ஈகரை தேடுபொறி
Latest topics
» பூவந்திக்கொட்டை - பொன்னாங்கொட்டை
by ராஜு சரவணன் Today at 12:15 pm

» ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
by ராஜா Today at 12:15 pm

» அகத்தியர் மலைக்கு ஒரு பயணம்!
by Manik Today at 12:15 pm

» உதவி தேவை நண்பர்களே
by mbalasaravanan Today at 12:01 pm

» மதுவுக்கு ஏன் விலக்கு?
by பூவன் Today at 12:00 pm

» தேற்றாங்கொட்டையின்- Strychnos potatorum பயன்பாடுகள்
by krishnaamma Today at 11:57 am

» உன்னதங்கள் உணர்ந்தேன் உன் பார்வையில் ....
by பூவன் Today at 11:55 am

» முலாம்பழத்தின் மகிமை
by krishnaamma Today at 11:44 am

» படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -9)
by krishnaamma Today at 11:39 am

» யுவான் சுவாங்கின் பொக்கிஷம்
by சிவா Today at 11:20 am

» ஃப்ரிஜ்ஜை விட மண்பானைத் தண்ணீர் பெஸ்ட்!
by mbalasaravanan Today at 11:05 am

» சென்னையில் போலீஸ் ஏட்டை நடுரோட்டில் வெட்டி சாய்த்த பிரபல ரவுடி கைது
by சிவா Today at 11:04 am

» ஐ .பி .எல் - 6 மகுடம் யாருக்கு ?
by ராஜா Today at 11:02 am

» படிக்க மாட்டேன்!
by mbalasaravanan Today at 11:01 am

» அழிந்து வரும் பாரம்பரிய விதைகள்!
by mbalasaravanan Today at 10:58 am

» படமும் செய்தியும்.. ’
by mbalasaravanan Today at 10:54 am

» நேரு ஒப்புக்கொண்ட ""பொது வாக்கெடுப்பு''
by mbalasaravanan Today at 10:49 am

» ரோட்டா வைரஸ்(rota virus) என்றால் என்ன? பகுதி : இரண்டு
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 9:59 am

» கம்பரும் ஒட்டக்கூத்தரும்!
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:52 am

» ஆதி மனிதர்கள் கல்லறை ராமேஸ்வரத்தில் உள்ளது !
by Dr.சுந்தரராஜ் தயாளன் Today at 8:33 am

» நேசிப்போம்...
by Muthumohamed Today at 12:39 am

» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
by Muthumohamed Today at 12:35 am

» குறுங்கவிதைகள் ....அந்தாதி
by பூவன் Yesterday at 11:39 pm

» ரோட்டா வைரஸ் என்பது என்ன? பகுதி-ஒன்று
by drrajmohan Yesterday at 11:09 pm

» அருகம்புல் ஜூஸ்
by thilaga Yesterday at 10:16 pm

» முருகனின் பிறந்த நாள்!
by சாமி Yesterday at 10:04 pm

» வசந்தமாய் அன்று வந்த வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி!
by ராஜு சரவணன் Yesterday at 9:32 pm

» ஒரு பக்க கதை: பாஸிடிவ்!
by யினியவன் Yesterday at 9:17 pm

» அதே சிரிப்பு!
by Muthumohamed Yesterday at 9:07 pm

» பாசம் என்னும் ப்ரணவம்!
by Muthumohamed Yesterday at 9:04 pm

» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட கதை
by T.N.Balasubramanian Yesterday at 8:54 pm

» அன்று ஐயோ, விஷம், இன்று ஆகா, ருசி.!
by krishnaamma Yesterday at 8:52 pm

» இன்னா நாற்பது - கபிலர் இயற்றியது
by mohu Yesterday at 8:43 pm

» இன்று நரசிம்ஹ ஜெயந்தி ! 24-5-2013
by krishnaamma Yesterday at 8:35 pm

» தேவைதானா இது உங்களுக்கு?
by Muthumohamed Yesterday at 8:27 pm

» தமிழ் வார/மாத இதழ்கள்: புதியவை
by krishnaamma Yesterday at 8:27 pm

» திருச்சி,புதுகோட்டை, காரைகுடி பகுதிகளில் பலத்த மழை
by Muthumohamed Yesterday at 8:27 pm

» உப்புமா வகைகள் - இட்லி உப்புமா
by krishnaamma Yesterday at 8:19 pm

» சிரிப்பு + புன்னகை = சிறப்பு
by krishnaamma Yesterday at 8:18 pm

» அப்பாவின் மனசு!
by krishnaamma Yesterday at 8:08 pm

உள்நுழைய இங்கு அழுத்தவும்

2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக? 5 5 1

2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by தம்பி வெங்கி on Sat Jan 26, 2013 2:56 pm

2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

எவ்வளவோ பிரச்சினைகளை தீர்த்து வைச்சிருக்கேன் ..இதை தீர்க்க மாட்டேனா நான் ?

கொடுக்கப்பட்ட சமன்பாடு என்னவெனில்.....
2/10=2

2=Two 10=Ten

எனவே

two /ten =wo /en இதில் இரண்டு பக்கமும் பொதுவா இருக்கும்
"t" cancelled

மீதி இருப்பது wo /en

ABCD ல நம்பர் வரிசைப்படி பார்த்தால்..

WO - W +O =23+15=38
EN - E +N =5+14=19

எனவே 38/19=2
எப்படி Proof பண்ணிட்டேன் பார்த்தீங்களா?

வேறு ஏதும் கணக்கு இருந்தால் சொல்லுங்க..

நன்றி
தம்பி வெங்கி

தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள்: 104
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 52

View user profile

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by யினியவன் on Sat Jan 26, 2013 3:04 pm

சூப்பருங்க

நல்ல வேலை இங்க யாரும் கணக்க புள்ளைங்க இல்ல நீங்க தப்பிச்சீங்க வெங்கி சிரிப்பு

யினியவன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 20636
சேர்ந்தது: 06/01/2012
மதிப்பீடு: 4335

View user profile

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by Ahanya on Sat Jan 26, 2013 3:12 pm

சூப்பருங்க

Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 2844
சேர்ந்தது: 01/12/2012
மதிப்பீடு: 409

View user profile

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by ராஜா on Sat Jan 26, 2013 3:19 pm

தம்பி வெங்கி wrote:வேறு ஏதும் கணக்கு வேலை இருந்தால் சொல்லுங்க..
நன்றி தம்பி வெங்கி
இப்ப எதுவும் இல்லை , இருந்தா கூப்பிடுறோம்.

தம்பி போகும்போது அந்த டீ-கடைல நாலு டீயும் மசால் வடையும் சொல்லிட்டு போங்க (மறக்காம pay பண்ணிட்டு போங்க)

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21537
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by சிவா on Sat Jan 26, 2013 3:21 pm

அற்புதம், நீங்கதான் அடுத்த கணித மேதை ராமானுஜம்!

பதிவுகள்: 955232 | உறுப்பினர்கள்: 19742 | தலைப்புகள்: 95769 | புதிய உறுப்பினர்: ummulmohamedali

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65380
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4986

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by ராஜா on Sat Jan 26, 2013 3:24 pm

சிவா wrote:அற்புதம், நீங்கதான் அடுத்த கணித மேதை ராமானுஜம்!
நாம யாரு தல ?! கணித(வகுப்புல) மேஜையா

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21537
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by சிவா on Sat Jan 26, 2013 3:25 pm

ராஜா wrote:
சிவா wrote:அற்புதம், நீங்கதான் அடுத்த கணித மேதை ராமானுஜம்!
நாம யாரு தல ?! கணித(வகுப்புல) மேஜையா

ஆமாம், நாம் மேஜை மட்டுமே!

பதிவுகள்: 955232 | உறுப்பினர்கள்: 19742 | தலைப்புகள்: 95769 | புதிய உறுப்பினர்: ummulmohamedali

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65380
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4986

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by தம்பி வெங்கி on Sat Jan 26, 2013 3:29 pm

ராஜா wrote:
தம்பி வெங்கி wrote:வேறு ஏதும் கணக்கு வேலை இருந்தால் சொல்லுங்க..
நன்றி தம்பி வெங்கி
இப்ப எதுவும் இல்லை , இருந்தா கூப்பிடுறோம்.

தம்பி போகும்போது அந்த டீ-கடைல நாலு டீயும் மசால் வடையும் சொல்லிட்டு போங்க (மறக்காம pay பண்ணிட்டு போங்க)

கண்டிப்பா பரோட்டா சொலேறேன் அண்ணா

தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள்: 104
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 52

View user profile

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by ராஜா on Sat Jan 26, 2013 3:39 pm

தம்பி வெங்கி wrote:
ராஜா wrote:தம்பி போகும்போது அந்த டீ-கடைல நாலு டீயும் மசால் வடையும் சொல்லிட்டு போங்க (மறக்காம pay பண்ணிட்டு போங்க)
கண்டிப்பா பரோட்டா சொலேறேன் அண்ணா
ஆஹா...... தம்பி கோட் போட்டுருக்குறத பார்த்ததும் படித்த தம்பீயா இருக்கும்ன்னுல நினைச்சொம் ,

பரோட்டாவா மேட்டர சொல்லுரத பார்த்தா ஒருவேளை பாசிலி சிறைல நம்ம பக்கத்து ரூமா இருக்கும் போல. சிரி

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21537
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by சிவா on Sat Jan 26, 2013 4:39 pm

ராஜா wrote:
பரோட்டாவா மேட்டர சொல்லுரத பார்த்தா ஒருவேளை பாசிலி சிறைல நம்ம பக்கத்து ரூமா இருக்கும் போல. சிரி

நான் ஒரே அறை என்றல்லவா நினைத்தேன்! சிரி

பதிவுகள்: 955232 | உறுப்பினர்கள்: 19742 | தலைப்புகள்: 95769 | புதிய உறுப்பினர்: ummulmohamedali

Contact Administrator

சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள்: 65380
சேர்ந்தது: 19/09/2008
மதிப்பீடு: 4986

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by தம்பி வெங்கி on Sat Jan 26, 2013 4:43 pm

ஐயோ அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ?

தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள்: 104
சேர்ந்தது: 02/01/2012
மதிப்பீடு: 52

View user profile

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by ராஜா on Sat Jan 26, 2013 5:26 pm

தம்பி வெங்கி wrote:ஐயோ அது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ?
அவர் நம்மள விட்டுட்டு தனியா எஸ்கேப் ஆனது தானே இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம் தம்பி , அப்புறம் அவருக்கு தெரியாம எப்படி இருக்கும்

ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 21537
சேர்ந்தது: 07/04/2009
மதிப்பீடு: 2323

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by கேசவன் on Sat Jan 26, 2013 5:28 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள்: 3424
சேர்ந்தது: 01/08/2011
மதிப்பீடு: 510

View user profile

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by ச. சந்திரசேகரன் on Sun Jan 27, 2013 2:23 am

சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நாங்களும் கணக்குல புலிதான்.
ஆனால் அது வேற கணக்கு.
கூட்டிக் கழிச்சுப் பாருங்க. புரியும்.

ச. சந்திரசேகரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள்: 889
சேர்ந்தது: 16/09/2012
மதிப்பீடு: 165

View user profile

Back to top Go down

Re: 2/10=2 இந்த சமன்பாட்டை புரியும்படி விளக்குக?

Post by பூவன் on Sun Jan 27, 2013 2:27 am

ச. சந்திரசேகரன் wrote: சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி

நாங்களும் கணக்குல புலிதான்.
ஆனால் அது வேற கணக்கு.
கூட்டிக் கழிச்சுப் பாருங்க. புரியும்.

மன கணக்கா ? இல்லை மணி கணக்கா ?

ஈகரை தமிழ் களஞ்சியம் பூவன்

பூவன்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 13825
சேர்ந்தது: 21/09/2011
மதிப்பீடு: 1770

View user profile http://pooninaivukal.blogspot.com/

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum