புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
60 Posts - 48%
heezulia
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
338 Posts - 46%

322 Posts - 44%

27 Posts - 4%

17 Posts - 2%
prajai
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_m102012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? Poll_c10 
4 Posts - 1%
jairam

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை?

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon Dec 24, 2012 12:29 am

சென்னை: எந்த ஒரு ஆண்டுமே இல்லாத அளவுக்கு உலகமே அழியப் போகிறது என்கிற பெரும் பீதியை எதிர்கொண்டது இந்த 2012 ஆம் ஆண்டுதான்! இந்த 2012-ம் ஆண்டு உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் என்ன என்ற ஒரு பட்டியலை பார்க்கலாம்..

ஜனவரி 10: அணு ஆயுதத் தயாரிப்பு விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்தன.

பிப்ரவரி 1: எகிப்தின் போர்ட் செய்த் மைதானத்தில் கால்பந்து ரசிகர்களிடையேயான மோதலில் 79 பேர் பலியாகினர். 1000க்கும் மேற்ப்ட்டோர் படுகாயமடைந்தனர்.

பிப்ரவரி 2: உறைபனிக்கு ஐரோப்பாவில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

பிப்ரவரி 2: நியூகினியா நாட்டு படகு விபத்தில் 250 பேர் பலியாகினர்.பிப்ரவரி 6: இங்கிலாந்து அரசியாக எலிசெபத் முடிசூட்டியதன் வைர விழா நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

பிப்ரவரி 15: ஹோண்டுராஸ் நாட்டு சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 360 கைதிகள் பலியாகினர்.

பிப்ரவரி 27: தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகி புதிய அதிபர் பதவியேற்றார்.

மார்ச் 13 : பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா 244 ஆண்டுகளுக்குப் பிறகு தமது அச்சுப் பதிப்பை நிறுத்துவதாக அறிவித்தது.

ஏப்ரல் 15: பாகிஸ்தான் சிறை மீது தாக்குதல் நடத்தி 400க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தப்பி ஓடினர்.

ஏப்ரல் 20: பாகிஸ்தான் விமான விபத்தில் 127 பேர் பலியாகினர்.

ஏப்ரல் 26: சியரலியோன் உள்நாட்டுப் போரில் போர்க் குற்றம் புரிந்ததாக லைபீரிய முன்னாள் அதிபர் டெய்லர் மீதான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டது.

மே 5: ஜப்பானின் கடைசி அணு உலையும் மூடப்பட்டது.

மே 7: ரஷியாவின் அதிபராக 3-வது முறையாக பதவி ஏற்றார் புதின்.

ஜூன் 6 - நூற்றாண்டில் இரண்டாவது முறையாகவும் கடைசி முறையாகவும் "வீனஸ்" சூரியனை கடந்து சென்றது.

ஜூன்21: புகலிடம் கோரி சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா சென்றோரின் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கினர்.

ஜூன் 30: எகிப்து அதிபராக மூர்சி பதவியேற்றார்.

ஜூலை 27 : லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கின.

ஆகஸ்ட் 1 : செவ்வாயில் வெற்றிகரமாக தரை இறங்கியது ரோவர் விண்கலம்.

ஆகஸ்ட் 11: ஈரானில் இரட்டை நிலநடுக்கத்தில் 153 பேர் பலியாகினர்.

ஆகஸ்ட் 26 - நிலவில் கால் பதித்த முதல் மனிதனரான நீல் ஆம்ஸ்ட்ராங் காலமானார்.

செப்டம்பர் 7: சிரியாவுக்கு ஆதரவு கொடுத்ததற்காக ஈரானுடனான உறவுகளை கனடா துண்டித்துக் கொண்டது.

செப்டம்பர் 11: பாகிஸ்தானின் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 315 பேர் பலியாகினர்.

செப்டம்ப்ர் 17: தியான்யூ தீவு விவகாரத்தில் ஆயிரம் படகுகளை ஜப்பானுக்கு எதிராக அனுப்பி வைத்ததுசீனா.

அக்டோபர் 15: ஜப்பான் அருகே போர்க் கப்பல்களை நிறுத்தியது சீனா.

அக்டோபர்22-30 : அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளை கடுமையாகத் தாக்கியது சாண்டி புயல். இப்புயலுக்கு 209 பேர் பலியாகினர்.

நவம்பர் 5: அமெரிக்காவின் அதிபராக 2-வது முறையாக வெற்றி பெற்றார் ஒபாமா

நவம்பர் 14-21: பாலஸ்தீனத்தின் காசா பகுதி மீது இஸ்ரேல் பெருந்தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட 140 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.

நவம்பர் 29: பாலஸ்தீனத்தை 'பார்வையாளர் நாடு' என்ற தகுதியுடன் அங்கீகரித்தது ஐ.நா. சபை.

டிசம்பர் 5: பிலிப்பைன்ஸை தாக்கியது போபா புயல். இப்புயலில் சிக்கி 500க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

டிசம்பர் 13: அமெரிக்காவின் பள்ளி ஒன்றில் கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பள்ளிக்குழந்தைகள் உட்பட 27 பேர் பலியாகினர்.

டிசம்பர் 21: மாயன் காலண்டரால் உலகம் அழியப் போகிறது என்ற பீதி உலகையே ஆட்டுவித்தது.ஆனால் அறிவியல் உலகம் கூறியது போல அப்படி ஒன்றும் உலகம் அழியவில்லை

ஒன் இந்தியா.காம்

2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? M2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? U2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? T2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? H2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? U2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? M2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? O2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? H2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? A2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? M2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? E2012-ம் ஆண்டு உலக அளவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் எவை? D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Dec 24, 2012 12:32 pm

நல்லதும், கெட்டதும், சுவாரசியமானதும் ...

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Dec 24, 2012 3:50 pm

தகவல்களை அறியத் தந்தமைக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக