புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். - Page 3 Poll_c10"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். - Page 3 Poll_m10"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். - Page 3 Poll_c10 
74 Posts - 47%
heezulia

65 Posts - 41%
mohamed nizamudeen

5 Posts - 3%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

D. sivatharan

1 Post - 1%
M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்

108 Posts - 51%

74 Posts - 35%

9 Posts - 4%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள்.

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Fri Jan 11, 2013 7:22 pm

First topic message reminder :

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். - Page 3 Resize20130110222956

வெடி வைப்பதில் ஜெயலலிதாவை மிஞ்ச யாராலும் முடியாது. ஆனால், 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்று அவர் வைத்த வெடிக்கு, நாடு முழுவதும் நடுங்குகிறது.

'அம்மாதான் அடுத்த பிரதமர்’ என்று ஓ.பன்னீர்செல்வம் உட்பட கட்சிக்காரர்கள் ஆசைப்படுகிறார்கள். அதனை ஜெயலலிதாவும் நம்ப ஆரம்பித்து இருப்பதன் வெளிப்பாடுதான் 'நாற்பதும் தனியே’ என்ற அறிவிப்பு. வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் ஜெயலலிதா இப்படிச் சொன்னார் என்ற தகவல் வந்ததும் யாரும் அதனை நம்பவில்லை.

'வெற்றிக் கூட்டணியை அமைக்கும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுங்கள். நீங்கள் உங்கள் கடமையைச் சரியாகச் செய்யுங்கள்’ என்பதுதான் தேர்தலுக்கு முந்தைய பொதுக் குழுக்களில் ஜெயலலிதாவின் நிலைப்பாடு. ஆனால், இந்தப் பொதுக் குழுவில், 18 மாதங்களுக்குப் பிறகு நடக்கப்போகும் தேர்தலுக்கான தனது வியூகத்தைப் பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்திருக்கிறார். 'அரசியல்வாதி எந்தப் பாதையில் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், என்ன சிந்தனையோடு நடக்கிறான் என்பது தெரியக் கூடாது’ என்பார்கள். ஜெயலலிதா விஷயத்தில் இது மர்மமாகத்தான் இதுவரை இருந்தது. ஆனால், அந்த இயல்பை முதன்முறையாக மாற்றிக்கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவினுடைய பேச்சின் பாணியும் பெரிய அளவில் மாறி இருக்கிறது. எங்கே நகைச்சுவை, எங்கே சவால், எங்கே கண்ணீர் என்பது கருணாநிதிக்குத்தான் கைவந்த கலை. அதனை ஜெயலலிதா எப்போதும் பின்பற்ற மாட்டார். 'நான் செய்தேன்’, 'நான் உத்தரவிட்டேன்,’ 'எனது அரசு’, 'தனிமனுஷியாக நான் துணிந்து முடிவு எடுத்தேன்’... இவைதான் ஜெயலலிதாவின் பாணி. முதல்தடவையாக ஜெயலலிதாவின் பேச்சிலும் மாற்றம்.

''பெரும்பாலான பெண்கள் இளம் வயதில் தகப்பனாரைச் சார்ந்திருப்பார்கள். பெரியவர்களான பிறகு, கணவரைச் சார்ந்திருப்பார்கள். வயதான பிறகு, பிள்ளைகளைச் சார்ந்திருப்பார்கள். ஆனால், என்னைப் போன்ற சில பெண்மணிகளும் இருக்கிறார்கள். நான் யாரையும் சார்ந்திருக்கக் கூடிய கொடுப்பினை எனக்கு இல்லை. யாரையும் சார்ந்திருக்கக்கூடிய வாய்ப்பு எனக்கு அமையவில்லை. எப்போதுமே நல்லதென்றாலும் கெட்டதென்றாலும் எனக்கு நானேதான் முடிவுகளை எடுத்துக்கொண்டு, வாழ்க்கையில் எது வந்தாலும் நானே தனித்து நின்று சந்தித்துக்கொண்டு, இப்படியே நான் செயல்பட்டுவருகிறேன். இது என்னுடைய தனித் திறமை என்று சொல்ல மாட்டேன். இது விதி. தலையெழுத்து!'' எனப் பேசி இருக்கிறார் ஜெயலலிதா. கொடுப்பினை, விதி, தலையெழுத்து ஆகிய வார்த்தைகள் எல்லாம் ஜெயலலிதாவின் சிந்தனையில் உதிர்க்காத, நினைத்தாலும் சொல்லாத வார்த்தைகள். வயதா, அனுபவமா, வாழ்க்கையா எது அவரை இப்படிச் சொல்ல வைத்தது? மூன்றுமே!

2011 டிசம்பர் மாதக் கடைசியில் நடந்த பொதுக் குழுப் பேச்சுக்கும் 2012 டிசம்பர் கடைசியில் நடந்த பொதுக் குழுப் பேச்சுக்குமே பெரிய வித்தியாசம். அன்று அனைத்தையும் புறந்தள்ளியவராக ஜெயலலிதா காட்சி அளித்தார். இன்று, 'என் தலைவிதி இதுதான்’ என்கிறார். ''நம்மைப் பொறுத்தவரை நம்முடைய எதிர்காலத்தை நாம் தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும், நிர்ணயித் துக்கொள்ள வேண்டும். நாம் பி.ஜே.பி-யையும் சார்ந்திருக்க முடியாது, காங்கிரஸையும் சார்ந்து இருக்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற நாம் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற்று மத்தியில் நமது திட்டங்களை நாமே அமல்படுத்தும் நிலையை உருவாக்க வேண்டும்'' என்பது அவரது பேச்சின் சாராம்சம்.

பரம்பரை எதிரியான கருணாநிதியுடன் காங்கிரஸ் அதிகமாக ஒட்டி உறவாடுவதால், அவர்களோடு கூட்டணிவைப்பது சாத்தியம் இல்லை. ஆனால், கருணாநிதியிடம் இருந்து பிரிந்து வந்து, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் சிலரே திட்டமிட்டுச் செயல்பட்டுவருகிறார்கள். தன்னை வந்து சந்தித்த மத்திய அமைச்சர்கள் குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம் ஆகியோரிடம் இதை கருணாநிதி சொல்லிக் காட்டம் காட்டி னார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன், மாநில அரசாங்கத்தை விமர்சிப் பது இல்லை என்பதும் கருணாநிதியின் ஆதங்கம். இது ஜெயலலிதாவுக்குச் சாதகமான விஷயம். தன்னுடைய பொதுக் குழுப் பேச்சின் மூலமாக அந்த ஆதரவையும் புறக்கணித்துவிட்டார் ஜெயலலிதா. குடியரசுத் தலைவர் தேர்தலில் தன்னை எதிர்த்து சங்மாவைக் களம் இறக்கியவர் என்பதை அறிந்தும், ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டினார் பிரணாப் முகர்ஜி. ஜெயலலிதா அழைத்த இரு முறையும் தமிழகம் வந்தார். ஒன்றாக மேடைகளில் உட்கார்ந்தார். அந்த நட்பும் இனி குறையவே செய்யும். மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கக் கூடிய கவர்னர் ரோசய்யா, ஜெயலலிதாவின் நடவடிக்கைகளுக்கு இதுவரை முழுமையான ஒத்துழைப்பு வழங்கிவந்தார். இதை இனி மத்திய அரசாங்கம் கேள்வி கேட்கும். அனைத்துக்கும் மேலாக, இதுவரை ஜெயலலிதாவைக் காட்டி கருணாநிதியை மிரட்டிக் கூடுதல் தொகுதிகளை வாங்கிவந்தது காங்கிரஸ் கட்சி. இனி, அவர்கள் கருணாநிதி கொடுத்ததை வாங்கியாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்கள். அதாவது, தன்னை அறியாமல் கருணாநிதி அதிகத் தொகுதிகளில் நிற்க ஜெயலலிதாவே காரணம் ஆகிவிட்டார். ஏராள மான விஷயங்களில் மத்திய அரசாங்கம் தமிழ கத்தைப் புறக்கணித்து வருகிறது. மாநில சுயாட்சி பேசினாலும் அதிகாரக் குவியல் உள்ள மத்திய அரசாங்கத்தின் தயவு இல்லாமல் ஆட்சி நடத்துவது கஷ்டம். கடந்த ஒன்றரை ஆண்டு சிரமங்கள், இன்னொரு ஒன்றரை ஆண்டும் தொடருமானால் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே முடங்கிப் போகும். எதிரி நாடு மாதிரி நாம் மத்திய அரசாங்கத்துடன் சண்டையைப் பிரகடனம் செய்துவிட்டு வாழ முடியாது. அப்படி வாழ்வது யதார்த்தம் அல்ல; அபத்தம்!

ஜெயலலிதாவை, பி.ஜே.பி-க்காரர்கள் எப்போதும் நட்பு சக்தியாகவே பார்த்தார்கள். அவரும் அவர்கள் கொள்கைகளை வழிமொழிபவராகவே இருந்தார். அத்வானி, ஜோஷி, சுஷ்மா, மோடி என அனைத்துக் காவிகளும் அவருக்கு உடன்பாடான நிறமே. இவர்கள் அனைவருமே வெவ்வேறு காலகட்டங்களில் போயஸ் கார்டன் வந்துபோனவர்கள்தான். சங்மாவை ஜெயலலிதா முன்மொழிந்ததும் பி.ஜே.பி. ஈகோ பார்க்காமல் வழிமொழிந்தது. அப்படிப்பட்ட தலைமை யையும் இந்த அறிவிப்பின் மூலமாக ஜெயலலிதா பகைத்துக்கொண்டார். நரேந்திர மோடிக்கு பி.ஜே.பி-க்குள் கடுமையான எதிர்ப்பு முதலில் இருந்தது. இப்போது எதிரிகள் அமைதியாகிவிட்டார்கள். மோடிக்கான நாற்காலி வாய்ப்பு பிரகாசமாகத் தெரிகிறது.

அப்படிப்பட்டவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், ஜெயலலிதாவின் நிலைமை என்ன? மாற்றி மாற்றி சால்வை பரிமாறிக்கொண்டார்களே? மோடிக்கு எதிராக வாக்குக் கேட்டு பிரசாரப் பயணம் போவாரா ஜெ? அல்லது ஜெயலலிதாவுக்கு எதிராகத்தான் சீரணி அரங்கத்தில் மேடை போட்டு மோடி பேசுவாரா? இப்படி நடப்பதைத் தடுக்காமல் சோ சும்மா இருந்துவிடுவாரா? அது நடக்காது. நடந்தால் அது ஜெயலலிதாவுக்குப் பலவீனமான விஷயம்.

கருணாநிதியுடன் காங்கிரஸ் ஒட்டிக்கொண்டு இருப்பதால், ஜெயலலிதா மீதுதான் இடதுசாரிகளின் பார்வை பாயும். இந்தியக் கம்யூனிஸ்ட்டும் மார்க்சிஸ்ட்டும் மூன்றாவது அணி ஃபார்முலா வைக் கொண்டுவந்து கார்டன் முன்னால் கடை விரிப்பார்கள். தா.பாண்டியன் அமுக்கி வாசிக்க ஆரம்பித்து இருப்பது இதனால்தான். 'நன்றி மறவாத’ இந்தத் தோழர்களுக்கும் சேர்த்து அல்வா கொடுத்துவிட்டது அந்த அறிவிப்பு. ஜெயலலிதா மீதான எதிர்ப்பைத் தனது சிவப்புத் துண்டில் தாங்கிப் பிடிக்கும் தோழர்களையும் அநாதை ஆக்கியதன் மூலமாக நாட்டில் இனி கூடுதலாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களுக்குத் தேதி குறிக்கப்படும் என்பது ஜெயலலிதாவுக்குத் தெரியுமா... தெரியாதா?

மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சித்தார்த்த சங்கர் ரே, அடிக்கடி ஒரு கதை சொல்வார். ''மிகப் பெரிய பணக்காரப் பெண் ஒருத்தி, 'எனக்கு பகவத் கீதையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதற்கு விளக்கம் சொல்லி என்னைப் புரியவைப்பவர்களுக்கு என் சொத்தில் பாதியைத் தருகிறேன்’ என்று அறிவித்தாராம். இதைப் பார்த்ததும் அவரது கணவர் பதறிப்போனாராம். 'சொத்தில் பாதி என்றால் எத்தனை கோடி தெரியுமா? இவ்வளவு பணத்தை யாராவது இழப்பார்களா?’ என்று அவர் கேட்டா ராம். 'எனக்குப் புரிந்துவிட்டது என்று சொன்னால் தானே பணம் போகும். எனக்குத்தான் புரியப் போவது இல்லையே? புரிந்துவிட்டது என்று சொல்லப்போவதும் இல்லையே?’ என்றாராம் அந்தப் பெண்.''

ரே சொன்ன பெண், ஜெயலலிதா மாதிரியான ஒருவரோ?!

நன்றி - தேடிபார்

ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Sat Jan 12, 2013 12:47 am

நாற்பதும் எனக்கே
நார் போதும் எனக்கே
தப்பானது கணக்கே

"நாற்பதும் எனக்கே!" ஜெயலலிதா வைத்த வெடியால் குழப்பத்தில் அரசியல் கட்சிகள். - Page 3 425716_444270338969161_1637635055_n
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Jan 12, 2013 7:26 am

அடுத்த தேர்தல்ல அக்காவுக்கு ஆப்புதான்.
என்ன விட 3 மாசம் மூத்தவங்க அதான் அக்கானுட்டேன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 12, 2013 10:50 am

அதிகபடியான தலைகனத்தால் தனக்கு தானே ஆப்புவைத்துகொள்வது இவருக்கு ஒன்றும் புதிதல்லவே

avatar
Guest
Guest

PostGuest Sat Jan 12, 2013 10:52 am

7/40 மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு .... மின்சார தட்டுபாடு வைக்குமே பெரிய ஆப்பு ... சிரி சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 10:54 am

மாணிக்கம் நடேசன் wrote:அடுத்த தேர்தல்ல அக்காவுக்கு ஆப்புதான்.
என்ன விட 3 மாசம் மூத்தவங்க அதான் அக்கானுட்டேன்
மூத்தவங்க தோத்தவங்கன்னு செய்தி வந்தா சந்தோஷமுங்க

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Jan 12, 2013 5:18 pm

நண்பர்களே... ஆட்சியாளர்கள் மட்டுமே நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று குறை பட்டு கொண்டிருக்கும் நாம் அனைவரும் நல்லவர்கள் தானா? சற்று யோசித்து பாருங்கள்... பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் சுயநலம் கொண்ட பெரும்பான்மையான மக்களை கொண்ட நாம் ஆட்சியாளரை மட்டுமே நல்லவர்களாக எதிர்பார்க்கிறோம்.. இது எந்த விதத்தில் நியாயம் ?

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 12, 2013 5:23 pm

ரவிக்குமார் wrote:நண்பர்களே... ஆட்சியாளர்கள் மட்டுமே நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று குறை பட்டு கொண்டிருக்கும் நாம் அனைவரும் நல்லவர்கள் தானா? சற்று யோசித்து பாருங்கள்... பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் சுயநலம் கொண்ட பெரும்பான்மையான மக்களை கொண்ட நாம் ஆட்சியாளரை மட்டுமே நல்லவர்களாக எதிர்பார்க்கிறோம்.. இது எந்த விதத்தில் நியாயம் ?
அதுவும் சரி தான் , இப்படி விவரமா இணையத்தில் எழுதும் பெரும்பாலான மக்கள் வெளியூரில் அல்லது வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருப்பதால் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்பது பிரியாணி பொட்டலமும் பணமுடிப்பும் தான் என்ன பண்ணுவது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jan 12, 2013 5:32 pm

ரவிக்குமார் wrote:நண்பர்களே... ஆட்சியாளர்கள் மட்டுமே நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று குறை பட்டு கொண்டிருக்கும் நாம் அனைவரும் நல்லவர்கள் தானா? சற்று யோசித்து பாருங்கள்... பணம் வாங்கி கொண்டு ஓட்டு போடும் சுயநலம் கொண்ட பெரும்பான்மையான மக்களை கொண்ட நாம் ஆட்சியாளரை மட்டுமே நல்லவர்களாக எதிர்பார்க்கிறோம்.. இது எந்த விதத்தில் நியாயம் ?
ரவிகுமார் தங்கள் அலைபேசி என்னை நீக்கி இருக்கிறேன் கையெழுத்து பகுதியில் இருந்து - அதற்கு இங்கே அனுமதி இல்லை.

ரவிக்குமார்
ரவிக்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 15/12/2010

Postரவிக்குமார் Sat Jan 12, 2013 5:37 pm

ஒவ்வொரு நிமிடமும் துரோகம், சுயநலத்தால் நிரம்பி வழியும் மக்கள் இருக்கும் வரை ஆட்சியாளர்களும் இப்படி தான் இருப்பார்கள்

என்னுயிர் தமிழா...
உன்னை வீழ்த்த யாராலும் முடியாது,
உன்னை தவிர...
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jan 12, 2013 5:39 pm

ரவிக்குமார் wrote:ஒவ்வொரு நிமிடமும் துரோகம், சுயநலத்தால் நிரம்பி வழியும் மக்கள் இருக்கும் வரை ஆட்சியாளர்களும் இப்படி தான் இருப்பார்கள்
இவர்களில் ஒருவர் தானே ஆட்சியாளராகவும் இருப்பது

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக