புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
142 Posts - 34%
mohamed nizamudeen
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
17 Posts - 4%
prajai
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
8 Posts - 2%
jairam
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_m10ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா?


   
   

Page 2 of 2 Previous  1, 2

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Feb 16, 2013 4:10 pm

First topic message reminder :

நேற்று ரஷ்யாவில் விழுந்த எரிநட்சத்திரத்தினால் அப்பகுதியில் இருந்த 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் விழ இருந்த எரிக்கல்லை அந்நாடு ஏவுகணைக் கொண்டு தகர்ததா இல்லையா? என்ற வாக்குவதாம் உலகம் முழுவதும் நடைபெறுகிறது.

ரஷ்யாவின் இருந்து வெளியாகும் சில பத்திரிகைகள் ரஷ்யா, ஏவுகணை கொண்டு நடுவானில் எரிக்கல்லை தகர்த்ததாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ஆனால், இதை ரஷ்யா மறுத்திருக்கிறது என்ற போதிலும், உலகம் முழுவதும் ரஷ்யா ஏவுகணை மூலம் எரிக்கல்லை தகர்த்தது உண்மையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனால், எரிக்கல் சிதறலில் தொடர்ந்து புரளிகளும், யூகங்களும் நிலவுகிறது. அதே சமயம் எரிக்கல் நடுவானில் தகர்க்கப்பட்டதால்தான் ரஷியாவில் நிகழ இருந்த பேரழிவு அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
(டி.என்.எஸ்)


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 5:28 pm

யினியவன் wrote:
ராஜா wrote:மணிக்கு 20000 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பூமியில் வந்து விழும் விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தை தொட்டதுமே எரிய ஆரமபித்து விடும் சற்று நேரத்திலேயே சாம்பலாகிவிடும்.அதையும் தாண்டி பூமியில் மோத வேண்டுமென்றால் குறைந்தது சில கிலோமீட்டர் சுற்றலவாவது இருக்க வேண்டும்.
ரொம்ப டெக்னிகலா சொன்னா அவருக்கு புரியாது - நமீதா சைஸ்ன்னு சொல்லுங்க புரிஞ்சிடும்
நான் வரல இந்த விளையாட்டுக்கு , (இப்பல்லாம் அனைத்து admin வீட்டுகாரம்மாக்களும் ஈகரையில் உளவு பார்ப்பதாக செய்தி வந்துகொண்டு இருக்கிறது) நாம் பாட்டுக்கு எதாவது உளற போயி அப்புறம் டேமேஜாயிடும் அய்யோ, நான் இல்லை

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Feb 16, 2013 5:30 pm

ராஜா wrote:நான் வரல இந்த விளையாட்டுக்கு , (இப்பல்லாம் அனைத்து admin வீட்டுகாரம்மாக்களும் ஈகரையில் உளவு பார்ப்பதாக செய்தி வந்துகொண்டு இருக்கிறது) நாம் பாட்டுக்கு எதாவது உளற போயி அப்புறம் டேமேஜாயிடும் அய்யோ, நான் இல்லை
இதுக்கு மேலயுமா டேமேஜ் ஆகணும் சிப்பு வருது




ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Power-Star-Srinivasan
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 5:35 pm

யினியவன் wrote:
ராஜா wrote:மணிக்கு 20000 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் பூமியில் வந்து விழும் விண்கற்கள் பூமியின் வளிமண்டலத்தை தொட்டதுமே எரிய ஆரமபித்து விடும் சற்று நேரத்திலேயே சாம்பலாகிவிடும்.அதையும் தாண்டி பூமியில் மோத வேண்டுமென்றால் குறைந்தது சில கிலோமீட்டர் சுற்றலவாவது இருக்க வேண்டும்.
ரொம்ப டெக்னிகலா சொன்னா அவருக்கு புரியாது - நமீதா சைஸ்ன்னு சொல்லுங்க புரிஞ்சிடும்

இப்பத்தான் தெளிவா புரியுது! சிரி



ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 5:37 pm

சிவா wrote:
யினியவன் wrote:ரொம்ப டெக்னிகலா சொன்னா அவருக்கு புரியாது - நமீதா சைஸ்ன்னு சொல்லுங்க புரிஞ்சிடும்
இப்பத்தான் தெளிவா புரியுது! சிரி
இனியவன் & சிவா இருவரும் நமீதா பற்றி எதோ பேசியது சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல படுகிறது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 16, 2013 5:50 pm

ராஜா wrote:
சிவா wrote:
யினியவன் wrote:ரொம்ப டெக்னிகலா சொன்னா அவருக்கு புரியாது - நமீதா சைஸ்ன்னு சொல்லுங்க புரிஞ்சிடும்
இப்பத்தான் தெளிவா புரியுது! சிரி
இனியவன் & சிவா இருவரும் நமீதா பற்றி எதோ பேசியது சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல படுகிறது

நாங்க நல்லா இருக்கிறது இவருக்கு பிடிக்கலை போலிருக்கு! அய்யோ, நான் இல்லை



ஏவுகணையின் மூலம் எரிகல்லை தாக்கியதா ரஷ்யா? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 6:09 pm

சிவா wrote:நாங்க நல்லா இருக்கிறது இவருக்கு பிடிக்கலை போலிருக்கு! அய்யோ, நான் இல்லை
Tom & Jerry மாதிரி இது ஒரு விளையாட்டு தல , நீங்க அடிவாங்குவது பார்க்க அவ்வளவு சுவராஸ்யமா இருக்கும்....

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக