புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_m10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10 
30 Posts - 50%
heezulia
தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_m10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_m10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_m10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10 
72 Posts - 57%
heezulia
தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_m10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_m10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_m10தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள்


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Mon Jan 14, 2013 3:37 pm

தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு இளைஞர்கள் அடிமையாகிவிட வேண்டாம் என"தினமணி' கார்ட்டூனிஸ்ட் மதி கேட்டுக் கொண்டுள்ளார்.
மதுரையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தி விழாவில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் பேசியதாவது:
:-
சுவாமி விவேகானந்தர் குறிப்பிட்ட மதத்துக்கோ, இனத்துக்கோ சொந்தமானவர் அல்ல. சமயச் சமத்துவம், மனிதநேயம், மனித உரிமை, சமூக நீதி, எதிர்காலப் பொருளாதாரம், ஜாதி ஒழிப்பு, கல்வி, மனிதனின் பரிணாம வளர்ச்சி என தனது தீர்க்க தரிசனத்தின் மூலமாக பல்வேறு அறிவுரைகளை அவர் இளைஞர்களுக்கு வழங்கியுள்ளார். அவரது அறிவுரைகளை ஏற்று நடந்தால்,வாழ்வில் வெற்றியடையலாம்.
:-
அவரது அறிவுரையின்படி, முதலில் வாழ்க்கைக் கல்வியை கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல ஒழுக்கத்தை உருவாக்கி, மன வலிமையை வளர்த்து, விரிந்த அறிவைத் தந்து, சுய வலிமையுடன் ஒருவரை நிற்கச் செய்யும் கல்வியே தற்போது நமக்குத் தேவை.
:-
தற்போது வீட்டுப் பெண்களை தொலைக்காட்சித் தொடர்கள் அடிமைப்படுத்தி விட்டன. இளைஞர்களுக்கு கலாசாரச் சீரழிவை படம் போட்டுக் காட்டுவதுடன், குழந்தைகளின் கை கால்களையும் அவை கட்டிப்போட்டு உட்கார வைத்துவிட்டன. தொலைக்காட்சிகளின் குட்டிபோல செல்போன்கள் நம்மிடையே இடம்பிடித்து விட்டன. முகலாயர், ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்ததைவிட தற்போது டி.வி., கணினி, செல்பேசிகளிடம் நாம் அடிமைப்பட்டுள்ளோம். இதற்காகவா சுதந்திரம் பெற்றோம்? ஆகவே, இளைஞர்கள் சிந்தித்துச் செயல்பட வேண்டும்.
:-
நமக்கு எதிரான தீய சக்திகளைஎதிர்த்துப் போராடி வெற்றிபெற உடல், மன வலிமை முக்கியம். சுவாமி விவேகானந்தருக்கு தமிழகத்தின் மீது தனி அன்பும், மரியாதையும் இருந்தது. அறிவாற்றல் பொருந்திய தூய்மைமிக்க நூறு இளைஞர்கள் வந்தால் உலகையே மாற்றியமைக்கலாம் என்றார். அந்த நூறு இளைஞர்களும் தமிழகத்திலிருந்தே வந்தால்மகிழ்ச்சி என்றார் மதி.
:-
நிகழ்ச்சிக்கு, மதுரை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கமலாத்மானாந்தர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, மாநகர் துணை ஆணையர் (சட்டம்,ஒழுங்கு) திருநாவுக்கரசு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கவியரசு கண்ணதாசன்நற்பணி மன்றத் தலைவர் ரா.சொக்கலிங்கம் வரவேற்றார்.
:-
ஜயந்தியை முன்னிட்டு பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், ராமகிருஷ்ண பிரார்தனாலயா தலைவர் ராதாகிருஷ்ணன், மங்கையர்க்கரசி கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த அசோக்குமார், சின்மயா சோமசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
:-
தினமணி

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Mon Jan 14, 2013 4:02 pm

பகிர்வுக்கு நன்றி..... நன்றி



தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Mon Jan 14, 2013 4:18 pm

உண்மைதான் . சூப்பருங்க

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jan 14, 2013 11:45 pm

தொலைக்காட்சி , செல்பேசி , கணினி , என்பன இல்லாமல் இன்று வாழ்க்கை இல்லை. இவற்றுடன் நல்ல நட்பை வைத்திருங்கள் ஆனால்
இவற்றுடன் காதலை வளர்க்காதீர்கள்.

அப்படித்தானே?



நேர்மையே பலம்
தொலைக்காட்சி, செல்பேசி, கணினிக்கு அடிமையாகி விடாதீர்கள் 5no
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக