புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Poll_c10அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Poll_m10அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Poll_c10 
11 Posts - 50%
ayyasamy ram

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Poll_c10அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Poll_m10அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Poll_c10 
53 Posts - 60%

32 Posts - 36%
T.N.Balasubramanian
அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Poll_c10அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Poll_m10அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 01, 2013 11:00 pm

அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு
************************************************

அழிந்து வரும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று ஒருமொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழிக்குள் ஆங்கில மொழியின் ஊடுருவல் ஆதிக்கமும்தான். ஒரு நாளைக்கு நீங்கள் பேசும் தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை தமிழோடு கலந்து பேசுகின்றீர்கள். யோசித்து பாருங்கள் அப்படி பேசுவதில் பெருமையாக நினைக்கின்றார்கள். இன்றைய தமிழர்கள் தமிழ் மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் காட்டுவதில்லை ஆங்கில கற்பதிலும் பேசுவதிலும் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். பல துறைகளில் ஆங்கிலம் மொழிகளின் ஆதிக்கமாகிவிட்டது. பேச்சு வழக்கிலும் ஆங்கிலம் தமிழோடு கலந்து விட்டது இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர் இருப்பதுதான். தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா

வெட்டி பெருமைக்கு தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை என்ன செய்யலாம்? இவர்களை பார்த்தால் எப்படி இருக்கு தெரியுமா ? வீடு நெறைய சோறு வைத்து கொண்டு வீதியில் நின்று பிச்சை எடுப்பது போல் உள்ளது இவர்கள் பேசுற தமிழ். இவர்களுக்கு தமிழும் முழுசா தெரியாது. ஆங்கிலமும் முழுசா தெரியாது. ஒன்று ஆங்கிலத்தில் பேசு இல்லை தமிழில் பேசு இரண்டு மொழியும் முழுசா தெரியாமல் ரெண்டுகெட்டான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

எதிலையும் கலப்படம் விரும்பாத தமிழன். மொழியை மட்டும் கலப்படம் செய்து பேசுவது ஏன் ? ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால். மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானா அழிந்து விடும் என்று சும்மாவா சொன்னார்கள், ஒரு நாளைக்கு நீங்கள் பேசுகின்ற தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசுறிங்க என்று நினைத்து பாருங்கள். ஏன் இப்படி? ஒரு பக்கம் தமிழர்களை திட்டமிட்டு அழித்து வருகிறார்கள், இதை விட கொடுமை தமிழனே தமிழை வேறு மொழியோடு கலப்படம் செய்து எம் மொழியை அழித்து வருகிறார்கள்.

இவர்கள் என்னவோ வெள்ளைக்காரன் பரம்பரை போல வெள்ளைக்காரன் முன்பு எம் நாட்டை அடிமை படுத்தி வைத்திருந்தான் இப்ப எம் நாக்கை அடிமை படுத்தி வைத்திருக்கான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்…
தமிழன் என்று சொல்வோம்….
தலை நிமிர்ந்து நிற்போம்…..
“தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை…
தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால்
பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் வாழும்

நன்றி : சுரேஷ் (தமிழ் கருத்துக்களம்)

அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Mஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Uஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Tஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Hஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Uஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Mஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Oஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Hஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Aஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Mஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Eஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Tue Jan 01, 2013 11:00 pm

அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு

அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Paard105xzஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Paard105xzஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Paard105xzஅழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 02, 2013 4:37 pm

Muthumohamed wrote:தமிழரோடு தமிழில் பேசுவோம்…
தமிழன் என்று சொல்வோம்….
தலை நிமிர்ந்து நிற்போம்…..
“தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை
சோகம்

அன்புடன்
சின்னவன்

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Wed Jan 02, 2013 4:39 pm

Muthumohamed wrote:அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு
************************************************

அழிந்து வரும் மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று ஒருமொழி அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு. தமிழ் மொழிக்குள் ஆங்கில மொழியின் ஊடுருவல் ஆதிக்கமும்தான். ஒரு நாளைக்கு நீங்கள் பேசும் தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை தமிழோடு கலந்து பேசுகின்றீர்கள். யோசித்து பாருங்கள் அப்படி பேசுவதில் பெருமையாக நினைக்கின்றார்கள். இன்றைய தமிழர்கள் தமிழ் மொழியை கற்கவும் பேசவும் ஆர்வம் காட்டுவதில்லை ஆங்கில கற்பதிலும் பேசுவதிலும் தான் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது போன்றவை ஒரு மொழி அழிவதற்கு முக்கிய காரணங்கள். பல துறைகளில் ஆங்கிலம் மொழிகளின் ஆதிக்கமாகிவிட்டது. பேச்சு வழக்கிலும் ஆங்கிலம் தமிழோடு கலந்து விட்டது இன்றைக்கும் தமிழ் மொழி உயிரோடு இருப்பதன் ஒரே ஒரு காரணம், தமிழை பேசுபவர்கள் ஆறு கோடிக்கும் மேற்பட்டவர் இருப்பதுதான். தமிழ் இனி மெல்லச் சாகும்! விழித்திடு தமிழா

வெட்டி பெருமைக்கு தமிழோடு ஆங்கிலம் கலந்து பேசும் தமிழர்களை என்ன செய்யலாம்? இவர்களை பார்த்தால் எப்படி இருக்கு தெரியுமா ? வீடு நெறைய சோறு வைத்து கொண்டு வீதியில் நின்று பிச்சை எடுப்பது போல் உள்ளது இவர்கள் பேசுற தமிழ். இவர்களுக்கு தமிழும் முழுசா தெரியாது. ஆங்கிலமும் முழுசா தெரியாது. ஒன்று ஆங்கிலத்தில் பேசு இல்லை தமிழில் பேசு இரண்டு மொழியும் முழுசா தெரியாமல் ரெண்டுகெட்டான் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

எதிலையும் கலப்படம் விரும்பாத தமிழன். மொழியை மட்டும் கலப்படம் செய்து பேசுவது ஏன் ? ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால். மொழியை அழித்து விடுங்கள் அந்த இனம் தானா அழிந்து விடும் என்று சும்மாவா சொன்னார்கள், ஒரு நாளைக்கு நீங்கள் பேசுகின்ற தமிழில் எத்தனை ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசுறிங்க என்று நினைத்து பாருங்கள். ஏன் இப்படி? ஒரு பக்கம் தமிழர்களை திட்டமிட்டு அழித்து வருகிறார்கள், இதை விட கொடுமை தமிழனே தமிழை வேறு மொழியோடு கலப்படம் செய்து எம் மொழியை அழித்து வருகிறார்கள்.

இவர்கள் என்னவோ வெள்ளைக்காரன் பரம்பரை போல வெள்ளைக்காரன் முன்பு எம் நாட்டை அடிமை படுத்தி வைத்திருந்தான் இப்ப எம் நாக்கை அடிமை படுத்தி வைத்திருக்கான்.

தமிழரோடு தமிழில் பேசுவோம்…
தமிழன் என்று சொல்வோம்….
தலை நிமிர்ந்து நிற்போம்…..
“தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை…
தமிழனுக்கு என்று ஒரு நாடு இருந்தால்
பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தமிழ் வாழும்

நன்றி : சுரேஷ் (தமிழ் கருத்துக்களம்)
சூப்பருங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jan 02, 2013 4:42 pm

chinnavan wrote:
Muthumohamed wrote:தமிழரோடு தமிழில் பேசுவோம்…
தமிழன் என்று சொல்வோம்….
தலை நிமிர்ந்து நிற்போம்…..
“தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை
சோகம்

விடுங்க சார் இது தமிழர்களோட நாடியை எகிறசெய்யும் பதிவல்லவா அதுனால அப்படித்தான் இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed Jan 02, 2013 7:08 pm

தமிழின் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் தமிழில் சரியான, நிறைவான அறிவியல் சொற்கள் இல்லாததுதான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஆங்கில சொற்களில் முக்கால்வாசி அறிவியல் சொற்கள் தான்.அந்த அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்கள் வழக்கத்தில் பேச முடியாத படி சொற்தொடர் போன்று உள்ளன.
இப்படி இருந்தால் எப்படி தமிழில் பேச முடியும். நம்மவருக்கு ஒரு புதிய சொல்லை எவ்வாறு உருவாக்குவது என்று தெரியவில்லை என்னவோ( நமது பழந்தமிழர் எவ்வாறு புதிய சொற்களை உருவாக்கினார்கள் என்று ஆராய்ந்தாலே விடை கிடைக்கும்) .

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Wed Jan 02, 2013 7:58 pm

சோகம்

அழிவதற்கு தேவையான அனைத்துக் தகுதிகளும் தமிழ் மொழிக்கு உண்டு Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக