ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இன்று ரொக்கம் நாளை கடன்
 M.Jagadeesan

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

என் அறிமுகம்
 Dr.S.Soundarapandian

பூரானை அடிக்காதீர்கள்!
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 ayyasamy ram

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்

View previous topic View next topic Go down

ஈகரை கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்

Post by அச்சலா on Thu Jan 03, 2013 10:21 pm

கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்

கோல்கட்டா: சென்னையை தொடர்ந்து கோல்கட்டா ஒரு நாள் தொடரிலும் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்றியது. இதன்மூலம் பாகிஸ்தான் ஒரு நாள் தொடரை 2;0 என்ற கணக்கில் வென்றது. இந்த அணி சார்பில் சிறப்பாக பேட் செய்த நசிர் ஜாம்ஷத் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாயினர்.

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டி இன்று கோல்கட்டாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஆல்-ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா இடம்பிடித்தார்.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு நசிர் ஜாம்ஷத், முகமது ஹபீஸ் ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. இந்திய பவுலர்களின் பந்துவீச்சை இந்த ஜோடி நாலாபுறமும் சிதறடித்தது. பவுண்டரிகளாக விளாசிய இந்த ஜோடி ரன் விகிதம் ஆறுக்கு குறையாமல் பார்த்து கொண்டது. முதல் விக்கெட்டுக்கு 141 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹபீஸ் அவுட்டானார். 74 பந்தில் 76 ரன்கள் விளாசிய இவர் ரவிந்திர ஜடேஜா பந்துவீச்சில் போல்டானார். அடுத்து வந்த அசார் அலி (2), யூனிஸ் கான் (10), மிஸ்பா உல் ஹாக் (2) ஆகியோர் வந்த வேகத்தில் வெளியேற பாகிஸ்தானின் ரன் வேகம் ஓரளவு கட்டுக்குள் வந்தது.

இந்தியா உடனான போட்டிகளிலும் எப்போதும் சிறப்பாக பேட் செய்யும் சோயப் மாலிக் 24 ரன்களுக்கு அவுட்டானார். ஒரு பக்கம் விக்கெட் வரிசையாக விழுந்தாலும் மறுபக்கம் சிறப்பாக பேட் செய்த ஜாம்ஷத் சென்னையை தொடர்ந்து கோல்கட்டாவிலும் சதம் விளாசினார். அவர் 2 சிக்சர், 12 பவுண்டரிகள் உட்பட 106 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக வெளியேற ஒரு கட்டத்தில் 300 ரன்களை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி 48.3 ஓவரில் 250 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

251 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு கம்பீர் 11 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து விராத் கோஹ்லி 6, சேவாக் 31, யுவராஜ் 9 ரன்களுக்கு அவுட்டாக, இந்திய அணி தடுமாற துவங்கியது. இதையடுத்து சென்னையில் இந்திய அணியின் மானத்தை காத்த தோனி - ரெய்னா ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி அணிக்கு வெற்றி தேடித் தரும் என எதிர்பார்த்த நிலையில் ரெய்னா 18 ரன்களுக்கு ஹபீஸ் பந்துவீச்சில் ஸ்டெம்பிங் ஆனார். இந்திய அணி நூறு ரன்களை எட்டும் முன்னதாக டாப்-5 வீரர்களின் விக்கெட்டுகளை இழந்தது. அஸ்வின் 3 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தோனி 54 ரன் எடுத்து ஆட்மிழக்காமல் இருந்தார். இந்திய அணி 48 ஓவரில் 165 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. இதன் மூலம் பாகிஸ்தான் ஒருநாள் தொ‌டரை 2 க்கு 0 ‌என்ற கணக்கில் வென்றது.

-தினமலர்
avatar
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4104
மதிப்பீடுகள் : 1121

View user profile

Back to top Go down

ஈகரை Re: கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்

Post by Muthumohamed on Thu Jan 03, 2013 10:31 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4241

View user profile

Back to top Go down

ஈகரை Re: கோல்கட்டாவிலும் சொதப்பல்: தொடரை எளிதாக வென்றது பாகிஸ்தான்

Post by dhilipdsp on Sat Jan 05, 2013 5:43 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2044
மதிப்பீடுகள் : 274

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum