புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
69 Posts - 58%
heezulia
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
111 Posts - 59%
heezulia
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_m10எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எமை தாங்கிய சுமைதாங்கி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 12, 2013 9:23 pm

First topic message reminder :

எனது இனிய ஈகரை அன்புகளுக்கு
எந்தன் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கருத்தை கவர்ந்த ஆங்கில கவிதை
விருந்தென படைப்போம் தமிழில். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமணியன்
=======================================================================================

எமை தாங்கிய சுமைதாங்கி


கனவொன்று காண்கிறேன்
கையோடு கை கோர்த்து
கடவுளுடன் நடக்கிறேன்,
கடற்கரை தனிலே..



இன்ப துன்பத்தில்
இணைந்திருக்கும்
இறைவனுடன் நடக்கிறேன்,
ஈர மணல்தனிலே

வானத்து மீதொரு
காணொளி காண்கிறேன்
வாழ்வில் நடந்தவை யாவும்
வண்ணக்காட்சி ஆக,

.நிகழ்வு ஒன்று நடக்க,
பதிந்த பாத சுவடுகள் ,
இரு ஜோடி --- ஈர மண்ணில்.

எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Footprints2


ஒரு ஜோடி இறைவனது
மறு ஜோடி எனது.


மகிழ்ச்சி காலங்களும் உண்டு:
நெகிழ்ச்சி காலங்களும் உண்டு.

நிகழ்ந்த நிகழ்வுகள் பலப்பல,
பதிந்த ஜோடி சுவடுகளும்,
பற்பல பற்பல.

நடக்க நடக்க,
கடந்த காலங்கள்,
காலடி சுவடென
பதிய கண்டேன்.

கடைசி காட்சியும்,
வானிலே மறைய,
காலடிகளை நோக்க
கண்களும் பின்னோக்கின .

இரு ஜோடி காலடிகள்
ஈர மண்ணில் தெரிந்தாலும்,
ஒரு சில இடங்களில்,
ஒரு ஜோடி காலடிகளே ,
யோசிக்க வைத்தது என்னை!
எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Footprints
கஷ்டப்பட்ட காலங்கள்,
கவலை பட்ட காலங்கள்,
கடவுளே காப்பாற்றுங்கள் என
கதறிய காலங்கள்
தனியாக தவித்த
காலங்களன்றோ,
ஒரு ஜோடி காலடிகள்
காட்டும் காலங்கள்,

எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Footprints




கை கொடுக்கா கடவுளா?
கூட வராக் கடவுளா?
கூடவே வராதவரா ?
கூடுகிறதே குழப்பம் ?
கேட்போமா?
கேட்டிட வாயை
திறக்..........கு ....முன்னரே .......

கணீரென்ற குரல்,
கனிவான குரல்,
குழந்தாய் ...
செல்வமே --------
குழம்பாதே --------
கஷ்டகாலத்திலும்
கவலை பட்டக் காலத்திலும்
கதறிய காலத்திலும்
ஆறுதல் காட்டவே ..
தோளில் உன்னை சுமந்ததால்
ஒரு ஜோடி காலடி சுவடுகளே.
உன் கண்ணில் படுகிறது.
==================================================================================================






T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 12:50 pm

கரூர் கவியன்பன் wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி,கரூர் கவி. நன்றி
இதன் மூலம் ஆங்கிலம்.
கருத்து பிடித்து இருந்ததால்,தமிழில்,
கவிதை வடிவம் நம்முடையது.

ரமணியன்
நான் ஏன் கேட்டேன் என்றால், இது மொழிபெயர்ப்பு கவிதை போல

தெரியவில்லை.தமிழில் உதித்த சிறந்த கவிதையாகவே தெரிந்தது அதனால் தான் அய்யா

நன்றி ,கரூர் கவி. என் முயற்சியில் 50 விழுக்காடு வெற்றி என்றே நம்புகிறேன். நான் ஆங்கிலத்தில் ரசித்ததை ஈகரை அன்பர்களுடன் பகிரவேண்டி ,மூலம் சிதையாமல், தமிழில் உருவாக்கினேன். உண்மையை சொல்லவேண்டுமெனில், ஆங்கிலத்திற்கு இணையாக தமிழில் ,(justice) நியாயப்படுத்தவில்லையோ என்ற சிறு நெருடலும் உண்டு. பாராட்டுதலுக்கு மீண்டும் நன்றி.

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 12:53 pm

முத்துராஜ் wrote:அருமையான கவிதை

நன்றி முத்துராஜ்.

ரமணியன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 14, 2013 12:56 pm

நான் ஆங்கிலத்திலும் வீக்கு கவிதையிலும் வீக்கு ஆனாலும் படித்தேன் இந்த கவிதை ரொம்ப ரொம்ப ஷோக்கு அருமை ஐயா சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



ஈகரை தமிழ் களஞ்சியம் எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 14, 2013 1:17 pm

உங்க profile /avadhar பார்க்கும் போதே நீங்கள் வீக்கு என்று தெரிகிறது. நன்றி பாலா கார்த்திக் !

ரமணியன்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 4:45 pm

T.N.Balasubramanian wrote:உங்க profile /avadhar பார்க்கும் போதே நீங்கள் வீக்கு என்று தெரிகிறது. நன்றி பாலா கார்த்திக் !

ரமணியன்

கூடாது



எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jan 14, 2013 5:12 pm

Ahanya wrote:
T.N.Balasubramanian wrote:உங்க profile /avadhar பார்க்கும் போதே நீங்கள் வீக்கு என்று தெரிகிறது. நன்றி பாலா கார்த்திக் !

ரமணியன்

கூடாது

ஒய் டென்ஷன் அகன்யா ஜாக்கிசானுக்கு ஆங்கிலம் தெரியாதே



ஈகரை தமிழ் களஞ்சியம் எமை தாங்கிய சுமைதாங்கி  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Mon Jan 14, 2013 8:37 pm

கவிதை அருமை அய்யா. அருமையிருக்கு



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
avatar
பது
தளபதி

தளபதி
பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011
http://www.batbathu.blogsport.com

Postபது Mon Jan 14, 2013 11:28 pm

அருமையிருக்கு நன்றி அன்பு மலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 15, 2013 9:45 am

Ahanya wrote:
T.N.Balasubramanian wrote:உங்க profile /avadhar பார்க்கும் போதே நீங்கள் வீக்கு என்று தெரிகிறது. நன்றி பாலா கார்த்திக் !

ரமணியன்

கூடாது

AHA NiYA !
ஆஹா நீயா!
கோபமும் சரியா?

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34992
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 15, 2013 9:46 am

Pakee wrote:கவிதை அருமை அய்யா. அருமையிருக்கு

நன்றி Pakee அவர்களே.

ரமணியன்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக