புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Today at 12:02 pm

» books needed
by Manimegala Today at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
5 Posts - 71%
ஜாஹீதாபானு
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
1 Post - 14%
Manimegala
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
1 Post - 14%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
130 Posts - 51%
ayyasamy ram
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
88 Posts - 35%
mohamed nizamudeen
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
11 Posts - 4%
prajai
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
9 Posts - 4%
Jenila
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
4 Posts - 2%
Rutu
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
2 Posts - 1%
jairam
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
2 Posts - 1%
Guna.D
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_m10பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்..


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:32 pm

தினமும் ஒரு பதிவு போடவே நாக்கு நமக்கெல்லாம் வெளியே தள்ளிடுது.இதுல மத்தவங்க பதிவை எல்லாம் படிச்சு பின்னூட்டம் இட ஏது நேரம்..

நாம பிறர் பதிவை படிச்சாத்தானே..நம்ம பதிவையும் சிலர் படிப்பாங்க..

ஆனால் ..சில பிரபல பதிவர்கள் பதிவையும் போட்டு...மற்ற பதிவுங்களுக்கு பின்னூட்டமும் போடறாங்களே...அதன் ரகசியம் என்ன ..

நாம அமைச்ச கமிட்டி...இதை விசாரித்து..இன்னிக்கு ஒரு அறிக்கை தாக்கல் செய்திருக்கு..அதன் விவரம்..

கலக்கல்

நச்

சூப்பர் தல

நல்ல பதிவு சகா

மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

டவுசரை கிழிச்சுட்டே

இப்படி அவங்க கம்ப்யூட்டர்ல தயாரா ஒன் லைன்ல நிறைய போட்டு வைச்சிருக்காங்க..ஒருவர் பதிவு போட்டதுமே...உடனே போட்டு வைத்துள்ள..நிரந்திர பின்னூட்டத்தை பதிவை படிக்காமலேயே கட் அண்ட் பேஸ்ட் பண்ணி போட்டுடுவாங்க..

நாமும்...அடடா..எவ்வளவு நேரம் செலவழிச்சு..எவ்வளவு பெரிய பதிவர்..நம்ம பதிவை படிச்சு பாராட்டி பின்னூட்டம் போட்டிருக்காங்கன்னு மகிழ்ச்சி அடைவதுடன்..அவங்க பதிவை எல்லாம் மாங்கு..மாங்குன்னு படிச்சு பின்னூட்டம் இடுவோம்.

ஆனால்..அவங்களுக்கு வேண்டப்பட்ட பதிவர்னா...பக்கம் பக்கமா..பாராட்டி, ஆலோசனை சொல்லி பின்னூட்டம் இடுவாங்க.இன்னும் கொஞ்ச நாள்ல அந்த பதிவர்ங்க பதிவு போடறதுக்கு முன்னாலேயே, பதிவை பாராட்டி 50 . 60 பின்னூட்டங்கள் வந்தாலும்..வரக்கூடும்.

அது சரி..புது பதிவர்கள் பதிவுக்கும்..இவங்க பின்னுட்டம் வருதேன்னா...அவங்க பதிவுக்கு வர பின்னூட்டத்தைப் பாருங்க..பெரும்பாலும்..ரொம்ப சிரமம் எடுத்துக் கிட்டு :-)))ன்னு போட்டுடுவாங்க.

இப்ப..நமெக்கெல்லாம் எப்படி பின்னூட்டம் வருதுன்னு புரிஞ்சு போச்சா..

படிச்சுட்டு..நீங்க ஓட்டைப் போடலேன்னாலும்..:-)) ன்னாவது ஒரு பின்னூட்டம் போட்டுடுங்க

LOVE MEENU::: பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 154550



மகாமுனி
மகாமுனி
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 02/10/2009
http://environews.blogspot.com

Postமகாமுனி Thu Oct 08, 2009 11:37 pm

(மீனு) நிர்வாகம் வேலை செய்யுது ம்ம் ம்ம் ம்ம்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 11:39 pm

நல்ல பதிவு சகா



பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Thu Oct 08, 2009 11:40 pm

டவுசரை கிழிச்சுட்டே

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:41 pm

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 938222 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 938222 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 806360 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 938222 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 938222



மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:41 pm

மகாமுனி wrote:(மீனு) நிர்வாகம் வேலை செய்யுது ம்ம் ம்ம் ம்ம்...

பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 440806 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 733974 பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 678642



mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Thu Oct 08, 2009 11:42 pm

மீனு wrote:
கலக்கல்

நச்

சூப்பர் தல

நல்ல பதிவு சகா

மச்சான் இப்படி பார்த்ததே இல்ல

இப்படி மட்டும் பின்னூட்டம் போட்ட


கடைசியில
மீனு wrote:
டவுசரை கிழிச்சுட்டே
இப்படி ஆயிரும்

அதனால மனசுல பட்டத வித விதமா வித்தியாசமா எழுதினா எல்லோருக்கும் படிக்க சுவாரசியமா இருக்கும்.



பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Eegaraitkmkhan
பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Logo12
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 08, 2009 11:52 pm

கான் விவரமான ஆளுதான்! உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் கான்!



பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Thu Oct 08, 2009 11:56 pm

அதற்காக இப்படித்தான் ஒருநாள் ..மீனுவை புகழ்ந்து ஒரு நண்பர் பேசினப்போ..நெஞ்சை நக்கிட்டே நண்பா என்று யதார்த்தமா சொன்னேன்.. அப்போ அவர் பார்த்த பார்வை இருக்கே..
அதுதான் வாயில் வந்ததை யோசிக்காம சொல்லிட்டு அவஸ்தை படாம இப்படி கிழிச்சிட்டே என்று சொல்லலாம்..சொல்லணும்..:-))



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 09, 2009 11:00 am

மச்சான் இப்படி பார்த்ததே இல்ல....... பிரபல பதிவர்களும்...பின்னூட்டங்களும்.. 705463



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக