புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Poll_c10மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Poll_m10மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Poll_c10 
22 Posts - 48%
ayyasamy ram

T.N.Balasubramanian

1 Post - 2%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

305 Posts - 46%

284 Posts - 43%
mohamed nizamudeen
மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Poll_c10மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Poll_m10மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Poll_c10 
23 Posts - 3%

17 Posts - 3%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 1%
Anthony raj

4 Posts - 1%
jairam

Guna.D

Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Feb 16, 2013 7:01 pm

திருவனந்தபுரத்தில் சங்கு முகம் என்ற இடத்தில் கராத்தே போட்டியும், கேரளாவின் பாரம்பரிய தற்காப்பு கலையான களரி விளையாட்டும் நடந்தது. இதில் கல்லூரி மாணவி அம்ரிதா மோகன் கலந்து கொண்டார். பின்னர் அவர் தோழிகளுடனும், குடும்பத்தினருடனும் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றார். அம்ரிதா தோழிகளுடன் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தார்.

ஓட்டலில் தாங்கள் வந்த ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அம்ரிதா தனியாக வந்திருப்பதாக நினைத்து அங்கிருந்த இளைஞர்கள் நடனம் ஆடி கிண்டல் செய்தனர். இதனால் ஆவேசமான அம்ரிதா விறுவிறு வென்று இளைஞர்களை நோக்கி பாய்ந்து சென்று அவர்களை கராத்தே முறையில் அடித்து விரட்டினார்.

மாணவியுடன் தந்தை யும், குடும்பத்தினரும், தோழி களும் சேர்ந்து அவர்களை அடித்து விரட்டினார்கள். பின்னர் இளைஞர்கள் பற்றி அம்ரிதா போலீசில் புகார் செய்தார். கராத்தே தற்காப்பு கலை தக்க சமயத்தில் துணிச்சலை வரவழைத்து உதவி செய்ததாக மாணவி அம்ரிதா பெருமையுடன் கூறினார். 20 வயதாகும் அம்ரிதா பி.ஏ. படித்து வருகிறார்.

கராத்தே மற்றும் களரி பயிற்சியில் பட்டம் பெற்றவர். கராத்தேயில் கறுப்பு பெல்ட் பெற்றுள்ளார். சிறு வயதில் இருந்து களரி பயிற்சியில் ஈடுபட்டு 13 வருடமாக பயின்று வருகிறார்.

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sat Feb 16, 2013 8:06 pm

அடே ஆண்களே!
கராத்தே பெண்களுடன்
உங்கள் கைவரிசையைக் காட்டாதீர்கள்!

உங்கள் யாழ்பாவாணன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 17, 2013 12:23 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க இனிமேல் இந்த பெண்ணிடம் யாருமே நெருங்க மாட்டார்கள்

மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Mமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Uமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Tமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Hமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Uமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Mமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Oமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Hமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Aமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Mமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி Eமோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sun Feb 17, 2013 4:23 am

தற்காப்புக்கலை எப்பொழுதும் தனியாக ஆபத்தில் சிக்கும்போது தன்னைப்பாதுகாக்க தவிர்க்கமுடியாத கட்டத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும்.
இந்த பெண் குடும்பத்தினருடன் இருக்கும்போது தேவையில்லாமல் முந்திக்கொண்டு தனது கைவரிசையை காட்டியிருக்கிறார், அதுமட்டுமல்ல சாதாரணமாக கிண்டல் செய்ததற்காக ஆவேசப்பட்டு அடித்திருக்கிறார்.
இப்படி நடந்து கொண்டது அந்தப்பெண்ணுக்கு பாதுகாப்பானதல்ல, அடிவாங்கியவர்கள் தக்க சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்க இடமுண்டு.

எமக்கு தற்காப்பு கலை தெரியும் என்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது
மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்கும்வரைதான் அது எமக்கு பாதுகாப்பு

நேர்மையே பலம்
மோட்டார் சைக்கிளில் சென்றபோது கிண்டல் செய்த வாலிபர்களை அடித்து விரட்டிய கராத்தே மாணவி 5no
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 17, 2013 7:15 am

அப்படி போடு அடிய, இந்த பசங்க இனியாவது திருந்தட்டும்.
சின்ன வயசில நாங்களும் இப்படி கிண்டல் பண்ணி இருக்கோம், ஆனா அடி வாங்கினது இல்ல.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக