புதிய பதிவுகள்
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Today at 7:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:45 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:19 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Today at 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:00 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:39 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Yesterday at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Yesterday at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Yesterday at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Yesterday at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Yesterday at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_m10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10 
10 Posts - 67%
ayyasamy ram

4 Posts - 27%
சிவா

1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_m10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10 
310 Posts - 42%

307 Posts - 42%
Dr.S.Soundarapandian
சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_m10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_m10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_m10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_m10சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு

prajai

5 Posts - 1%
Kavithas

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு...

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 29, 2013 5:40 pm

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் மாயமான இளைஞர் ஒருவர் வனப்பகுதியில் உள்ள புதர்களில் அட்டை பூச்சிகளால் ரத்தம் உறிஞ்சப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 9 வாரங்கள் கழித்து மீட்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி நகரில் வாழும் மாத்யூ ஆலன்(18) என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி முதல் காணாமல் போனார். மர்மமான முறையில் மாயமான மாணவரை கண்டுபிடிக்க தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வனப்பகுதிகளுக்கு ட்ரெக்கிங் சென்ற ஒரு குழுவினர், உடல்நலம் குன்றிய நிலையில் அட்டை பூச்சிகளால் சூழப்பட்டிருந்த இளைஞர் ஒருவரை கண்டனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்த அவர்கள், அட்டை பூச்சிகளால் கடிக்கப்பட்டு கிட்டத்தட்ட பாதி எடை குறைந்த நிலையில் மாணவனை கண்டது அதிர்சியளித்ததாக தெரிவித்தனர்.

வெப்துனியா

இதுகுறித்து காவல் துறை அதிகாரி க்லென் பேகர் கூறுகையில், சுமார் 9 வார காலமாக உணவின்றி, அட்டை பூச்சிகளால் தொடர்ந்து கடிக்கபட்டதால் 50 % உடல் எடை குறைந்து,கால்கள் செயலற்று,கண் பார்வை இழந்த நிலையில் மாணவன் மாத்யூ ஆலன் மீட்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவனின் உயிருக்கு எந்த ஆபத்துமில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என காவல் அதிகாரி தெரிவித்தார்..

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 29, 2013 5:58 pm

அட்டை பூச்சி உடல் முழுக்க சூழ்கிறவரை இவர் என்ன பண்ணினார்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jan 29, 2013 6:00 pm

ஆபத்தில்லையென்றால் இனிமேல் உடல் குறைக்க இந்த வகை சிகிச்சையளிக்க வேண்டியதுதான்!

சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Jan 29, 2013 6:06 pm

:அடபாவி: பயம்

றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Tue Jan 29, 2013 6:06 pm

ஜாஹீதாபானு wrote:அட்டை பூச்சி உடல் முழுக்க சூழ்கிறவரை இவர் என்ன பண்ணினார்

ஒருவேளை திட்டமிட்ட "கிருமிபோஜனம்'' ஆக இருக்குமோ?

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 29, 2013 7:16 pm

சிவா wrote:ஆபத்தில்லையென்றால் இனிமேல் உடல் குறைக்க இந்த வகை சிகிச்சையளிக்க வேண்டியதுதான்!

கடைசி வரிகளைப் படிக்கலையா அண்ணா

முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Tue Jan 29, 2013 10:07 pm

சிவா wrote:ஆபத்தில்லையென்றால் இனிமேல் உடல் குறைக்க இந்த வகை சிகிச்சையளிக்க வேண்டியதுதான்!

அந்த மாணவனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் அண்ணா , நீங்கள் கூறியதை ஒருவேளை அந்த மாணவனுக்கு தெரிந்தாவர்கள் யாரவது நம் ஈகரையில் பார்த்திருந்தால் அவர்கள் மனது புண்படும் என்று நினைக்கிறன் .

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

சிட்னி மாணவனுக்கு கிருமிபோஜனம் - 9 வாரங்கள் கழித்து மீட்பு... Knight
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக