புதிய பதிவுகள்
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
32 Posts - 56%
heezulia
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
294 Posts - 44%

24 Posts - 4%

17 Posts - 3%
prajai
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
4 Posts - 1%
jairam
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_m10ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 27, 2013 5:22 pm

உலகின் மிகப்பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனம் இத்தாலியை சேர்ந்த ஃபெராரி. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், கார் பிரியர்கள், பணக்காரர்கள் என அனைவருள்ளும் ஃபெராரியை சொந்தமாக்கிக்கொள்ளும் கனவும், தாகமும் இருக்கும்.

சிறந்த ரேஸிங் பின்னணி கொண்ட ஃபெராரியின் நிறுவனர் ஒரு ரேஸர். தனது கார் பந்தய அணிக்கு நிதி ஆதாரத்துக்கு உதவும் வகையிலேயே கார் விற்பனையை துவங்கியது ஃபெராரி. மேலும், உலகில் அதிக ஃபார்முலா ஒன் ரசிகர்களை கொண்ட அணியும் ஃபெராரிதான். சரி, ஃபெராரி நிறுவனம் பற்றிய இன்னும் சுவையான கூடுதல் தகவல்களை காணலாம்.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108001-enzo-ferrari

ஃபெராரி நிறுவனத்தை துவங்கிய என்ஸோ ஃபெராரி ஒரு படு தீவிர கார் பந்தய வீரர். 1898ல் பிறந்த இவர் 13 வயதில் கார் ஓட்டப் பழகினார். 1919ம் ஆண்டு முறைப்படி இவர் தனது கார் பந்தய வீரராக வாழ்க்கையை துவங்கினார். அதுமுதல் ஏராளமான போட்டிகளில் வெற்றி பெற்றார்.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108202-ferrari-plant-02

இத்தாலியிலுள்ள மரநெல்லோ என்ற இடத்தில் 1940ல் ஃபெராரியின் சிறிய கார் ஆலை துவங்கப்பட்டது. ஆட்டோ ஏவியோ காஸ்ட்ரிசியோன் என்ற பெயரில் ஃபியட் ஸ்போர்ட்ஸ் காரை அடிப்படையாக கொண்ட ரேஸ் காரை தயாரித்தது.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108227-ferrari-plant-01

1947ல் டிப்போ 125 என்ற பெயரில் முதல் ஸ்போர்ட்ஸ் காரை சொந்தமாக ஃபெராரி தயாரித்தது. இந்த காருக்கான வி12 எஞ்சினை ஜியாவோசினா என்பவர் டிசைன் செய்தார்.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108300-ferrari-plant-10

1947ல் ஃபெராரி ரேஸ் அணி முதல் வெற்றியை ருசித்தது. ஃபெராரி அணியின் டிரைவராக ஃபிராங்கோ கார்டெஸி இருந்தார்.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108368-ferrari-plant-04

மரநெல்லோ ஆலையில் ரேஸ் கார் உற்பத்தியை ஃபெராரி நிறுத்திவிட்டது. ரேஸ் கார்களை எளிதாக சோதனை நடத்தும் வகையில் ஃபியரானோ என்ற இடத்தில் உள்ள ரேஸ் டிராக்குக்கு அருகில் புதிய ஆலையை நிறுவியது ஃபெராரி.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108445-ferrari-plant-06

நாள் ஒன்றுக்கு 14 கார்கள் மட்டுமே ஆலையில் தயாரிக்கப்படுகிறது. படத்தில் 458 இட்டாலியா ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை காணலாம். ஆண்டுக்கு 6,400 கார்களை ஃபெராரி தயாரிக்கிறது.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108495-ferrari-plant-08

ஃபெராரியின் தற்போதைய தலைவர் லூக்கா டி மான்டிஸிமோலோ ஆலையில் பணிகளை பார்வையிட வந்தபோது கொடுத்த போஸ்.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108545-ferrari-plant-11

ஃபெராரியின் 250 ஜிடிஓ கார் ஏலத்தில் 12 மில்லியன் டாலருக்கு ஏலம் போனது. இதுவே ஃபெராரியின் அதிகபட்ச மதிப்பு கொண்ட காராக கருதப்படுகிறது.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108589-ferrari-plant-09

ஃபெராரி கார் உரிமையாளர்களுக்கான பிரத்யேக அமைப்பும் 18 நாடுகளில் செயல்படுகிறது.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108619-ferrari-plant-10

கார் பந்தய போட்டியில் என்ஸோ ஃபெராரி ஒரு முறை வெற்றி பெற்றபோதுஅந்த போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ஒரு தம்பதி அவருக்கு பரிசாக சிறிய கோப்பையை வழங்கினர். அதில், முதலாம் உலகப்போரில் இத்தாலிய விமானப் படை வீரராக பணிபுரிந்த தனது மகன் பராக்கா தனது விமானத்தின் இருபுறங்களில் பயன்படுத்திய துள்ளும் குதிரை சின்னம் பதிக்கப்பட்டிருந்தது. ஃபெராரியை அந்த சின்னம் பெரிதும் கவர்நத்து விடவே அதுவே பின்னாளில் வண்ணத்தில் சில மாற்றங்களுடன் ஃபெராரி சின்னமாக மாறியது.

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 25-1359108742-11-1349950041-head5

உலகின் மிகப்பெரிய உள்ளரங்க பொழுதுபோக்கு பூங்காவை அபுதாபியில் அமைத்துள்ளது ஃபெராரி. மேலிருந்து பார்த்தால் நட்சத்திர மீன் போன்ற வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட சிவப்பு வண்ண கூரை, அதன் மீது 213 அடி நீளத்துக்கு வரையப்பட்ட ஃபெராரி லோகோ ஆகியவை அசத்தலாக இருக்கின்றன.

நன்றி :- Tamil.Drivespark.Com

ஈகரை தமிழ் களஞ்சியம் ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jan 27, 2013 5:57 pm

பெராரி வரலாறு அருமையிருக்கு

ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Mஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Uஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Tஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Hஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Uஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Mஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Oஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Hஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Aஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Mஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் Eஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jan 27, 2013 6:07 pm

நன்றி முத்துமொஹம்மத் அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஃபெராரி நிறுவனத்தை பற்றிய சில சுவாரஸ்ய புகைப்படங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 27, 2013 6:09 pm

ஸ்பீடு ஸ்பீடு தான் பெராரி பெராரி தான்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக