புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
31 Posts - 55%
heezulia
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
1 Post - 2%
rajuselvam
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
17 Posts - 3%
prajai
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
9 Posts - 1%
jairam
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
4 Posts - 1%
Jenila
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_m10முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் !


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 16, 2013 9:28 pm

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Img1130216031_1_1

அழகு என்பது வெறும் முக அமைப்பு மற்றும் சரும நிறம் சார்ந்ததல்ல. பிறரை வசீகரிக்கும் அளவிற்கு அழகு இல்லையென்றாலும் சிறு அழகு குறிப்புகளை பயன்படுத்தி நாம் எப்படி நமது அம்சங்களை மாற்றிகொள்கிறோம் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது.

அந்த வகையில் பெரும்பான்மையான பெண்கள் தவறு செய்வது அவர்களின் சிகை அலங்காரத்தில் தான். நமது ஒவ்வொருவரின் முகமும் வெவ்வேறு அமைப்புகளை உடையது. அதில் பெரும்பாலான பிரிவுகளாக கருதப்படுபவை, வட்ட வடிவ முகம், நீள்வட்ட வடிவ முகம், சதுர வடிவ முகம் ஆகியவை.

பெண்கள் தங்களின் முக வடிவங்களுக்கு ஏற்றவகையில் சிகை அலங்காரத்தை தேர்வு செய்வது அவசியம்.அந்தவகையில் பெண்களுக்கு உதவும் எளிமையான டிப்ஸ்களை தொடர்ந்து படியுங்கள்.

நீள்வட்ட முகம் உடையவர்கள்...

நீள்வட்ட முகமுடைய பெண்களுக்கு பெரும்பாலான சிகை அலங்காரங்கள் நன்றாகவே இருக்கும். ஃப்ரீ ஹேர், போனி டைல் போன்ற ஹேர்ஸ்டைல்கள் மிக எடுப்பாக இருக்கும். ஆனால் நீள்வட்ட முகமுடையவர்கள் தங்களின் தலையில் நடு வாகு எடுப்பதை தவிர்த்துவிடவேண்டும். இப்படி செய்தால் அவர்களின் முகம் இன்னும் நீளமாக இருப்பது போல தோன்றுவது மட்டுமில்லாமல் அவர்களது மூக்கையும் சற்று பெரியதாக காட்டிவிடும்.

சதுர முக வடிவம் உடையவர்கள்...

நீங்கள் சதுர முக வடிவமுடையர்கள் என்றால் உங்களக்கு நீளமான கூந்தல் மிக கச்சிதமாக பொருந்தும். கூந்தலை பின்பக்கமாக உயர்த்தி கட்டாமல், முகத்தில் கூந்தலின் இழைகள் விழும்படி பார்த்துகொள்ளுங்கள். போனி டைல் போன்ற சிகை அலங்காரங்களை தவிர்த்துவிடுங்கள். நீங்கள் குட்டை முடி பிரியராக இருந்தால் லேயர் லேயராக பாப் கட் செய்துகொள்ளலாம். ஆனால், கூந்தலை குட்டையாக வெட்டும் போது முடியை மொத்தமாக ஓரே அளவில் வெட்டினால் அது உங்களுக்கு ஒரு அடாவடி லுக்கை கொடுத்துவிடும்.

வட்ட முக வடிவம் உடையவர்கள்...

வட்ட முகமுடையவர்கள் அனைவரும் குண்டாக இருப்பார்கள் என அர்த்தமில்லை. உங்களின் கன்னங்களில் நிறைய சதை இருந்தால் நீங்கள் உங்களின் தோள்கள் அளவிற்கு முடியை லேயர் கட் செய்துகொள்ளலாம். உங்களுக்கு சுருட்டை முடி இருந்தால் அதை ஸ்ரேட்னிங் செய்யலாம். இப்படி செய்யும்போது உங்களின் முகம் சற்று நீளமாக தோன்றும். எந்த வகையான சிகை அலங்காரம் செய்தாலும் கூந்தலை மேலே தூக்கி சீவுங்கள்.

இந்த எளிமையான குறிப்புகளை பின்பற்றி உங்களின் தோற்றத்தை படிப்படியாக மெருகேற்றுங்கள்.

நன்றி : வெப்துனியா நன்றி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Feb 17, 2013 12:31 am

முகத்தை பற்றி இத்துணை செய்தியா ஆச்சர்யமாக உள்ளது




முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Mமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Uமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Tமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Hமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Uமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Mமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Oமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Hமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Aமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Mமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Eமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun Feb 17, 2013 8:00 am

அது சரி அக்கா, தலையில ஒன்னுமே இல்லாத, சாரி தலையில முடியே இல்லாத என்னைப் போல உள்ளவங்க எப்படி சிகை அலங்காரம் செய்துகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Feb 17, 2013 9:29 am

முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Face05

சதுர முகம் இப்படியா?



முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 17, 2013 10:58 am

பயனுள்ள பதிவு. நன்றி
ஹேர் டிரஸ்ஸில் நம்ம ஈகரை உறவுகள் பின்னப் (சடையா?)போறாங்க இனிமேல்.



முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Aமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Aமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Tமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Hமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Iமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Rமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Aமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Feb 17, 2013 11:13 am

இதையெல்லாம் நாங்க நம்ப மாட்டோம் , படம் போட்டு தெளிவா சொன்னா தான் ஒத்துக்குவோம் சிரி அய்யோ, நான் இல்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 17, 2013 11:32 am

சிவா wrote:முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Face05

சதுர முகம் இப்படியா?
சப்பாத்தி கட்டையால அடி வாங்கின உங்க போட்டோவ ஏன் சிவா போட்டு மானத்த வாங்கறீங்க?

பாருங்க சதுரமா ஆயிடிச்சு - டிங்கரிங் போங்க சீக்கிரம்




Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Feb 17, 2013 11:48 am

யினியவன் wrote:
சிவா wrote:முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Face05

சதுர முகம் இப்படியா?
சப்பாத்தி கட்டையால அடி வாங்கின உங்க போட்டோவ ஏன் சிவா போட்டு மானத்த வாங்கறீங்க?

பாருங்க சதுரமா ஆயிடிச்சு - டிங்கரிங் போங்க சீக்கிரம்
உடுட்டுக்கட்டை அடி வ :joker: மண்டையில் அடி . வெரட்டி வெரட்டி அடிச்ச மாதிரி இருக்கு!!!!!!!!!



முக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Aமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Aமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Tமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Hமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Iமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Rமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Aமுக அமைப்புக்கு ஏற்ற ஹேர்ஸ்டைல்கள் ! Empty
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Feb 17, 2013 11:51 am

Aathira wrote: உடுட்டுக்கட்டை அடி வ :joker: மண்டையில் அடி . வெரட்டி வெரட்டி அடிச்ச மாதிரி இருக்கு!!!!!!!!!
அந்த வீடியோவில் போட்ட ஆட்டத்துக்கு பின்ன எப்படி இருக்கும் அடி - ஒவ்வொன்னும் இடி மாதிரில்ல இருக்கும்




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக