ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மரண விலாஸ் ஓட்டலில்….
 ஜாஹீதாபானு

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?
 சசி

மழை
 சசி

புதிய ஆயிரம் ரூபாய் நோட்டு ! (1000)
 கவின்

அறிமுகம்--சு.முருகன்
 கண்ணன்

வாழ்த்தலாம் ayyasami ram அவர்களை -25000 பதிவுகள்
 M.Jagadeesan

ஜன.,1 முதல் வங்கிகளில் பண பரிவர்த்தனைக்கு ஆதார் அவசியம்
 siva.c.r

கோடியில் இருவர்
 சிவனாசான்

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன்
 சிவனாசான்

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 சிவனாசான்

கணக்கில் காட்டப்படாத ரூ.152 கோடி சொத்துகள்: கர்நாடகத்தில் 2 அரசு அதிகாரிகள் பணியிடை நீக்கம்
 சிவனாசான்

27 வங்கி அலுவலர்கள் சஸ்பெண்ட்: நிதித்துறை அதிரடி நடவடிக்கை
 சிவனாசான்

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது
 ayyasamy ram

ரூ.13 ஆயிரம் கோடி கணக்கு காட்டியவர் வீட்டில் ரெய்டு
 ayyasamy ram

வேட்டியைக் கட்டிட்டுப் பேங்குக்குப் போக முடியலை !
 Dr.S.Soundarapandian

ஏம்மா எவ்வளவு கொடுக்கிறாங்க!
 Dr.S.Soundarapandian

சீசனுக்கேற்ற இருமுடி !
 Dr.S.Soundarapandian

உதவி நண்பர்களே
 nisha.m

மாப்பிள்ளை சமத்து !
 Dr.S.Soundarapandian

அரசியல்
 Hari Prasath

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 nagaganesan

திக்குவாய் சரியாய் போச்சே, அப்படியும் ஏன் திக்கி திக்கி பேசறே?
 ayyasamy ram

வெறுப்பு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

பிரிவினை – ஒரு பக்க கதை
 ayyasamy ram

அதிக வெளிச்சம் ஆபத்தை ஏற்படுத்தும்!
 ஜாஹீதாபானு

குடும்ப அட்டைகள் 6 மாதங்களுக்கு புதுப்பிப்பு: விரைவில் அரசு உத்தரவு
 சிவனாசான்

மாற்றம் – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது வழக்கு
 சிவனாசான்

வாட்ஸ அப் பெறப்பட்டவை - பல்சுவை
 உமா

மனைவியை சமாளிப்பது எப்படி ?
 உமா

குளிர்கால டிப்ஸ்!
 ஜாஹீதாபானு

அரசியல்
 T.N.Balasubramanian

மொழி
 M.Jagadeesan

நடிப்பு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ராம நாமம்! டிசம்பர் 1, யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி
 ayyasamy ram

''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!
 ayyasamy ram

'டேக் இட் ஈஸி ஊர்வசி' புதிய பாடல் வரிகள் தேவை: ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை
 T.N.Balasubramanian

நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன...?''
 T.N.Balasubramanian

முதல் பார்வை: 'சைத்தான்' - ஏமாற்றவில்லை!
 ayyasamy ram

தன்ணுணர்வின் கதை
 ayyasamy ram

ரிலையன்ஸ் ஜியோவின் வெல்கம் ஆஃபர் சேவைகள்
 ayyasamy ram

நடா புயல் வலுவிழக்கிறது...
 ayyasamy ram

முதன் முதலாய் தங்கைக்கு...
 tamiliyappan

திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம்: மத்திய அரசு விளக்கம்
 ayyasamy ram

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 T.N.Balasubramanian

கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு
 ராஜா

ஜோதிடம் என்பது அறிவியலா?
 ராஜா

அன்பு இருந்தால் மனநிம்மதிக்கு குறைவு ஏற்படாது.
 ayyasamy ram

திருஷ்டிக்குப் பரிகாரம் பூஷணிக்காய்! – ஏன்?
 ayyasamy ram

பொன்மொழிகள்…
 ayyasamy ram

பரணி தீப வழிபாடு
 ayyasamy ram

வெற்றி மொழி: ஸ்டீவ் ஜாப்ஸ்
 ayyasamy ram

NAAM VAAZHUM BOOMI IN PERUMAI
 T.N.Balasubramanian

நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர்
 M.Jagadeesan

BOOMI IN MARANAM
 T.N.Balasubramanian

ORU MANITHANIN KUDI PAZHAKKAM
 T.N.Balasubramanian

எதையோ பிடிக்கப் போய், எதையோ பிடித்த கதையாக மாறிவிட்டதே!
 ayyasamy ram

அரசு சித்தா மருத்துவமனையில் நோய் தீர்க்கும் கூழாங்கற்களால் அமைக்கப்பட்ட வர்ம நடைபாதை
 ayyasamy ram

கவிதாபூர் ஆனது கானாபூர்: முதல்வரின் மகளை கவுரவிக்க ஊர் பெயரை மாற்றிய கிராம மக்கள்
 ayyasamy ram

MANITHANIN VAAIKKAI
 Tamilan Thamizhan

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

விளையாட்டு வீரர்களுக்கானவாய்ப்புகள்...

View previous topic View next topic Go down

விளையாட்டு வீரர்களுக்கானவாய்ப்புகள்...

Post by Powenraj on Thu Dec 20, 2012 10:38 am

இந்தியாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஸ்டேட் வங்கியும் முக்கியமான ஒன்று. இந்த வங்கிக் குழுமத்தின் வங்கிகளில் ஒன்றுதான் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் வங்கி ஆகும். இந்த வங்கியின் மொத்த பங்குகளில் 92.33 சதவிகித பங்குகளை பாரத ஸ்டேட் வங்கி வைத்துள்ளது. பாரத் ஸ்டேட் வங்கியில் அசோசியேட் வங்கிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வங்கிக்கு இந்தியா எங்கும் கிளைகள் உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு கிளரிக்கல் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
:-
தேவைகள்:
ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரின் கிளரிக்கல் பணி இடங்கள் ஆண்களுக்கு மட்டுமானது. மேலும் கிரிக்கெட் மற்றும் கபாடி விளையாட்டு வீரர்களுக்கானபிரத்யேக பணி நியமனமாகும் இது. 01.04.2012 அடிப்படையில் இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 26வயதுக்கு உட்பட்டவராகவும்இருக்க வேண்டும். பிளஸ்2 அளவிலான படிப்பை முடித்திருக்க வேண்டும். தேசிய அல்லது மாநில அளவில்கிரிக்கெட் அல்லது கபாடி போட்டியில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
:-
மற்றவை:
மேற்கண்ட தகுதி உடையவராக இருந்தால் ஒரு பயோ-டேட்டா படிவத்தை முழுமையாக நிரப்ப வேண்டும். இந்த பயோ டேட்டா படிவத்தில் பெயர், பிறந்த தேதி, தந்தை மற்றும் தாயின் பெயர், கல்வித் தகுதி, வயது, மதம்,ஜாதி, தேசிய இனம், திருமண விபரம், பொழுது போக்கு, மொழியறிவு, நிரந்தர முகவரிமற்றும் தொடர்புக்கான தொலைபேசி மற்றும் இ-மெயில் முகவரி, விளையாட்டுப் பிரிவு, முந்தைய பணி விபரம் போன்ற விபரங்கள் இருப்பது கட்டாயத் தேவையாகும்.
:-
இத்துடன் தகுதிச் சான்றிதழ் நகல்களை இணைத்துப் பின்வரும் முகவரிக்கு 31.12.2012க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களைப் பின்வரும் இணையதளத்திலிருந்து அறியவும்.
:-
முகவரி:
The Chief Manager (Personnel),
Personnel Department,
State Bank of Mysore,
Head Office, Bangalore - 560254
விண்ணப்பிக்க இறுதி நாள்:
31.12.2012
:-
இணையதள முகவரி:
http://statebankofmysore.co.in/images/stories/sports_recruitment.pdf
:-
நன்றி வேலைவாய்ப்பு மலர்

Powenraj
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2087
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum