புதிய பதிவுகள்
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_m10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10 
5 Posts - 71%
Manimegala
டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_m10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10 
1 Post - 14%
ஜாஹீதாபானு

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_m10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10 
130 Posts - 51%

88 Posts - 35%
mohamed nizamudeen
டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_m10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_m10டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா Poll_c10 
2 Posts - 1%
jairam

Guna.D

Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 9:13 am

சென்னை : இந்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா,"கடந்த ஆண்டு மின்நிலைமை குறித்து விரிவாக ஆலோசித்தேன். வட சென்னை அனல்மின் திட்டத்தில் இருந்து 600 மெகாவாட் மின்சாரம் ஏப்ரல் மாதம் முதல் கிடைக்கும்.
-
வடசென்னை அனல்மின் நிலைய 2-வது பிரிவில் தற்போது 60 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. வரும்மே மாதம் முதல் 600 மெகாவாட் மின்சாரம் அங்கு கிடைக்க உள்ளது.
மேட்டூரில் 600 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய பணிகளை விரைவு படுத்தியதால், கடந்த டிசம்பரில் பணிகள் முடிந்தது. அங்கு 608 மெகாவாட் மின் உற்பத்திக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
-
வல்லூரில் முதல் பிரிவு கடந்த டிசம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 375 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வருகிறது.
வல்லூர் 2-வது பிரிவில் மின்உற்பத்தி அடுத்த மாதத்திலும் 3-வது பிரிவில் அக்டோபரிலும் செயல்பாட்டுக்கு வரும். இதில் இருந்து 750 மெகாவாட்மின்சாரம் கிடைக்கும்.
-
தூத்துக்குடி அனல்மின் திட்டம் மூலம் 377 மெகாவாட்மின்சாரம் வருகிற டிசம்பர் மாதம் முதல் கிடைக்கும்.
அனல்மின் நிலையங்கள் மூலம் 3312 மெகாவாட் மின்சாரமும் வல்லூரின் திட்டம் மூலம் 375 மெகாவாட்டும் தற்போது கிடைக்கிறது. 2175 மெகாவாட்மின்சாரம் ஜூன் மாதம் கிடைத்து விடும். எஞ்சிய 762 மொகாவாட் மின்சாரம் இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்.
-
இதுதவிர கூடங்குளம், நெய்வேலி-2 மின்சார திட்டங்கள் மூலமும் மின்சாரம் கிடைக்கும். மேலும் தனியார் மூலமாக 900 மெகாவாட் கிடைக்க வாய்ப்புள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து 3 ஆண்டு கால ஒப்பந்தப்படி 500 மெகாவாட் மின்சாரம் பெறப்படும். இத்தகைய நடவடிக்கைகளால் மின் பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது.
-
இந்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுமையாக நீக்கப்படும். சட்டம்- ஒழுங்கை பொருத்தவரை தமிழ்நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்படுகிறது. பொதுமக்களுக்கு காவல்துறை நண்பனாகவும், சமூக விரோதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்குகிறது.
போலீசார் தற்போது சுதந்திரமாக செயல்படுகிறார்கள். கொலை, கொள்ளை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
-
விகடன் செய்திகள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 12, 2013 9:34 am

நடந்தா சந்தோஷம்.

அறிக்கை படித்தே, அவதூறு வழக்கு தொடர்ந்தே அஞ்சு வருஷம் போயிடும்....

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 12, 2013 9:39 am

யினியவன் wrote:நடந்தா சந்தோஷம்.

அறிக்கை படித்தே, அவதூறு வழக்கு தொடர்ந்தே அஞ்சு வருஷம் போயிடும்....
நன்றி

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 12, 2013 9:45 am

டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா

அரசியல்வாதிகள் வீட்டில் மட்டுமா ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Feb 12, 2013 9:48 am

பூவன் wrote:
டிசம்பருக்குள்மின் பற்றாக்குறை முற்றிலும் நீங்கும்: ஜெயலலிதா

அரசியல்வாதிகள் வீட்டில் மட்டுமா ?
அவங்களுக்கு என்னிக்கு எதுல பற்றாக்குறை இருந்தது?????

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Feb 12, 2013 9:52 am

அவங்களுக்கு என்னிக்கு எதுல பற்றாக்குறை இருந்தது?????

வாக்குறுதிகளில் வார்த்தைகளுக்கு பற்றகுறையாம் , அதிர்ச்சி

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Feb 12, 2013 9:56 am

சென்னை : இந்த ஆண்டு இறுதிக்குள் மின் பற்றாக்குறை முழுமையாக நீங்கும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

சிப்பு வருது என்ன கொடுமை சார் இது சிப்பு வருது என்ன கொடுமை சார் இது சிப்பு வருது ஆறுதல்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Feb 12, 2013 10:58 am

நடந்தால் நல்லது.. நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Feb 12, 2013 1:11 pm

இப்போ இப்படி சொல்லுவாங்க , அப்புறம் பாராளுமன்ற தேர்தல் முடிந்தவுடன் மின்தட்டுபாடு தவிர்க்க இயலாது என்று சொல்லுவாங்க.

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Feb 12, 2013 8:06 pm

செம காமெடி............ வாங்க எல்லோரும் சட்டசபைக்கு வெளியே போய் சிரிக்கலாம் சிரிப்பு

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக