புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதல் - Page 2 Poll_c10காதல் - Page 2 Poll_m10காதல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

sureshkumar89
sureshkumar89
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Postsureshkumar89 Thu Feb 07, 2013 9:57 pm

First topic message reminder :

காதல்
நான்
சிரித்தபடி அங்கீகரித்த
சித்திரவதை


sureshkumar89
sureshkumar89
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Postsureshkumar89 Thu Feb 07, 2013 10:37 pm

கரூர் கவியன்பன் wrote:தவறான போக்கில் உங்கள் வார்த்தைகள் செல்கிறது.நிதானம் தேவை
அப்போ உங்க கூடத்துல யாருக்குமே சிரிக்க தெரியாதா ?!

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 07, 2013 10:41 pm

தொடர்ந்து "கூட்டம்" என்ற அடைமொழி பயன்படுத்தி ஈகரை உறவுகளை கொச்சை படுத்துவதால் இந்த திரியை நிர்வாகத்தின் வசம் கொண்டு செல்கிறேன்.

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Feb 07, 2013 10:44 pm

நீக்கிகோங்க (எனக்குனு ஒரு கூட்டம் இருக்கு அது நான் சொல்றத மட்டும் தான் கேக்கும் ) ....
இதற்க்கு என்ன பொருள்.

அப்போ உங்க கூடத்துல யாருக்குமே சிரிக்க தெரியாதா ?!
மற்றவர்கள் மனது புண்படும்படியாக இலாத அனைத்திற்கும் இங்குள்ள அனைவரும் மகிழ்வர்.

sureshkumar89
sureshkumar89
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Postsureshkumar89 Thu Feb 07, 2013 10:46 pm

அசுரன் wrote:தொடர்ந்து "கூட்டம்" என்ற அடைமொழி பயன்படுத்தி ஈகரை உறவுகளை கொச்சை படுத்துவதால் இந்த திரியை நிர்வாகத்தின் வசம் கொண்டு செல்கிறேன்.
பாஸ் நான் சும்மா தமாசுக்கு பேசினேன் ....நீங்க தப்பவே புரிஞ்சிகிட்ட நன் என்ன பண்றது ..பரவ இல்ல போங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 07, 2013 10:46 pm

சுரேஷ் இங்கு இருப்பவர்களுக்கு சிரிக்கவும் தெரியும் அதே சமயம் அடுத்தவர் மனம் புண்படாதபடி நடந்து கொள்ளவும் தெரியும். அனாவசியமாக காமடி பண்ணுவதாக நினைத்து விவாதம் செய்ய வேண்டாம். முதலில் அடுத்தவர் பதிவுகளை படித்து பின்னூட்டம் இட முற்படுங்கள். வருவது உதவி கோரி மட்டுமே என்றால் நீங்கள் உங்கள் கூட்டத்தை விட்டு இங்கு எங்கள் கூட்டத்துக்கு வர வேண்டாம். அங்கு சிரித்து மகிழுங்கள். புரிந்து கொண்டு நடந்தால் நன்று - இல்லை என்றால் தடை செய்துவிடுகிறேன் - வீண் விவாதங்கள் செய்வதில் விருப்பம் இல்லை. நன்றி





sureshkumar89
sureshkumar89
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Postsureshkumar89 Thu Feb 07, 2013 10:57 pm

யினியவன் wrote:
சுரேஷ் இங்கு இருப்பவர்களுக்கு சிரிக்கவும் தெரியும் அதே சமயம் அடுத்தவர் மனம் புண்படாதபடி நடந்து கொள்ளவும் தெரியும். அனாவசியமாக காமடி பண்ணுவதாக நினைத்து விவாதம் செய்ய வேண்டாம். முதலில் அடுத்தவர் பதிவுகளை படித்து பின்னூட்டம் இட முற்படுங்கள். வருவது உதவி கோரி மட்டுமே என்றால் நீங்கள் உங்கள் கூட்டத்தை விட்டு இங்கு எங்கள் கூட்டத்துக்கு வர வேண்டாம். அங்கு சிரித்து மகிழுங்கள். புரிந்து கொண்டு நடந்தால் நன்று - இல்லை என்றால் தடை செய்துவிடுகிறேன் - வீண் விவாதங்கள் செய்வதில் விருப்பம் இல்லை. நன்றி
நான் கூட்டம்னு சொன்னது வெறும் காமெடி பாஸ் ..ஐயையே அட போங்க பா எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்குரிங்க...ரொம்ப போர்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Feb 07, 2013 11:03 pm

sureshkumar89 wrote: நீக்கிகோங்க (எனக்குனு ஒரு கூட்டம் இருக்கு அது நான் சொல்றத மட்டும் தான் கேக்கும் ) ....
sureshkumar89 wrote:நான் கூட்டம்னு சொன்னது வெறும் காமெடி பாஸ் ..ஐயையே அட போங்க பா எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்குரிங்க...ரொம்ப போர்

தொடர் நக்கலில் ஈடுபட்டு வந்த நண்பர் சுரேஷ் அவர்களுக்கு எச்சரிக்கை புள்ளிகள் வழங்கப்பட்டது

அசுரன்
வழிநடத்துனர்

sureshkumar89
sureshkumar89
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 13/10/2012

Postsureshkumar89 Fri Feb 08, 2013 10:35 am

ஆஹா,..... அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 08, 2013 10:37 am

ஒகே சுரேஷ் - ஓடாதீங்க புன்னகை

நீங்க நல்லா எழுதறீங்க இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணினா இன்னும் நாலு வரி எழுத முடியும்.




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 08, 2013 10:38 am

sureshkumar89 wrote:ஆஹா,..... அய்யோ, நான் இல்லை

பொன்னேரி குமார் இங்கு ஓட்டேரி நரியாகிவிட்டாரே!!! சிரி சிரி



காதல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக