புதிய பதிவுகள்
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_m10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10 
12 Posts - 86%
Manimegala
ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_m10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10 
1 Post - 7%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_m10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10 
130 Posts - 50%

95 Posts - 37%
mohamed nizamudeen
ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_m10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_m10ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு....

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 20, 2013 10:11 am

மத்திய அரசு அறிவித்துள்ளமொத்த கொள்முதல் டீசல் விலை உயர்வு காரணமாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, ஆண்டொன்றுக்கு, 1,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கி, தள்ளாடி வந்த போக்குவரத்து கழகங்கள், மீண்டும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன.
-
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், எட்டுகோட்டமாகவும், 21 மண்டலமாகவும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் மொத்தம், 21 ஆயிரத்து, 625 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் கோட்ட நிர்வாக இயக்குனர்கள், தங்களுடைய வருமானத்துக்குள், வரவு, செலவுகளை சரி செய்து கொள்ளவேண்டும் என்ற நிதிக்கொள்கை பின்பற்றப்படுகிறது.
-
லாபம் கருதாமல்...
அனைத்து கிராமங்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், லாபம் கருதாமல், பல வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படுவதாலும், அதிகரித்து வரும் டீசல் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்கள், டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், பல ஆண்டுகளாகவே அரசு போக்குவரத்துக்கழகம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. 2011 செப்டம்பர் மாதம், லிட்டருக்கு 5.53 ரூபாய் வரை, டீசல் விலை உயர்த்தப்பட்டதே பெரும் சுமையாக கருதப்பட்டது. கடந்த காலங்களில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால், 5,700 கோடி ரூபாயாக கடன் தொகை உயர்ந்துள்ளது.
-
போக்குவரத்து கழகங்கள் தவிப்பு : இந்நிலையில் தற்போது, மத்திய அரசு, டீசலுக்கு, 50 பைசா வரையும், மொத்த கொள்முதல் டீசல் விலையில், 11.91 ரூபாயும் உயர்த்தியுள்ளது.அரசு
போக்குவரத்து கழகங்கள், மொத்த கொள்முதல் அடிப்படையில், டீசல் வாங்குவதால், ஒவ்வொரு லிட்டரும், 11.91 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது இதுவரை, 49.06 ரூபாய்க்கு பெற்று வந்த டீசலை, இனி, 60.97 ரூபாய்க்கு பெற வேண்டியிருக்கும்.
-
கூடுதல் செலவு...
நாளொன்றுக்கு பயணத்தேவைக்காக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள், 90 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கிறது. இதற்காக, 22 லட்சத்து, 50 ஆயிரம் லிட்டர் டீசல் பயன்படுத்தப்படுகிறது. டீசல் விலையேற்றத்தால், தினசரி, இரண்டு கோடியே, 68 லட்ச ரூபாய் வரை கூடுதலாக செலவழிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
-
ஓராண்டுக்கு, 978 கோடியே, 10 லட்ச ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளதால், போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலையேற்றம், மீண்டும் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
-
ஏற்கனவே கடன் சுமையில் தள்ளாடி வரும் போக்குவரத்து கழகங்களுக்கு, இந்த டீசல் விலை உயர்வு, கடும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால்,தமிழக அரசு, மீண்டும் பஸ் கட்டணத்தை உயர்த்துமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
-
தினமலர்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 20, 2013 11:15 am

தள்ளாடும் அரசை தள்ளாடும் குடிமகன்களை நம்பி அரை மணி நேரம் கூடுதலா கடைய திறந்து வச்சா போதும் - அம்மா செய்யாமலா போயிடுவாங்க குடிமகன்கள் நலன் கருதி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Jan 20, 2013 11:21 am

என்ன கொடுமை சார் இது இந்த நொண்டி சாக்கு சொல்வதை விட்டு விட்டு ,

அரசியல்வாதிகள் , பெரும் பணமுதலைகள் , வெளிநாட்டு நிறுவனங்கள் இவர்களுக்கு கொடுக்கும் இலவச/சலுகைகலை நிறுத்தினாலே தமிழக அரசு லாபத்தில் இயங்கும்.

இது முடியாது என்றால் இன்னுமொரு 10000 டாஸ்மாக் கடைகளை திறந்தால் போதும் சூப்பருங்க

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jan 20, 2013 12:48 pm

ஜனங்க ரொம்ப பாவம் கண்டிப்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ரூ.1000 கோடி! டீசல் விலையேற்றத்தால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு.... 47
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக