புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 18:20

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 18:06

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 17:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:37

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 16:50

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 16:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:09

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:56

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 13:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 13:14

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 13:10

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 13:06

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:55

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Today at 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 19:03

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 18:49

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 16:16

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 16:15

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:23

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:22

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:21

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat 1 Jun 2024 - 21:20

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:20

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 16:46

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:50

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:46

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 14:27

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 8:09

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri 31 May 2024 - 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri 31 May 2024 - 12:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10 
15 Posts - 58%
heezulia
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10 
11 Posts - 42%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10 
52 Posts - 59%
heezulia
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_m10இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க. - Page 9 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இது என் மொழி - நீ யார் எனை சாகடிக்க.

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 2 Jan 2013 - 22:43

First topic message reminder :

வணக்கம் உறவுகளே,
சமீபகாலமாக நாம் காணும் சில அல்லது பல பதிவுகள் தமிழ் எங்கனம் மரணிக்கும் அல்லது எப்படி மரணிக்கும் என்பதே,இது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்பது நமக்குத்தெரியுமா தெரியாதா என்பது எனக்குத்தெரியாது ஆனால் தமிழனாய் நான் கூற வருவதை கூறிவிட மனம் சொல்கிறது அதுவே இப்பதிவின் நோக்கம் இப்பதிவு யாருடைய மனதையும் புண்படுத்தினால் மன்னிக்கவும்,தெரியப்படுத்தவும்.

"தமிழ்" என்றாலே நினைவுக்கு வருவது "கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே வளமோடும் வாளோடும் முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி "இது சான்றோரால் கூறப்பட்டு நம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வாக்கு.

(கல்)கல்வி அறிவு தோன்றாத (மன்)மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே...?) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

- விவேகன் -
நன்றி - ஈழமுரசு

இனி புள்ளிவிவரத்துக்கு வருவோம் தமிழ் உலகம் முழுவது 80 மில்லியன் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்கில் உள்ள மொழி என்பதை யாராலும் மறுக்கமுடியாது.ஓர் மொழியை தாய்மொழியாய் கொண்டு பேசப்படும் மொழிகளில் நம் தாய் மொழியாம் தமிழ் மொழி 18 - ம் இடத்தில் உள்ளது என்பது நமக்குப்பெருமையே.

இரண்டாயிரம் ஆணடுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழி தற்போது வழக்கத்திலுள்ள செம்மொழிகளில் ஒன்று.செம்மொழி என்றால் என்ன என்று கூட என்னென்று நம்மில் பலருக்குத்தெரியாது.எழுத்துவடிவம் பெற்ற,பழமை வாய்ந்த,இலக்கிய பெருமை மிகுந்த,பழங்கால படைப்புக்கள் மிகுந்த என பல த-க்கள் தேவைப்படும் செம்மொழியாக அல்லது செம்மொழியாக்க(நம்மவர் நம் மொழியின் பெருமையை இந்நூற்றாண்டில் தான் அறிந்தோம் அல்லது அறிய வைக்கப்பட்டோம் என்பது வேறு விஷயம்) உலகில் கற்றலில் மிகக்கடினமான மொழியாம் சீன மொழி துவங்கி கிரேக்க,இலத்தீன்,பாரசீக,அரபிய,எபிரேய மொழிகளோடு தமிழிழும் செம்மொழிக்குள் அடுங்கும் என்பது அப்பட்டமான,ஆதாரப்பூர்வமான உண்மை.

அதுமட்டுமல்ல எம்மொழியிலும் இல்லா"ஞ,ங,ழ,ஃ, போன்றவை நம்மொழியிம் சிறப்பு என்பதை இளம் வயது முதல் அறிந்தே வளர்ந்தோம் நாம் அனைவரும்.இந்நிலையில் தமிழ் சாகும்,அழியும்,மரணிக்கும் என்பன போன்ற சில அல்லது பல பதிவுகளோ அல்லது ஆக்கங்களோ என் தமிழை வளர்க்கவே உதவும் என்பதை ஆணித்தனமாக சொல்லிக்கொள்கிறேன்.

வாழ்வது சில காலமாகவே இருந்தாலும் தமிழனாகவே ஆசைப்படுகிறேன்.தமிழின் தமிழனின் சிறப்புக்கள் பல உள்ளன அனைத்தையும் ஒரே திரியும் சொல்ல இயலாது...தொடர்கிறேன்.

நன்றி.
எழுத்துப்பிழையை மன்னிக்கவும்.

அன்புடன்
ஜேன்.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 3 Jan 2013 - 19:19

chinnavan wrote:
விதி வல்லது பாயசம் அதை விட நல்லது

சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 3 Jan 2013 - 19:20

உமா wrote:கொஞ்சம் இடைவெளி விட்டேன்...அதுக்குள்ள இப்படியா....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
போச்சா...இனி இந்த பாயசத்தை ஒரு வருஷத்துக்கு ஒட்டுவிங்களே.... அழுகை
ஜேன் தலைப்ப மாத்த போறாராம் உமா -

இது என் பாயசம் - நீ யார் எனை சாகடிக்க ன்னு

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu 3 Jan 2013 - 19:23

யினியவன் wrote:
உமா wrote:கொஞ்சம் இடைவெளி விட்டேன்...அதுக்குள்ள இப்படியா....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
போச்சா...இனி இந்த பாயசத்தை ஒரு வருஷத்துக்கு ஒட்டுவிங்களே.... அழுகை
ஜேன் தலைப்ப மாத்த போறாராம் உமா -

இது என் பாயசம் - நீ யார் எனை சாகடிக்க ன்னு
ஆமோதித்தல்
ஒரு சின்ன விண்ணப்பம் வடைபாயசம் என்று மாத்துங்க

அன்புடன்
சின்னவன்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 3 Jan 2013 - 19:28

chinnavan wrote:
யினியவன் wrote:
உமா wrote:கொஞ்சம் இடைவெளி விட்டேன்...அதுக்குள்ள இப்படியா....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
போச்சா...இனி இந்த பாயசத்தை ஒரு வருஷத்துக்கு ஒட்டுவிங்களே.... அழுகை
ஜேன் தலைப்ப மாத்த போறாராம் உமா -

இது என் பாயசம் - நீ யார் எனை சாகடிக்க ன்னு
ஆமோதித்தல்
ஒரு சின்ன விண்ணப்பம் வடைபாயசம் என்று மாத்துங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 3 Jan 2013 - 19:31

யினியவன் wrote:
உமா wrote:கொஞ்சம் இடைவெளி விட்டேன்...அதுக்குள்ள இப்படியா....
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
போச்சா...இனி இந்த பாயசத்தை ஒரு வருஷத்துக்கு ஒட்டுவிங்களே.... அழுகை
ஜேன் தலைப்ப மாத்த போறாராம் உமா -

இது என் பாயசம் - நீ யார் எனை சாகடிக்க ன்னு

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

ஸ்டாப் இட்...,

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 3 Jan 2013 - 19:32

ஹர்ஷித் wrote:
ஸ்டாப் இட்...,

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 3 Jan 2013 - 19:32

தெரியாம ஒரு கல்ப் உள்ள போயிடுச்சா ஜேன்?

உடனே சர்ப்ப கலக்கி ஒரு டம்ப்ளர் குடிங்க சீக்கிரம் சீக்கிரம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 3 Jan 2013 - 19:36

உமா wrote:
ஹர்ஷித் wrote:
ஸ்டாப் இட்...,
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
வரது வருசத்துக்கு ஒரு நாள் இது ஓட்டம் வேற கேக்குதா. உடுட்டுக்கட்டை அடி வ
மரியாதையா இங்க வாங்க.

யினியவன் wrote:தெரியாம ஒரு கல்ப் உள்ள போயிடுச்சா ஜேன்?
உடனே சர்ப்ப கலக்கி ஒரு டம்ப்ளர் குடிங்க சீக்கிரம் சீக்கிரம்

அதுலையும் கலப்படம் அண்ணா.பாயசம் கலந்துட்டாங்க...முடியல எனக்கு எது ஆனாலும் பாயாச பீரங்கி உமா தான் பொறுப்பு அண்ணா.

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu 3 Jan 2013 - 19:39

ஹர்ஷித் wrote:வரது வருசத்துக்கு ஒரு நாள் இது ஓட்டம் வேற கேக்குதா. உடுட்டுக்கட்டை அடி வ
மரியாதையா இங்க வாங்க.

நேரம் ஆகுது ... மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம்

அதுலையும் கலப்படம் அண்ணா.பாயசம் கலந்துட்டாங்க...முடியல எனக்கு எது ஆனாலும் பாயாச பீரங்கி உமா தான் பொறுப்பு அண்ணா.

இதென்ன புது பெயரா..... ரிலாக்ஸ்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Thu 3 Jan 2013 - 19:42

உமா wrote:
இதென்ன புது பெயரா..... ரிலாக்ஸ்
இல்லை புனைப்பெயர்....., அய்யோ, நான் இல்லை

Sponsored content

PostSponsored content

Page 9 of 11 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக