்தைகள், பெரியவர்கள் சொன்ன நகைச்சுவைகள் !

தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .
------------------------------------------------------------
கணவன் ; என் மனைவி வீட்டு ஆள்கள் வந்தால் எங்கள் வீட்டில் மட்டன் சாப்பாடு .
நண்பர் ;உங்க வீட்டு ஆள்கள் வந்தால் ?
கணவன் ; மட்டமான சாப்பாடு.
----------------------------------------------------------
ஒருவர் ;காப்பிஎவ்வளவு ?
மற்றவர் ;10 ரூபாய் .
ஒருவர் ;எதிர்த்த கடையில் ஒரு ரூபாய் சொல்றாங்க .
ஒருவர் ;அது செராக்ஸ் கடை .
-----------------------------------------------------------
அப்பா ;பரிட்சையில் பாசான சைக்கிள் வாங்கி தருவேன் .
மகன் ;பெயில் ஆயிட்டா
அப்பா ;5 சைக்கிள் வாங்கி வாடகை சைக்கிள் கடை வைத்து தருவேன் .
--------------------------------------------------------------
மகன் ;எதிர் வீட்டு அறிவாளி பையனே பெயில் ஆகிட்டான் .
அப்பா ;நீ என்ன ஆனாய்?
மகன் ; நான்தான் சொன்னேனே அறிவாளி பையனே பெயில் ஆகிட்டான் .
உங்க மகன் எப்படி பாசாவான் .

---------------------------------------------------------------

பேருந்தில் ஒருவர் ;.ஏங்க இது நெல்பேட்டையா ?
மற்றவர் ; இல்லை இது என் தோள் பட்டை .
----------------------------------------------------------------

ஆசிரியர் ; "ஆசிரியர் மாணவனை அடித்தார் ."இது என்ன காலம் ?
மாணவன் ;ஆசிரியருக்கு கெட்ட காலம் .
---------------------------------------------------------------

மாமனார் ;வீட்டுக்கு வந்த மருமகளிடம் அத்தைக்கு மரியாதை கொடுக்கனும் என்று சொன்னது தப்பா போச்சு .
மற்றவர் .ஏன் ?
மாமனார் ;நானும் என் மனைவியும் வெளியே பொய் விட்டு வந்தோம் .சாமி படங்களோடு என் மனைவி படத்துக்கும் மாலை போட்டுட்டா .
---------------------------------------------------------------

ஒருவர் ;கல்யாணம் நடக்கனுமா ? வேணாமா .?
மணமகன் ; நடக்கனும்
ஒருவர் ; நீ மேஜரா ? மைனரா ?
மணமகன் ; மேஜர்தான் .
ஒருவர் ;அப்புரும் ஏன் ? மைனர் ஜெயின் கேட்குற பேசாமல் தாலியை கட்டு .
------------------------------------------------------------------------

மருத்துவர் ;நீங்க ரேசன் கடையில் வேலை பார்ப்பவரா ?
நோயாளி ;ஆமாங்க .
மருத்துவர் ;சுகர் குறைவா இருக்கு .அதுதான் கேட்டேன் .
---------------------------------------------------------------------

ஒருவர் ;இவர் எப்ப இருந்து ஊமை ஆகி விட்டார் .
மற்றவர் ;போன வாரம் கல்யாணம் ஆச்சு அதில் இருந்து ஊமையாகி விட்டார் .
-------------------------------------------------------------------------

ஒருவர் ; ஏன் ? இப்படி பேமுழி முழிக்கிறிங்க .
மற்றவர் ;எங்க பேமிளியே இப்படிதான் முழிப்போம் .
-------------------------------------------------------------------------

ஒருவர் ;இந்தியாவை விட்டு போறான் அவன் பெயர் என்ன ?
மற்றவர் ; தெரியவில்லை .
ஒருவர் ;இந்துஸ்தான் லீவர் .
------------------------------------------------------------------------------

ஒருவர் ;இந்தியாவை விட்டு எப்பாவாவது போறான் அவன் பெயர் என்ன ?
மற்றவர் ; தெரியவில்லை .
ஒருவர் ;இந்துஸ்தான் லீவர் லிமிடட் .
------------------------------------------------------------------------

அப்பா ;என் மகன் ஒரு புத்தகப் புழு
நண்பர் ;அவன் நெளியரதைப் பார்த்தாலே தெரியுது .
----------------------------------------------------------------------------

அம்மா ; இந்த வீட்டில் நான் இருக்கனுமா ? அல்லது உன் மனைவி இருக்கனுமா ? நீயே முடிவு சொல்லு .
மகன் ;நீங்க ரெண்டு பேரும் வேண்டாம் வேலைக்காரி இருந்தால் போதும் .

---------------------------------------------------------------------------

ஒருவன் ;உங்க அப்பா அடக்குமுறையா ?
மற்றவன் ;இல்லை அடங்கும் முறை .
-----------------------------------------------------------------

ஒருவர் ;இளையராஜா சைனாவிற்கு போனால் அங்கு அவர் பெயர் என்ன ?
மற்றவர் ;தெரியவில்லை
ஒருவர் ;யங் கிங் .
-------------------------------------------------------

அப்பா ; என் மகன் பண்ண காரியத்தால் வெளியில் தலை காட்ட முடியவில்லை .
நண்பர் ;அப்படி என்ன செய்து விட்டான் .
அப்பா ; என் விக்கை அவன் போட்டுக் கிட்டு போயிட்டான் .
------------------------------------------------------------

ராஜ அடித்தால் சங்கு
போன் அடித்தால் ரிங்கு .
------------------------------------------------------

பாட்டி ; ஓடி ஒளிடா உங்க வாத்தியார் வருகிறார் .
பேரன் .நீ முதலில் ஓடி ஒளி பாட்டி .நீ செத்து போய்ட்டேன் சொல்லி லீவு போட்டேன் .

-----------------------------------------------------------------

ஒருவர் ;எங்க தலைவர் மைக்கே இல்லாமல் பேசுவார் .
மற்றவர் ;எங்க தலைவர் ஆளே இல்லாமல் பேசுவார் .
------------------------------------------------------------

ஒருவர் ;ஓங்கி எத்தினால் மாட்டுத்தாவணியில் பொய் விழுவாய் .
மற்றவர் ;கொஞ்சம் மெதுவா எத்துங்க சிம்மக்கல்லில் போய் விழுகிறேன் .

------------------------------------------------------------------

சிறுவன் ; தன் ஆட்காட்டி விரலைக் காட்டி நீங்க குளிக்கும் போது இந்த விரல் நனையாது .
பெரியவர் ;அது எப்படி .
சிறுவன் ; நீங்க குளிக்கும் போது என் விரல் எதுக்கு நனையுது .

-----------------------------------------------------------------------------------


--




நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://en.netlog.com/rraviravi/blog
http://www.noolulagam.com/product/?pid=6802#response

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

eraeravi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 735
மதிப்பீடுகள்: 87

View user profile http://www.kavimalar.com

Back to top Go down

Re: மதுரை மீனாட்சி மிசின் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற 22 ஆம் ஆண்டு தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் !தொகுப்பு ;கவிஞர் இரா .இரவி .

Post by T.N.Balasubramanian on Sun Mar 10, 2013 10:37 pm

நகைச்சுவையை ரசித்து யாவருக்கும் இரவு வணக்கம் கூறி விடை பெறுவது மீண்டும் சந்திப்போம்

ரமணியன்

T.N.Balasubramanian
சிறப்புக் கவிஞர்


பதிவுகள்: 2290
மதிப்பீடுகள்: 451

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum