புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Today at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Poll_c10பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Poll_m10பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Poll_c10 
30 Posts - 54%
heezulia

21 Posts - 38%
jairam

1 Post - 2%
சிவா

Manimegala

mohamed nizamudeen

ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Poll_c10பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Poll_m10பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Poll_c10 
151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 1%
Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sun Jan 20, 2013 10:58 am

First topic message reminder :

"விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிற்கு, மகளிர் அணி தலைவர் பதவி வழங்க வேண்டும்' என, அக்கட்சி நிர்வாகிகளிடை‌யே புதிய கோஷம் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திற்கு இணையாக, அவரது மனைவி பிரேமலதா, அரசியல் பிரசாரங்கள் செய்வது மட்டுமின்றி, கட்சி விழாக்களிலும், கட்சி நிர்வாகிகள் குடும்ப விழாக்களிலும் பங்கேற்று வருகிறார்.அவரதுபேச்சு பலரையும் கவர்ந்து வருகிறது. சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பேசிய பிரேமலதா, "விஜயகாந்தை பிடிக்கலாம் என நினைத்து, சிலர் வலை வீசுகின்றனர். அவர், அயிரை மீன், வஞ்சிரம்மீன் என, நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால், அவர் சுறா மீன். வலைவீசி பிடிக்க நினைத்தால், அவர் வலையை அறுத்துக்கொண்டு வெளியேறிவிடுவார்' என்றார்.
-
விஜயகாந்த் மீது தொடர்ச்சியாக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடுக்கப்படும்நிலையில், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பேசும் பிரேமலதாவின் பேச்சை கேட்பதற்கென்றே, அக்கட்சியில் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால், கட்சியில் பிரேமலதாவிற்கு இதுவரை எந்த பதவியும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே மைத்துனர் சுதீஷ் மாநில இளைஞர் அணி செயலராக உள்ள நிலையில், பிரேமலதாவிற்கு பதவி வழங்குவதை விஜயகாந்த் தவிர்த்து வருகிறார்.
-
குடும்ப அரசியல் ?
தே.மு.தி.க.,வில் குடும்ப அரசியல் நடக்கிறது என்று யாரும் கூறாமல் இருப்பதற்காக, நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று தெரிந்தும், கடந்த, 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், இவர்கள் இருவருக்கும் விஜயகாந்த் போட்டியிட சீட் வழங்கவில்லை.இந்நிலையில், இம்மாதம், 25ம் தேதி, சென்னை வானகரத்தில் தே.மு.தி.க.,வின் எட்டாவது செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தின்போது, பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவியை வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற கோஷம் தற்போது கட்சியில் ஒலிக்க துவங்கியுள்ளது.
-
இதை தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்திடம், பிரேமலதாவின் ஆதரவு மாநில,மாவட்ட நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தியுள்ளனர். இதோடு காலியாகவுள்ள, பொதுச்செயலர் மற்றும் தொழிற்சங்க தலைவர் பதவியை நிரப்ப வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால், விஜயகாந்த் தரப்பில், இதற்கு எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை . -
தினமலர்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 20, 2013 2:04 pm

மஞ்சுபாஷிணி wrote:அச்சச்சோ அருண் பாலா புன்னகை

என்னாச்சு அக்கா! உங்களுக்கும் ஒரு கப் டி சொல்லட்டுமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 2:06 pm

அருண் wrote:
மஞ்சுபாஷிணி wrote:அச்சச்சோ அருண் பாலா புன்னகை

என்னாச்சு அக்கா! உங்களுக்கும் ஒரு கப் டி சொல்லட்டுமா?

தம்பி இன்னும் டீ வரலே சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jan 20, 2013 2:17 pm

அவரு கறுப்பு எம்.ஜி.ஆரு ....அப்டீன்னா இவங்க இன்னொரு 'புரட்சித் தலைவி'...அப்படித்தானே?... புன்னகை
(அம்மாடியோவ்...கேஸ் போட்டுடப் போறாங்க... அய்யோ, நான் இல்லை )

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 224747944

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Aபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Emptyபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 2:19 pm

ரா.ரா3275 wrote:அம்மாடியோவ்...கேஸ் போட்டுடப் போறாங்க... அய்யோ, நான் இல்லை

கேஸ் போட்ட நல்லதுத்தானே ராரா சென்டரல் கவர்மெண்டே 9 சிலிண்டர்த்தான் தருமாம் ஓசில வந்தா எதுக்கு வேணாமுன்னு சொல்லுரிங்க வாங்கி போட்டுகோங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jan 20, 2013 2:21 pm

balakarthik wrote:
தம்பி இன்னும் டீ வரலே சிரி

மாஸ்டர் இன்னைக்கு வரல..! அய்யோ, நான் இல்லை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 2:25 pm

அப்போ வேற யாராவது சிஸ்டரை கூப்பிட்டு டீ போடசொல்லுங்க மிஸ்டர்

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jan 20, 2013 2:30 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:அம்மாடியோவ்...கேஸ் போட்டுடப் போறாங்க... அய்யோ, நான் இல்லை

கேஸ் போட்ட நல்லதுத்தானே ராரா சென்டரல் கவர்மெண்டே 9 சிலிண்டர்த்தான் தருமாம் ஓசில வந்தா எதுக்கு வேணாமுன்னு சொல்லுரிங்க வாங்கி போட்டுகோங்க

அடப்பாவிகளா... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சமையல் கேஸ் பத்தி சொல்றீங்களா?...சமயத்துல போற 'கேஸ்' பத்தி சொல்றீங்களா?... ஜொள்ளு

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 224747944

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Aபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Emptyபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 20, 2013 2:32 pm

ரா.ரா3275 wrote:அடப்பாவிகளா... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சமையல் கேஸ் பத்தி சொல்றீங்களா?...சமயத்துல போற 'கேஸ்' பத்தி சொல்றீங்களா?... ஜொள்ளு
சமையல் கேஸ் பத்தி சொன்னா அதை சமயப் பிரச்சினையா ஆக்குற உங்க மேல இன்னொரு கேச போடுவோம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 20, 2013 2:37 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அடப்பாவிகளா... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சமையல் கேஸ் பத்தி சொல்றீங்களா?...சமயத்துல போற 'கேஸ்' பத்தி சொல்றீங்களா?... ஜொள்ளு
சமையல் கேஸ் பத்தி சொன்னா அதை சமயப் பிரச்சினையா ஆக்குற உங்க மேல இன்னொரு கேச போடுவோம்

ராராவே இப்பத்தான் பொங்கலை பொங்கவில்லைனு கவலை படுறாரு அவரு மேல கேசை போட்டா எப்படி

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun Jan 20, 2013 2:42 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:அடப்பாவிகளா... சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
சமையல் கேஸ் பத்தி சொல்றீங்களா?...சமயத்துல போற 'கேஸ்' பத்தி சொல்றீங்களா?... ஜொள்ளு
சமையல் கேஸ் பத்தி சொன்னா அதை சமயப் பிரச்சினையா ஆக்குற உங்க மேல இன்னொரு கேச போடுவோம்
நீங்க கேசத்தான் போடுங்க கேசரியத்தான் போடுங்க அண்ணா....நான் ரத்தப்பொரியல் சாப்பிட்டுட்டு 'கேஸ்' போட்டா நீங்க ஒருத்தர் கூட மிச்சமா இருக்க முடியாது...

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 224747944

பிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Aபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Emptyபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 Rபிரேமலதாவிற்கு மகளிர் அணி தலைவர் பதவி; புது கோஷம் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக